Monthly Archives: January, 2016

குடியரசு தின பேரணி ஒத்திகை பயிற்சியின் போது ஏற்ப்பட்ட கொடூர விபத்தில் விமானப்படை அதிகாரி பலி

  குடியரசு தின பேரணிஒத்திகை பயிற்சியின் போது கோப்ரல் அபிமன்யு கௌட்(30) என்ற விமானப்படை அதிகாரி ஒருவர் கார் மோதி கொல்கத்தாவில் பலியானார் .   கொல்கத்தாவின்...

பொதுமக்களிடம் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னரும் குறைககளை கேட்கும் : மு.க.ஸ்டாலின்

  ‘நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம்’ 4-ம் கட்ட பயணத்தின் 3-வது நாளான நேற்று மு.க.ஸ்டாலின் சென்னை முத்தமிழ் நகரில் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், பேராசிரியர்கள், போக்குவரத்து, மாநகராட்சி, மருத்துவமனை...

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளை மோசடி வழக்கில் இருந்து விடுவித்து நீதிமன்றம் உத்தரவு

  தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளான செல்வியை மோசடி வழக்கில் இருந்து விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கடந்த 2012–ம்...

தமிழகத்தை ஆளும் அதிமுக அரசாங்கம் மீண்டும் ஆட்சியை பிடிக்க டாஸ்மாக்’ மது விற்பனை நேரத்தை குறைக்க திட்டமா ! ?

  தமிழகத்தில், மது விலக்கை அமல்படுத்தக் கோரி, பல்வேறு அமைப்புகள் மற்றும், எதிர்க்கட்சிகள் பல போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றன.   விரைவில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளதால் மது...

சித்த மருத்துவர் S.மனோகரன் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமனம் !

  அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த சித்த மருத்துவர் S.மனோகரன் நியமனம் செய்யப் பட்டுளதாக அந்த கழகத்த்தின் நிறுவன தலைவரும்,...

வெள்ள நிவாரணம் வழங்குவதில் மன உளைச்சல்: கிராம உதவியாளர் தற்கொலை

கடலூர்:ஸ்ரீமுஷ்ணம் அருகே வெள்ள நிவாரணம் வழங்குவதில் ஏற்பட்ட மனஉளைச்சலால் கிராம உதவியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அடுத்து கிராம உதவியாளர் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். கடலூர்...

தேசிய இளைஞர் தினத்தில் டாஸ்மாக் கடைகளை மூட போராடிய 29 பேர் கைது

தஞ்சாவூர்: தேசிய இளைஞர் தினம் என்று கொண்டாடப் படும் விவேகானந்தர் பிறந்த நாளில் (ஜன. 12) மதுபானக் கடைகளை மூடக் கோரி, தஞ்சாவூர், கும்பகோணம் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைக்கு செவ்வாய்க்கிழமை பூட்டுபோட...

சென்னையில் புதிதாக 126 இ-சேவை மையங்கள் திறப்பு

சென்னை:சென்னையில் புதிதாக 126 இணைய சேவை மையங்களை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார் முதல்வர் ஜெயலலிதா. வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகங்கள், மண்டல அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் இணைய சேவை மையங்களை...

பவானி சாகர் அணையில் இருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு

சென்னை : பவானிசாகர் அணையில் இருந்து இன்று முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்இது குறித்து முதல்வர் ஜெயலலிதாவெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி...

குமரி அருகே ரூ.1 லட்சத்துக்கு 5 மாத குழந்தை விற்பனை: 4 பேர் கைது

நாகர்கோவில்: குமரி அருகே ரூ.1 லட்சத்துக்கு 5 மாத குழந்தையை விற்பனை செய்ததாக தந்தை உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீஸார் கூறியது... கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் கீழச்சாலையை...

ஜெருசலேம் புனிதப் பயண நிதி உதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

திருநெல்வேலி: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம், கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள தமிழக அரசு சார்பில் ரூ. 20 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்...

காங்கிரஸ் தனித்து நின்றால் இளங்கோவனே முதல்வர்: குஷ்பு

தருமபுரி: காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டால், ஈவிகேஎஸ் இளங்கோவனே முதல்வர் என்று கூறினார் குஷ்பு. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகளின் பிரச்சார கூட்டங்கள் களைகட்ட தொடங்கியுள்ளது. திருவாரூரில் திங்கள்...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.