Monthly Archives: March, 2017

பாதுகாப்பு ரேடார் வடிவமைத்த நெல்லை விஞ்ஞானிக்கு அக்னி விருது

நாட்டின் பாதுகாப்பிற்கான புதிய ரேடாரை வடிவமைத்து சாதனை படைத்த நெல்லை விஞ்ஞானிக்கு அக்னி விருது வழங்கப்பட்டு உள்ளது.திருநெல்வேலி  மாவட்டம் கீழப்பாவூரை சேர்ந்தவர் ஞானமிக்கேல் பிரகாசம். இவர், பெங்களூருவில் உள்ள டிஆர்ஓவில் எலக்ட்ரானிக்ஸ் ரேடார் மேம்பாட்டு...

தேக்கடியில் துவங்க ுகிறது மலர்க் கண்காட்சி

தேக்கடியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலர்களுடன் நாளைமுதல் மலர் கண்காட்சி துவங்குகிறது. கேரள மாநிலம், தேக்கடியில் 11வது மலர் கண்காட்சி நாளை தொடங்குகிறது.  இதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலர்கள், நூற்றுக்கணக்கான மூலிகைச்செடிகள்,...

தனித் தேர்வர்கள் க வனத்துக்கு: இன்று 8ஆம் வகுப்பு முடிவுகள்

ஜனவரி 2017ஆம் ஆண்டுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை இணையதளத்தில் வெளியிடப்பவுள்ளன.இதுதொடர்பாக, அரசுத் தேர்வுகள் இயக்கக மண்டலத் துணை இயக்குநர் தேவவரம் இனிய வேந்தன் கூறியது: 4.1.2017 முதல் 9.1.2017...

திருவானைக்காவல் கோ யில் பங்குனி தேரோட்டம்: பக்தர்கள் குவிந்தனர்

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் -அகிலாண்டேஸ்வரி கோவிலில் நடந்த பங்குனி தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.பஞ்ச பூதங்களில் நீர் ஸ்தலமாக விளங்கும் திருச்சி திருவானைக்காவலில் ஜம்புகேஸ்வர-அகிலாண்டேஸ்வரி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும்...

12 தயாரிப்பாளர்களை த ெருவில் நிறுத்தியவர் விஷால் : ஆதாரத்தை வெளியிட்ட கலைப்புலி தாணு

சென்னை:தன்னை வைத்துப் படமெடுத்த 12 தயாரிப்பாளர்களை தெருவில் நிறுத்தியவர் விஷால் என்று கலைப்புலி எஸ். தாணு ஆவேசமாகப் பேசினார். அதற்கு சாட்சியாக சமர் படத்தை எடுத்து நஷ்டப்பட்ட தயாரிப்பாளர் ரமேஷ் நாயுடு பத்திரிகையாளர்களிடம்...

ஏப்ரல் 1ம் தேதி துவங ்குகிறது மயிலை அறுபத்துமூவர் விழா

​சென்னை:சென்னை, புராதனமான நகரம். சிறு சிறு கிராமங்களின் தொகுப்புதான் இன்றைய சென்னை. சென்னையின் மிகப் பழைமையான விழாவாக மயிலாப்பூர் பங்குனித் திருவிழாவைச் சொல்வார்கள். கயிலையே மயிலை, மயிலையே கயிலை என்பது இத்தலத்தின் சிறப்பு.மயிலாப்பூர்...

செங்கோட்டை அருகே த னியார் பேருந்து மோதி பெண் பலி-பேரூந்து உடைப்பு! போலீஸ் குவிப்பு!

செங்கோட்டை அருகேயுள்ளது மீனாட்சிபுரம் பகுதியை சார்ந்தவர் முருகையா இவரது மனைவி கமலம் (35) என்பவர் கோவில்பட்டி செல்வதற்காக செங்கோட்டை-பண்பொழி சாலையை கடந்துள்ளார். அப்போது செங்கோட்டையிலிருந்து கோவில்பட்டி செல்லும் தனியார் பேரூந்து வேகமாக வந்துள்ளது.இதில் எதிர்பாராத...

மாசடையும் நதிகளைத் தூய்மைப்படுத்த இணைவீர் : மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி

அழுத்தத்திலிருந்து விடுதலை, நெருக்கடியிருந்து ஓய்வு, மலர்ந்த முகம் ஆகியவற்றை அடைய யோகம் மிகுந்த உதவிகரமாக இருக்கிறது. ஜூன் மாதம் 21ஆம் தேதி சர்வதேச யோக தினம்; இது 3வது யோக தினமாகும். நீங்கள் இப்போதிலிருந்தே உங்கள் முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்குங்கள்.

ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தென்காசி ஏ.எஸ்.பி சுகுணா சிங்!

காவல்துறையில் இரு ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலர் நிரஞ்சன்மார்டி உத்தரவிட்டுள்ளார்.பாஸ்கரன் எஸ்.பி. பதவியில் இருந்து டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு செய்து, அதேப் பிரிவில் பணியிட மாற்றம்...

தில்லி சலோ: தொடரும் தமிழக விவசாயிகள் போராட்டம்

என்னப்பா.. உங்க மாநிலத்துலேர்ந்து இங்கே வந்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்யறாங்களே... நீங்க ஒண்ணும் கவனிக்க மாட்டேன்றீங்க என்று நக்கலாகக் கேட்டார் தில்லி பத்திரிகையாள நண்பர் ஒருவர்.ஆமாம். நான் கவனிக்கலைன்னு இல்லை! உலகமே தமிழ்நாட்டை...

பக்கிங்காம், கூவத் தை பழைய நிலைக்கு கொண்டுவர நீதிமன்றம் கருத்து

கடல் காற்று மட்டும் இல்லையென்றால் சென்னை நரகம் ஆகிவிடும். சென்னையின் பழைய அழகை மீட்டெடுக்க வேண்டும். மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப சென்னை நகரின் கட்டமைப்பை மாற்றி அமைக்க வேண்டும். அடையாறு, பங்கிங்கம், கூவம் கால்வாய்களை சுத்தப்படுத்தி...

ஸ்டேஜில்லா சிஇஓ யோ கேந்திர வசுபால் ஜாமீன் நிராகரிப்பு: புழல் சிறையில் அடைப்பு

சென்னை:விளம்பர நிறுவனத்திடம் 1 கோடியே 69 லட்ச ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவரை மத்திய குற்றப் பிரிவு போலிசார் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.அடையாரில் விளம்பர நிறுவனம் வைத்திருப்பவர்...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.