Monthly Archives: October, 2015

டெங்கு குறித்த செய்திகளால் பீதி அடைய வேண்டாம்: சென்னை மாநகராட்சி

சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் குறித்த தவறுதலான செய்திகளால் மக்கள் பீதி அடைய வேண்டாம் என கேட்டுக் கொள்வதாக மேயர் துரைசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், சென்னையில்...

கூட்டணியில் இருந்து விலக நேரிடும் : பா.ஜ.க.வுக்கு சிவசேனா எச்சரிக்கை

  பாஜக கூட்டணியில் இருந்து விலகவும் தயங்கமாட்டோம் என்று சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளார். பல வருடங்களாக கூட்டணியிலிருந்த பாஜகவும் சிவசேனா கட்சியும், மும்பையில் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில்...

சிருஷ்டி தோஷம்

அடேய் பிரம்ம தேவா…எந்த நேரத்திலடாஎம்மை இங்கு அனுப்பி வைத்தாய்?உன் படைப்புகளின்ஜனனக் குறிப்பு கண்டுஒருவன் சொல்கிறான்…கர்ப்ப தோஷம்…ஒருவன் சொல்கிறான்…சர்ப்ப தோஷம்!இன்னும்…எத்தனை எத்தனை தோஷங்கள்?செவ்வாய் தோஷமாம்..நாக தோஷமாம்!மாங்கல்ய தோஷமாம்!மங்கள தோஷமாம்!சயன தோஷமாம்சங்கட தோஷமாம்!பிதுர் தோஷமாம்…புத்ர தோஷமாம்!அட…இன்னும்...

இரும்பு மனிதர் வல்லப பாய் படேல்: மோடி பெருமிதம்

தில்லி: இந்தியாவின் இரும்பு மனிதரும் முதல் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபபாய் படேல் தினத்துக்கு மோடி டிவிட்டரில் புகழாரம் சூட்டியிருக்கிறார்.இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில்,  Paying homage to...

இந்திரா காந்தியின் உயிர்த் தியாகத்தை மறக்க முடியாது: மோடி உருக்கம்

புது தில்லி: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இந்த நாட்டுக்காக செய்த உயிர்த் தியாகத்தை மறந்துவிட முடியாது என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 30-வது...

இணைய சமத்துவம்: பேஸ்புக் நிறுவுனருக்கு இணைய ஆர்வலர்கள் கடிதம்

புது தில்லி : இணைய சமநிலை (நெட் நியூட்ராலிட்டி) குறித்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு இணையத்தைக் காப்போம் என்ற அமைப்பின் (savetheinternet.in) ஆர்வலர்கள் கடிதம் எழுதியுள்ளனர். டில்லி ஐஐடியில் மாணவர்களுடன் பேஸ்புக்...

திருஷ்டி தோஷமாம்! சிருஷ்டி தோஷமாம்!

அடேய் பிரம்ம தேவா…எந்த நேரத்திலடாஎம்மை இங்கு அனுப்பி வைத்தாய்?உன் படைப்புகளின்ஜனனக் குறிப்பு கண்டுஒருவன் சொல்கிறான்…கர்ப்ப தோஷம்…ஒருவன் சொல்கிறான்…சர்ப்ப தோஷம்! இன்னும்…எத்தனை எத்தனை தோஷங்கள்?செவ்வாய் தோஷமாம்..நாக தோஷமாம்!மாங்கல்ய தோஷமாம்!மங்கள தோஷமாம்!சயன தோஷமாம்சங்கட தோஷமாம்!பிதுர் தோஷமாம்…புத்ர...

அப்துல் கலாமின் உடைமைகள் ராமேஸ்வரம் வந்தன

ராமேஸ்வரம்: தில்லி ராஜாஜி மார்க் பங்களாவில் இருந்த இந்தியக் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் உடைமைகள் 204 பெட்டிகளில் ராமேஸ்வரம் வந்தன. குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் தில்லி ராஜாஜி...

மகஇக., கோவன் கைது: தேசிய விருதை திரும்ப ஒப்படைக்கிறார் தமிழ் இயக்குநர்

சென்னை: மது ஒழிப்புக்காக "டாஸ்மாக்கை மூடு" என்ற பாடலைப் பாடிய பாடகர் கோவனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தமிழக அரசு கைது செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஏழாவது மனிதன்...

விவசாயிகள் தற்கொலை குறித்த வழக்கு: மத்திய அரசுக்கு ரூ.25,000 அபராதம்

புது தில்லி :விவசாயிகளுக்காக கடந்த 2007-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட தேசிய கொள்கையை மறுஆய்வு செய்வது தொடர்பாக தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்கத் தவறியதற்காக மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ரூ.25,000 அபராதம் விதித்தது. இதுதொடர்பாக...

பெண் பொறியாளரை கற்பழித்துக் கொன்றவருக்கு தூக்கு: மும்பை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

மும்பை: மும்பை பெண் பொறியாளரை கற்பழித்துக் கொன்ற ஓட்டுநருக்கு தூக்கு தண்டனை விதித்து மும்பை மகளிர் சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு கூறியது. ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தை சேர்ந்தவர் சுரேந்திர பிரசாத். ஆந்திரா...

ராஜ் தாக்கரேவுடன் நடிகர் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு

மும்பை: மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரேவை மும்பையில் நடிகர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். மும்பை சிவாஜி பார்க் அருகே மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரேவின்...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.