Monthly Archives: March, 2017

5ம் வகுப்பு படிக்கிறான்; பேர் எழுதத் தெரியலியே! : உயர் நீதிமன்றம் வேதனை!

திறமையான, பண்பாற்றல் மிக்க ஆசிரியர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் மிகக்குறைவாக உள்ளது. பாடத்தை தெளிவாக மாணவர்களுக்கு நடத்தக்கூடிய தகுதிகூட ஆசிரியர்களிடம் இல்லை. அதனால் பிற மாநில மாணவர்களுடன், தமிழக மாணவர்களால் கல்வியில் போட்டிபோட முடியவில்லை.

தினகரனின் முதல்வர் கனவுக்கு பலியானது கட்சி!

1989ல் ஜா, ஜெ என்ற அளவில் இருந்த நிலை மாறி இன்று புதிய பெயரை தேர்வு செய்து மக்களை சந்திக்க வேண்டிய நிலையை உருவாக்கிவிட்டார்களே என எம்ஜிஆர் காலத்து கட்சியினர் கண்ணீர் வடிக்கின்றனர்.

கனரா வங்கியில் சிறப்பு அதிகாரி பணி

நவீன வங்கிச் சேவை, நாடு தழுவிய கிளைகள் என்று பிரசித்தி பெற்ற கனரா வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரிகள் பிரிவில் காலியாக உள்ள 101 இடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எஞ்சினீயரிங் பட்டதாரிகளுக்கு INDBANK-ல் பணி

இந்தியன் வங்கியின் துணை வங்கியான இந்த் வங்கி சென்னைக்கு நிரப்பப்பட உள்ள பொறியியல் செயலக அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முதல்வரான யோகி ஆதித்யநாத் குறித்து உ.பி. முஸ்லிம்கள் என்ன நினைக்கிறார்கள்? : ஒரு ரிப்போர்ட்

கோரக்பூர் மட்டுமல்லாது யோகி ஆதித்யநாத்தை நன்கு அறிந்த இஸ்லாமியர்கள் அவரது பதவியேற்பை தங்கள் சொந்த வீட்டு நிகழ்ச்சியைப் போல் கொண்டாடியுள்ளனர் என்று உள்ளூர் பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

கிண்டல் செய்யும் ஆண்கள் கையை வெட்டுங்கள்: ஏடிஎஸ்பி வெள்ளதுரை பேச்சால் பரபரப்பு

முதுகுளத்தூர் : ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் தனியார் கல்லூரி ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ராமநாதபுரம் ஏடிஎஸ்பி வெள்ளதுரை பேசுகையில், ‘‘பெண்கள் தங்கள் பாதுகாப்பிற்காக...

ஐந்தாயிரம் கிராமங்களில் ஆர்.எஸ்.எஸ்!’ -தமிழகத்தில் கிளைவிடும் திட்டம்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரதிநிதிகள் சபைக் கூட்டம் கோவையில் நடைபெற்று வருகிறது. ' இந்துக் கலாசாரத்துக்கு இணையானது தமிழ்க் கலாசாரம். வரும் நாட்களில் தமிழகத்தின் அனைத்துக்  கிராமங்களிலும் அமைப்பை வலுப்படுத்தும் வகையில் செயல் திட்டத்தை உருவாக்க...

திருநாவுக்கரசரை நீக்க மேலிடம் முடிவு?

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டது முதலே சர்ச்சைகள். அதுவும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆதரவாளர்கள் பகிரங்கமாகவே திருநாவுக்கரசருக்கு எதிராக செயல்பட்டனர். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடங்கி அதிமுகவின் வாய்ஸாக திருநாவுக்கரசர் மாறிவிட்டது...

நோட்டீஸ் விவகாரத்தை பரபரப்பாக்காதீர்கள் : எஸ்பிபி கோரிக்கை!-

நோட்டீஸ் விவகாரத்தை பரபரப்பான அரசியல் ஆக்க வேண்டாம் என்று கூறியுள்ளார் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் .அனுமதியில்லாமல் இளையராஜா பாடல்களை மேடைகளில் பாடுவதற்குத் தடை விதித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டதை அடுத்து இனி இளையராஜா இசையமைத்த...

இளையராஜா பாடல்கள் இல்லாமல் தொடரும்: எஸ்.பி.பி.சரண் அறிவிப்பு

எஸ்பிபி 50 நிகழ்ச்சிகள் இளையராஜாவின் பாடல்கள் இல்லாமல் தொடரும் என எஸ்பிபியின் மகன் எஸ்பிபி சரண் அறிவித்துள்ளார்.திரையிசைப் பயணத்தில் 50 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளதையொட்டி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உலகம் முழுவதும் பயணித்து இசைக்...

இளையராஜா- எஸ்பிபி விவகாரம்: சுமுகமாகத் தீர்க்க வெங்கய்ய நாயுடு யோசனை

எஸ்பிபிக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் சுமுகமான முறையில் தீர்க்கப்படவேண்டும் என்று அமைச்சர் வெங்கய்ய நாயுடு கருத்து தெரிவித்துள்ளார்.திரையிசை வாழ்க்கையில்,  50 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளதையொட்டி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உலகம் முழுவதும் பயணித்து...

வணிக நோக்கம் என்பதால்தான் நோட்டீஸ்: இளையராஜா தரப்பு விளக்கம்

காப்புரிமை விவகாரங்களில் இளையராஜாவுக்கு ஆலோசகராக இருக்கும் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்தி: பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தை மக்கள் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது. நோட்டீஸ் அனுப்புவது என்பது வழக்கமான நடைமுறைதான்.இளையராஜாவின் பாடல்களை அவரது...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.