மாதாந்திர தொகுப்புகள்: December 2015

“நமக்கு நாமே” ஸ்டாலினையும், திமுகவையும் நையாண்டி செய்த முதலமைச்சர் ஜெயலலிதா!

சென்னை திருவான்மியூரில் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா பேசிய போது, ஒரு குட்டிக்கதை கூறி ஸ்டாலினையும், திமுகவையும் நையாண்டி செய்தார். முதலமைச்சர்...

ஜெயலலிதாவின் தூண்டுதலின் பேரில் அதிமுகவினர் பத்திரிக்கையாளர்கள் என்கின்ற பெயரில் போராட்டம் : விஜயகாந்த்

  ஜெயலலிதாவின் தூண்டுதலின் பேரில் அதிமுகவினர் பத்திரிக்கையாளர்கள் என்கின்ற பெயரில் விஜயகாந்த் வீட்டு முன் போராட்டம் நடத்துவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :-....

ஆங்கில புத்தாண்டு 2016 : அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

  தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பிறக்கப் போகும் 2016 ஆண்டிற்கு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளனர். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து...

விஜயகாந்தின் தூண்டுதலின் பேரில் தே.மு.தி.க. தொண்டர்கள் செய்தியாளர்கள் மீது கல்வீசித் தாக்குதல் : பார்த்தசாரதி எம்.எல்.ஏ உள்பட 20...

  சென்னை அடையாறு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் விஜயகாந்த் ஊடக துறையினரிடம் அநாகரீகமாக நடந்து கொண்டு நீங்க எல்லாம் பத்திரிக்கைகாரங்கள? என்று ஊடக துறையினரை அவமதிக்கும் வகையில்தூ என காறித்...

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை தேவை: ராம.கோபாலன்

ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பின் நிறுவுனர் ராம.கோபாலன் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.   இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:...

குவைத்தில் மரணம் அடைந்த வாலிபரின் சடலத்தை பெற்று தர மாவட்ட ஆட்சியரிடம் மனு

  திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மனைவி சந்திரம்மாள், மாவட்ட ஆட்சியர் ஞானசேகரனிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது :-. கடந்த ஓராண்டாக எங்களது...

தமிழகத்தின் மிகப் பெரிய அரசியல் ஆளுமை கொண்டவர் ஜெயலலிதா !! எதிர்க்கட்சிகள் ஒப்புதல் !!

  எதிர்க்கட்சி தலைவர்களிடம் செய்தியாளர்கள் எந்த ஒரு கேள்வியை கேட்டாலும், இதே கேள்வியை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடம் நீங்கள் கேட்க முடியுமா என எதிர் கேள்வி கேட்கிறார்கள். இதன்மூலம் ஓர் உண்மை...

செய்தி பதிவை இப்படி சமூக ஊடகங்களில் தவறாகப் போட்டால் காறித் துப்பாம விடுவாங்களா ? என்னமா சொல்லுறீங்க ?

  சென்னை அடையாறு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் விஜயகாந்த் ஊடக துறையினரிடம் அநாகரீகமாக நடந்து கொண்டு நீங்க எல்லாம் பத்திரிக்கைகாரங்கள? என்று தூ என காறித் துப்பினார். இதையடுத்து...

தொழிலாளர் புதிய ஊதிய சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்: ஜி.கே.வாசன்

சென்னை:தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய ஊதிய சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: ''தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச...

சென்னை கோவை நெல்லை உள்ளிட்ட 12 ஸ்மார்ட் நகரங்கள் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, நெல்லை உள்ளிட்ட 12 ஸ்மார்ட் நகரங்கள் அமைப்பதற்கான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் தமிழக அரசு சமர்ப்பித்துள்ளது. இந்தியா முழுவதும் அனைத்து அடிப்படை வசதிகளையும், நவீன வசதிகளையும்...

ரூ. 195.43 கோடி இதுவரை தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வரவு

    தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 195.43 கோடி ரூபாய் வந்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. நிவாரண நிதிக்கு குறித்து தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள...

ஜல்லிக்கட்டு பற்றி விவாதிக்கவில்லை: மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் பிரகாஷ் ஜாவ்டேகர்

புது தில்லி: மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஜல்லிக்கட்டு குறித்து விவாதிக்கப்பட வில்லை என்று மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் கூறியுள்ளார். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டின் போது, காளைகள்...

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு சேர்ந்தது ரூ.195.43 கோடி

சென்னை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 195.43 கோடி ரூபாய் வந்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: கடந்த மாதம் சென்னையை தாக்கிய கடும் வெள்ளம் காரணமாக,பல்லாயிரக்கணக்கான மக்கள்...

ஸ்டிக்கர் அரசு; ஸ்டிக்கர் முதல்வர்; 2011ல் கூட்டணி வைத்ததற்கு வெட்கப்படுகிறேன்: விஜயகாந்த் வேதனை

சென்னை: அதிமுக அரசு ஸ்டிக்கர் அரசாக மாறிவிட்டது, முதல்வர் ஜெயலலிதா ஸ்டிக்கர் முதலமைச்சராக மாறிவிட்டார்; கடந்த 2011ல் ஜெயலலிதா முதல்வர் ஆவதற்காக, அதிமுகவுடன் கூட்டணி வைத்ததற்கு வெட்கப் படுகிறேன் என்று தேமுதிக தலைவர்...

விஜயகாந்துடன் பாஜக தலைவர்கள் திடீர் சந்திப்பு !

  தேமுதிக தலைவர் விஜயகா்தை சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பாரதீய ஜனதா கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் முரளிதர் ராவ் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் இன்று மாலை திடீரென்று சந்தித்து பேசினார்....

தமிழண்ணல் மறைவு : பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

  தமிழ் அண்ணலாகத் தன்னிகர் அற்ற பணிகள் செய்த மூத்த தமிழ் அறிஞர், தமிழண்ணல் தனது 88ஆம அகவையில் நேறறிரவு (29-12-2015) மதுரையில் காலமானார். தமிழ் அறிஞர் தமிழ் அண்ணல் மறைவுக்கு பல்வேறு...

தமிழகத்தில் ஆட்சி நடைபெறுகிறதா? மருத்துவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் : ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

தமிழகத்தில் ஆட்சி நடைபெறுகிறதா? மருத்துவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :- தமிழகத்தில் அரசு...

அரசியலில் அனைவரும் நேர்மை, நாகரிகத்தை, பின்பற்ற வேண்டும் : வைகோ

  சென்னை ராணி சீதை அரங்கில் நேற்று நடைபெற்ற வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் ஜி.விஸ்வநாதன் எழுதிய ‘அண்ணா அருமை அண்ணா’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் அண்ணாவின் மருமகள்...

ஜனவரி 9ம் தேதி தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்

  தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :- தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வரும் ஜனவரி 9ம் தேதி சனிக்கிழமை காலை 9...

ஆசியாவிலேயே இந்தியா தான் ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான நாடு : அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை !

  இந்தியாதான் ஆசியாவிலேயே ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான நாடாக திகழ்கிறது என்றும் 2015ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் 110 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டிருப்பதாக சர்வதேச அளவிலான கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் 9...

சமூக தளங்களில் தொடர்க:

4,488FansLike
69FollowersFollow
17FollowersFollow
337FollowersFollow
213SubscribersSubscribe

சினிமா செய்திகள்!