Monthly Archives: September, 2015

கோயில்களில் யானை வளர்க்க தடை கோரும் மனு: அரசுக்கு நோட்டீஸ்

மதுரை:கோயில்கள் மற்றும் வீடுகளில் யானை வளர்க்கத் தடை கோரும் மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை செவ்வாய்க் கிழமை உத்தரவிட்டது.மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த எம்.சரவணன் என்பவர் தாக்கல்...

சபாநாயகருக்கு எதிராக கண்டன சுவரொட்டி

கண்டன சுவரொட்டி சட்டசபையில் முதல்–அமைச்சர் 110–வது விதியின் கீழ் அறிக்கை வாசித்த பிறகு கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) ஒரு பிரச்சினை குறித்து பேச முயன்றார். சபாநாயகர் அதற்கு அனுமதி அளிக்கவில்லை.தொடர்ந்து அவர் எழுந்து...

சட்டசபை தேர்தலில் 90 சதவீத’கிரிமினல்’கள் வேட்பாளர்களாக களத்தில் குதிப்பு

  சாமானிய மக்களுக்கும் சரிசமமான உரிமைகளும் சுயமரியாதையும் கிடைக்க வேண்டும்.என்பதற்காகத் தான் ஜனநாயகத்தையே நமது முன்னோர்கள் கொண்டு வந்தனர். ஆனால், இப்போது 'கிரிமினல்'களின் கையில் சிக்கிக்கொண்டு ஜனநாயகம் படாதபாடு படுகிறது என்பதற்கு உதாரணம்...

கேரள மாநிலத்தை சேர்ந்த 4 பேர் சாலை விபத்தில் பலி

திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி செல்லும் வழியில் உள்ள வாலைக்குளம் பகுதியில் வேனும், காரும் விபத்துக்குள்ளாகின. இந்த சம்பவத்தில்கேரள தலைநகர் திருவனந்தபுரம் அருகேயுள்ள பூந்துரை பகுதியை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 4 பேர்...

தமிழக கல்வித்துறை அமைச்சர் மீது புகார் கொடுத்து தீக்குளிக்க முயற்சித்த இளம் பெண்

 தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி வட்டம் மோலையானூர் பகுதியைச் சேர்ந்த கவிதா என்ற பெண் கிருஷ்ணமூர்த்தி என்பவருடன் தலைமைச் செயலகம் வந்து மனு கொடுத்தார். அதில் உயர் கல்வித்துறை அமைச்சர் மீது புகார் கூறப்பட்டு...

தமிழகத்தில் விரைவில் காங்கிரஸ் ஆட்சி : இளங்கோவன்

காங்கிரசுக்கும், கலைஞர்களுக்கும் இடையே நெருங்கி தொடர்பு உண்டு. மிகப்பெரிய தோல்வியை சந்தித்த பிறகும் காங்கிரஸ் உயிரோட்டமாக இருப்பதற்கு காரணம் காமராஜரும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் தான். வருகிற 1–ந் தேதி காங்கிரஸ்...

15 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி 3½ லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்கும் வேலை நிறுத்த போராட்டம்

மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 14 நலத்திட்ட உதவிகளை வழங்க தனியாக அலுவலரை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைளை...

அதிரடி தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டம்

 டெல்லி மற்றும் ராஜஸ்தானில் ஐ.எஸ். தீவிரவாதிகள் அதிரடியாக தாக்குதல் நடத்தும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக மத்திய உளவுத்துறைக்கு கிடைத்த தகவலையடுத்து டெல்லி மற்றும் ராஜஸ்தான் மாநில போலீசாருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் விழாக்காலங்களில்...

சுங்கச்சாவடி கட்டணத்தை முறைப்படுத்தக்கோரி திட்டமிட்டபடி அக்டோபர் 1-ம் தேதி லாரிகள் ஸ்டிரைக்

சுங்கச்சாவடி கட்டணத்தை முறைப்படுத்தக்கோரி அக்டோபர் 1-ம் தேதி முதல் லாரிகளை இயக்காமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்திருந்தது. இது தொடர்பாக மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையிலும் முன்னேற்றம்...

எல்லைப்பகுதியில் மதில் சுவரா?: பாகிஸ்தான் கட்டுக்கதைக்கு இந்தியா திட்டவட்ட மறுப்பு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியையொட்டி இந்தியா மதில் சுவர் எழுப்ப திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் பொய்ப்பிரசாரம் செய்து வருகின்றது. இந்த பொய்யை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலிலும்...

தரமில்லாத பொருட்களை ஆன்லைன் மூலம் வாங்கி ஏமாற வேண்டாம் : தமிழக அரசு முதன்மை செயலாளர் அறிவுரை

ஈரோடு மாவட்ட நுகர்வோர் மையம் சார்பில் நுகர்வோர் காவலன் வெள்ளி விழா ஈரோட்டில் மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தலைமையில் நடந்தது. நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் எஸ்.கே.எம் மயிலானந்தன் வரவேற்றார். விழாவில் தமிழக...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.