Monthly Archives: December, 2015

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு சேர்ந்தது ரூ.195.43 கோடி

சென்னை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 195.43 கோடி ரூபாய் வந்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: கடந்த மாதம் சென்னையை தாக்கிய கடும் வெள்ளம் காரணமாக,பல்லாயிரக்கணக்கான மக்கள்...

ஸ்டிக்கர் அரசு; ஸ்டிக்கர் முதல்வர்; 2011ல் கூட்டணி வைத்ததற்கு வெட்கப்படுகிறேன்: விஜயகாந்த் வேதனை

சென்னை: அதிமுக அரசு ஸ்டிக்கர் அரசாக மாறிவிட்டது, முதல்வர் ஜெயலலிதா ஸ்டிக்கர் முதலமைச்சராக மாறிவிட்டார்; கடந்த 2011ல் ஜெயலலிதா முதல்வர் ஆவதற்காக, அதிமுகவுடன் கூட்டணி வைத்ததற்கு வெட்கப் படுகிறேன் என்று தேமுதிக தலைவர்...

விஜயகாந்துடன் பாஜக தலைவர்கள் திடீர் சந்திப்பு !

  தேமுதிக தலைவர் விஜயகா்தை சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பாரதீய ஜனதா கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் முரளிதர் ராவ் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் இன்று மாலை திடீரென்று சந்தித்து பேசினார்....

தமிழண்ணல் மறைவு : பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

  தமிழ் அண்ணலாகத் தன்னிகர் அற்ற பணிகள் செய்த மூத்த தமிழ் அறிஞர், தமிழண்ணல் தனது 88ஆம அகவையில் நேறறிரவு (29-12-2015) மதுரையில் காலமானார். தமிழ் அறிஞர் தமிழ் அண்ணல் மறைவுக்கு பல்வேறு...

தமிழகத்தில் ஆட்சி நடைபெறுகிறதா? மருத்துவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் : ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

தமிழகத்தில் ஆட்சி நடைபெறுகிறதா? மருத்துவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :- தமிழகத்தில் அரசு...

அரசியலில் அனைவரும் நேர்மை, நாகரிகத்தை, பின்பற்ற வேண்டும் : வைகோ

  சென்னை ராணி சீதை அரங்கில் நேற்று நடைபெற்ற வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் ஜி.விஸ்வநாதன் எழுதிய ‘அண்ணா அருமை அண்ணா’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் அண்ணாவின் மருமகள்...

ஜனவரி 9ம் தேதி தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்

  தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :- தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வரும் ஜனவரி 9ம் தேதி சனிக்கிழமை காலை 9...

ஆசியாவிலேயே இந்தியா தான் ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான நாடு : அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை !

  இந்தியாதான் ஆசியாவிலேயே ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான நாடாக திகழ்கிறது என்றும் 2015ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் 110 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டிருப்பதாக சர்வதேச அளவிலான கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் 9...

முன்னாள் அமைச்சர் வீட்டில் சுரங்க முறைகேடு தொடர்பான சோதனை : அதிகாரிகள் நடவடிக்கை

  கர்நாடக மாநிலம் பெல்லாரியை சேர்ந்த முன்னாள் கர்நாடக அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் கர்நாடக லோக் ஆயுக்தா அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். ...

பொங்கல் பண்டியையொட்டி 3.35 கோடி பேருக்கு இலவச வேட்டி, சேலைகள் : முதலமைச்சர் ஜெயலலிதா

பொங்கல் பண்டியையொட்டி, 3 கோடியே 35 லட்சம் பேருக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார். கைத்தறி நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து,...

காவல் நிலையதில் பிறந்த நாளன்று தற்கொலை செய்து கொண்ட பெண் உதவி ஆய்வாளர் : வாலிபர் கைது

  கோவை மாவட்டம் அன்னூர் காவல் லையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த ஹேமலதா காவல் நிலைய வளாகத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீஸ் நண்பர்கள் குழுவை...

ஆக்கிரமிப்புக்கு கருணாநிதியே காரணம் : சைதை துரைசாமி

  சென்னையில் ஏற்ப்பட்ட வெள்ள பாதிப்பு தி.மு.க., தான் காரணம் என மேயர் சைதை துரைசாமி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார் . மேயர் சைதை துரைசாமி தலைமையில் சென்னை மாநகராட்சி...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.