Monthly Archives: May, 2016

இந்தோ-வங்காளதேச எல்லையில் லேசான நிலநடுக்கம்

இந்தோ- வங்காளதேச எல்லைப்பகுதியில்  இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 3.5 ஆக பதிவானது. பிற்பகல் 3.42 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக உடனடியாக...

ஏங்க பிடிபட்ட ரூ.570 கோடியை கோவை வங்கிக்கு எண்ணுவதற்காக மட்டுமே கொண்டு போனாங்கலாமே ! இன்னமும் மர்மங்கள் தொடருதேங்க !

 திருப்பூர் மாவட்டத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் பிடிபட்ட ரூ.570 கோடி பணத்தை எண்ணுவதற்காக அவை இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தற்போது...

அமைச்சர் மகன் மீது திமுக புகார்

அமைச்சர் வளர்மதி மகன் மீது நடவடிக்கை கோரி சென்னை காவல் ஆணையரிடம் திமுக வேட்பாளர் மனு அளித்துள்ளார். வளர்மதி மகன் மூவேந்தன் மீது நடவடிக்கை கோரி ஆயிரம்விளக்கு திமுக வேட்பாளர் செல்வம் புகார்...

மழை காரணமாக செம்பரபாக்கம் ஏரி நீர் மட்டம் உயர்வு

கடந்த 24 மணிநேரத்தில் செம்பரபாக்கத்தில் பலத்த மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான செம்பரபாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 692 கனஅடி வீதம் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த திடீர் நீர்வரத்தால் நேற்று...

பேஸ்புக் ’ரியாக்சன்’-களை பயன்படுத்த வேண்டாம்: போலீசார் எச்சரிக்கை

இது தொடர்பாக பெல்ஜியம் பொலிசார் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், பேஸ்புக் ஏன் வெறும் 6 உணர்வுகளை மட்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.ஏனெனில், பேஸ்புக்கில் வரும் பதிவுகளுக்கு நாம் இடும் உணர்வுகளை வைத்து நம்மை பற்றி அறிந்து...

உலகின் உயரிய மான்புக்கர் பரிசை வென்ற ‘தி வெஜிட்டேரியன்’

இறைச்சி உண்ணும் பழக்கத்துக்கு எதிரான நோக்கத்தை மக்கள் மனங்களில் விதைக்கும் வகையில் ‘தி வெஜிட்டேரியன்’ என்ற நாவலை எழுதிய தென்கொரியாவை சேர்ந்த பெண் எழுத்தாளரான ஹான் காங் என்பவர் உலகில் எழுத்துத் துறைக்கு...

போலீசாரை தாக்கிய நடிகைக்கு சிறை

கன்னட நடிகை மைதிரியா கௌடா தனது சகோதரி சுப்ரியா மற்றும் தனது உறவினர்கள் ரூபா மற்றும் ரேகாவுடன் காரில் சென்று கொண்டிருந்தார். மைதிரியா போனில் பேசியபடி கார் ஒட்டியைத் கண்ட போக்குவரத்து தலைமைக்...

முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகரிலும் மறு தேர்தலா ?

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகரில் கை விரலில் எளிதில் அழியக் கூடிய மை வைக்கப்பட்டதால் 11 வாக்குச்சாவடிகளில் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வசந்தி...

பிளஸ் 2 மாவட்ட வாரியான தேர்ச்சி : ஈரோடு முதலிடம்; கடைசி இடத்தில் வேலூர்

சென்னை : பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் மாவட்டம் வாரியாக அதிக தேர்ச்சி பெற்றவர்களில் ஈரோடு மாவட்டம் 96.92 சதவீதம் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. கடைசி மாவட்டமாக வேலூர்...

இந்திய அணிக்கு பயிற்சியாளராக திராவிட் தகுதியானவர்: ரிக்கி பாண்டிங்

இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக ராகுல் திராவிட்தா சிறந்தவர் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.  "ராகுல் திராவிட் போன்ற வேறொரு வீரரை பிசிசிஐ நிச்சயம் காண முடியும்...

வழக்கம்போல் மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம்!

சென்னை:தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் வழக்கம்போல் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்வெழுதிய மாணவ, மாணவிகளில் 91.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.இதில், மாணவர்கள் 87.9%...

பிளஸ் டூ தேர்வு: 3,361 பேர் கணக்கில் செண்டம்

சென்னை:தமிழகத்தில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் கணிதப் பாடத்தில் 3,361 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். மேலும், இயற்பியலில் 5 பேரும் வேதியியலில் 1703 பேரும் 200க்கு 200 மதிப்பெண்கள்...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.