Monthly Archives: February, 2016

நடிகர் குமரிமுத்து மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் குமரிமுத்து நேற்று இரவு உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். திரைப்பிரபலங்கள் பலர் இவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி...

உழவு, சுகாதாரத்துக்கான புதிய திட்டத்துக்கு வரவேற்பு: ராமதாஸ்

சென்னை:உழவு, சுகாதாரத்துக்கான புதிய திட்டத்துக்கு வரவேற்பதாகவும், வருமான வரி ஏமாற்றம் அளிப்பதாகவும் பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்றத்தில் 2016&17 ஆம் ஆண்டிற்கான பொது நிதிநிலை...

திராவிட கட்சிகளை தோற்கடிக்கவே பா. ஜனதாவுடன் கூட்டணி: சரத்குமார்

மதுரை:`திராவிட கட்சிகளை தோற்கடிக்கவே பா. ஜனதாவுடன் கூட்டணி அமைப்பதாக சரத்குமார் பேட்டி அளித்தார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் இன்று காலை விமானம் மூலம் மதுரை வந்தார். அப்போது...

நாட்டை ஆளும் தகுதி யாருக்கு?: ஜெயலலிதா கூறிய குட்டி கதை

  நாட்டை ஆளும் தகுதி யாருக்கு இருக்கிறது என்பது குறித்து முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா ஒரு குட்டிக் கதை மூலம் விளக்கினார். ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் அரசு நலத்திட்ட தொடக்க விழாவில்...

தமிழக வாக்காளர் பட்டியலில் இருந்து 6.5 லட்சம் பெயர்களை நீக்க தேர்தல் ஆணையம் முடிவு

சென்னை:வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில், நேற்று வரை 6 லட்சத்து 46 ஆயிரத்து 983 வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படவுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர்...

ரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருமானம் எனில் ரூ. 3 ஆயிரம் வரிச் சலுகை

புது தில்லி: பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 3வது பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கலின் போது பெரும்பாலானோர்களால்...

பிரதமரை விட சிறந்த தேசபக்தன் நான்: சொல்பவர் அரவிந்த் கேஜ்ரிவால்

புதுதில்லி: தேசத்துரோக வழக்கை எதிர்கொண்டுள்ள தில்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால், பிரதமரை விட தான் சிறந்த தேசபக்தன் என தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து தகவல்களை வெளியிட்டுள்ள கேஜ்ரிவால்... “என்...

அப்துல் கலாம் பெயரில் கட்சி துவங்கியதில் குடும்பத்தினர் அதிருப்தி

ராமேஸ்வரம்:அப்துல் கலாம் பெயரில் புதிய கட்சியை அவரது உதவியாளராக இருந்த பொன்ராஜ் துவங்கினார். இதற்கு அப்துல் கலாம் குடும்பத்தினர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். ராமேஸ்வரம் அருகே உள்ள பேய்க்கரும்பு பகுதியில், இந்திய குடியரசு முன்னாள்...

“அது சுப.வீரபாண்டியனின் சொந்தக் கருத்து”: மு.க. ஸ்டாலின்!

சென்னை:விஜயகாந்த்க்கு திமுக., காத்திருக்கக் கூடாது என்று சொன்னது சுப.வீ.யின் சொந்தக் கருத்து என்று குறிப்பிட்டார் மு.க.ஸ்டாலின். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தனது பிறந்தநாளை முன்னிட்டு, கொளத்தூர் தொகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது...

விஜயகாந்துக்கு காத்துக் கொண்டிருக்கக் கூடாது: தி.மு.க.வுக்கு சுப.வீ., அறிவுரை

தமிழக சட்டபேரவைக்கான கூட்டணி பேரம் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுக, திமுக கட்சிகள் கூட்டணி வியூகங்கள் வகுப்பதில் முமுமுரமாக ஈடுபட்டுவருகின்றன. திமுகவைப் பொருத்தவரை காங்கிரஸுடனான கூட்டணியைஉறுதி செய்துள்ளது. தேமுதிகவிடம் பேச்சுவார்த்தையும் நடத்திவருகிறது....

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தேசியக் கொடி ஏற்றி வைக்க உத்தரவு

புது தில்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தினசரி தேசிய கொடி ஏற்றிவைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் கூடுதல் கமிஷனர்...

செவ்வாய் கிரக ஆய்வில் பங்களிக்க இஸ்ரோவுக்கு அமெரிக்காவின் நாசா மையம் அழைப்பு

செவ்வாய் கிரக ஆய்வில் இணையும்படி இந்தியாவுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’ மிக குறைந்த செலவில் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்த ‘மங்கள்யான்’ விண்கலம், அமெரிக்கா உள்ளிட்ட...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.