Monthly Archives: July, 2016

“பணம் கொஞ்ச காலம் காப்பாற்றும்; பகவான் எப்போதும் காப்பாற்றுவான்…”

."பணம் கொஞ்ச காலம் காப்பாற்றும்; பகவான் எப்போதும் காப்பாற்றுவான்..."(வேதத்தை நாடாப்பதிவு செய்வது குறித்து பெரியவாளின் கருத்து)சொன்னவர்-எம்.சுப்புராம சர்மா தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்.வேதங்களில் பல சாகைகள் (கிளைகள்/பகுதிகள்) இருக்கின்றன. சாமவேதத்தில், ஜைமினிய சாகை என்றும்,தலவகார சாகை என்றும் அழைக்கப்படும் பகுதிகள் முற்றிலும் மறைந்துவிடக்கூடிய நிலையில் இருந்தன.ஸ்ரீரங்கம்...

ஊருக்காக கிராம மக்கள் குளத்தில் குடியேறி போராட்டம்

பாவூர்சத்திரம் அருகே ஊர் பெயரை இருட்டடிப்பு செய்வதை கண்டித்து சந்தணக்குமார்பட்டி கிராம மக்கள் குளத்தில் குடியேறி சமைத்து போராட்டம் நடத்தினர் பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானுர் பஞ்சாயத்திற்குட்பட்ட சந்தனக்குமார்பட்டி கிராமத்தின்...

“ஸ்வர்ணத்வீபம்தான் (லங்கை) ‘ஸெரென்டீப்’

"ஸ்வர்ணத்வீபம்தான் (லங்கை) 'ஸெரென்டீப்' "(உத்தேசிக்காமலே, ஃப்ளூக்'காக ஏதாவது கண்டுபிடிப்பதை 'ஸெரென்டிபிடி' (serendipity) என்று இங்கிலீஷில்சொலவது இந்த'ஸெரென்டீ'பிலிருந்துதான்.)கட்டுரையாளர்-ரா.கணபதி.கருணைக் காஞ்சி கனகதாரை-புத்தகம்.தட்டச்சு-வரகூரான் நாராயணன்.(பொன் பற்றிய கட்டுரையில் ஒரு பகுதி)அமரம் என்ற ஸம்ஸ்கிருத அகராதியில்பொன்னுக்குச் சுமார் இருபது பெயர்கள்இருப்பதைக்...

குருவித்துறையில ஜூலை 31-ல் குருப்பெயர்ச்சி

சோழவந்தான், ஜøலை. 30,மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம் குருவித்துறை அருள்மிகு சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் குருப்பெயர்ச்சியையொட்டி ஜøலை 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லட்ச்சார்ச்சனை தொடங்குகிறது. குருபகவான் ஆக. 2-ம் தேதி செவ்வாய்க்கிழமை...

“தேங்காய் பூ கிடைக்குமா?”-பெரியவா

"தேங்காய் பூ கிடைக்குமா?"-பெரியவா(வாய்ப்புண் மற்றும் மனப்புண்ணும் சரியாய்விட்டது-தொண்டர்கள்)சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு. தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்.  ஒரு சுமங்கலி தன் மகனை அழைத்துக்கொண்டு வந்தாள்."இவனுடைய வாயில் புண் இருக்கு. ரொம்ப நாளா இருக்கு.எத்தனையோ மருந்து கொடுத்துட்டேன். புண் போகவில்லை....."பெரியவாள் தொண்டர்களைப் பார்த்து, "தேங்காய் பூ கிடைக்குமா?"...

“வேதத்தை சரியாக உச்சரிக்க வேண்டும்”

 "வேதத்தை சரியாக உச்சரிக்க வேண்டும்"(அவர் தவறு செய்தார்' என்று சுட்டிக் காட்டாமலே இரும்புக் கட்டியை பூப்பந்தாக்குவதில் வல்லவர் பெரியவா.)சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு. தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்.நியமாத்யயன வித்யார்த்தி ஒருவன். (வேதம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரின்வீட்டிலேயேதங்கியிருந்து வேதம் கற்றுக்கொள்ளும் மாணவன்)அவன் பயின்ற வேதத்தில் ஒரு...

“ஸ்வரம் தப்பாமல் அழுகை”-வித்யார்த்தி

"ஸ்வரம் தப்பாமல் அழுகை"-வித்யார்த்தி("அவன் அழறதைக் கேளு.....ஸ்வரம் தப்பாமல் - உதாத்தம்,அனுதாத்தத்துடன் அழறான்..".) (பெரியவாளின் சங்கீத ஸ்வர ரசனை)சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு. தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்.வேதாத்யயனம் நிறைவு பெற்று,இறுதித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கும் நிகழ்ச்சி, காஞ்சிபுரத்தில்ஸ்ரீமகாசுவாமிகள் முன்னிலையில் நடந்தது.ஒவ்வொரு மாணவனும்,வேதத்தின் சிற்சில பகுதிகளைக்...

“சாது மண்டலி கீ – ஜே!”

"சாது மண்டலி கீ - ஜே!"(நாமசங்கீர்த்தனம் செய்பவர்களிடம் சாட்சாத்பகவானையே காண்கிறார்கள், பெரியவாள்.)சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு. தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்.பாகவதர்கள் சிலர் திருவீதியில் பஜனை பாடிக்கொண்டு சென்றார்கள்.அதே வழியாகப் பெரியவாளும் போக நேரிட்டது. பெரியவாளைக் கண்டதும், பாகவதர்கள் மேலே நடந்து செல்லாமல்,குரு கீர்த்தனம்...

“அவன் வர்றதுக்குள்ளே, இவாளைப் பார்த்துடணும்.. ஒரே ஒருதடவை…”-வயோதிகர்.

"அவன் வர்றதுக்குள்ளே, இவாளைப் பார்த்துடணும்..ஒரே ஒருதடவை..."-வயோதிகர்.('யத்ர கத்வா, ந நிவர்த்தந்தே.'அவருக்கு இனி மண்வாசனை பிராப்தமில்லை)2014-போஸ்ட் மறுபதிவுசொன்னவர்-ஸ்ரீமடம் பாலுதொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்  முதுமை,உடல் தளர்ச்சி,துணை இல்லாமல் வெளியே போகமுடியாது. ஆட்டோ,டாக்ஸியில் போகலாமே என்றால், அதற்கெல்லாம் வசதியில்லை.   நெஞ்சு மட்டும் படபடவென்று அடித்துக்...

“ஒரிஜனல் ஹிந்து கல்ச்சர்”

"ஒரிஜனல் ஹிந்து கல்ச்சர்"(நரிக்குறவர்கள் பண்புகள் பற்றி பெரியவாள் நீண்ட விளக்கம்)   சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு. தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்.போலகம் கோபால அய்யர் என்பவர் ஸ்ரீமடத்தின் தொண்டர்; பெரியவாளிடம் அதீதமான பக்தியுடையவர்.திண்டுக்கல் அருகிலுள்ள சிறுமலையில் ஸ்ரீமடத்துக்கு சொந்தமான தோட்டம் இருக்கிறது.ஒரு தடவை,எஸ்டேட் மேற்பார்வைக்காக, சிறுமலை சென்று. திரும்பி...

பதினெட்டாம் பேரு 02-08-2016 கலந்த சாதம்-

ஆடிப் பெருக்கு -ஆடி-18 பதினெட்டாம் பேரு|02-08-2016கலந்த சாதம்-நன்றி மங்கையர் மலர்.ஆடிமாதம் பிறந்ததும் ஆனந்தம் பிறக்கும். அம்மனுக்கு ப்ரீதியான ஆடி மாதம் பண்டிகைகளின் ஆரம்ப மாதம். அம்மனுக்கு பூஜைகள் விழாக்கள் நடக்கும் மாதம். விவசாயிகள்...

“குலாலேப்ய;கர்மாரேப்ய ச்ச வோ நமோ நம”

"குலாலேப்ய;கர்மாரேப்ய ச்ச வோ நமோ நம"("குயவர்களாகவும்,கருமார்களாகவும் இருக்கும் பரமேசுவரரான உங்களுக்கு நமஸ்காரம் என்கிறது, ஸ்ரீருத்ரம்!")  சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு. தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன். ஒரு கிராமத்தில் பெரியவாளின் முகாம்.பக்தர்கள் பலவிதமான - தேங்காய்,பழம்,கற்கண்டு மலர்கள்,காய்கறிகள் என்று காணிக்கை செலுத்தினார்கள்.ஒரு குயவன் சில மண்பாண்டங்களைக் கொண்டு வந்து பெரியவாள்...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.