Monthly Archives: March, 2017

இனி இளையராஜா பாடல்களைப் பாட மாட்டேன்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

அனுமதியில்லாமல் இளையராஜா பாடல்களை மேடைகளில் பாடுவதற்குத் தடை விதித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டதை அடுத்து இனி இளையராஜா இசையமைத்த பாடல்களைப் பாட மாட்டேன் என்று பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.திரையிசைப் பயணத்தில் 50 ஆண்டுகளைப்...

தில்லியில் 7ஆவது நாளாக தமிழக விவசாயிகள் போராட்டம்

7-ஆவது நாளாக தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் மேற்கொண்டனர். மேலும், மத்திய அரசு தங்கள் கோரிக்கைகளை செவிமடுக்க மறுப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.தங்களை தீண்டத்தகாதவர்கள் போல் நடத்துவதாகவும், மத்திய அரசு தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும்,...

ராஜா-பாலு: வாரிசுகளின் வடிவில் மல்லுக்கட்டும் மேதைகளின் பிரச்னை

இசை வியாபாரிகள் இளையராஜா- எஸ்.பி.பிக்கு  இடையேயான பிரச்சினை அவர்களுக்கு இடையேயானது அல்ல. அவர்களின் வாரிசுகளுக்கு இடையேயான பிரச்சினையாகும்.கலைத்துறையில் இசை சாம்ராஜ்யம் நடத்திய இரு மேதைகளும் தற்போது தங்கள் பயணத்திலிருந்து விலகி ஓய்வெடுக்கும் காலகட்டத்தில் இருக்கிறார்கள்....

இளையராஜா எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு அனுப்பிய நோட்டீஸால் திரை உலகம் அதிர்ச்சி

    கடந்த சில மாதங்களாக உலகளவில் இசைக் கச்சேரிகளை நடத்திவருகிறார் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். கச்சேரிக்காக இவரது அணி தற்போது அமெரிக்காவில் இருக்கிறது. அங்கிருந்து தன்னுடைய அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், இசை ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும்...

சென்னை கன்டெய்னரில் இருப்பது என்ன? : பணமா ஆயுதமா? பரபரப்பு

சென்னை: சென்னை துறைமுகத்தில், நான்கு கன்டெய்னர்களில் வருவாய் புலனாய்வு துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அந்த கன்டெய்னர்களில் இருப்பது, ‛ஹவாலா' பணமா, கள்ள நோட்டுகளா, தடை செய்யப்பட்ட ஆயுத பொருட்களா என்ற...

நான் போட்டியிடுவதை தடுக்க சதி: ஜெ.தீபா புலம்பல்

இன்று தீபா அளித்த பேட்டி...எனக்கு எந்த குழப்பமும் கிடையாது. தேவையற்ற வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.ஆர்.கே நகரில் போட்டியிடுவதை தடுக்க சதி.திடீரென என் கணவர் அறிவிப்பு வெளியிட்டது தவறுபேரவை நடவடிக்கைகளில் எனது கணவர் ஈடுபட்டதே...

யோகி ஆதித்யநாத் உ .பி., முதல்வராக தேர்வு

உத்தரபிரதேச பாஜ முதல்வராக யோகி ஆதித்யநாத் தேர்வு செய்யப்பட்டார் .சட்டசபை தேர்தலில் 325 தொகுதிகளில் பா.ஜ., அமோக வெற்றி பெற்று ஆட்சி கட்டிலில் அமரவுள்ளது. இங்கு யாரை முதல்வராக தேர்வு செய்வது என்பதில்...

சென்னையில் சொகுசு கார் எரிந்து தம்பதி பலி: தொழில் போட்டி காரணமா என விசாரணை

சென்னை: பாதுகாப்பு அம்சங்கள் பொருந்திய சொகுசு கார் தீப்பற்றியதன் பின்னணியில் தொழில் போட்டி அல்லது முன்விரோதம் இருக்கலாமோ என்று சந்தேகிக்கப்படுகிறதுசென்னை பட்டினப்பாக்கம் எம்ஆர்சி நகர் அருகே வேகமாக வந்த சொகுசு கார் மரத்தின்...

ஆர்.கே.நகர் தொகுதி பாஜக வேட்பாளராக கங்கை அமரன் பெயர் அறிவிப்பு

ஆர்.கே.நகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக கங்கை அமரன் அறிவிக்கபட்டுள்ளார். ...

சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடாதிபதியின் தமிழக விஜய யாத்திரை!

இந்த விஜய யாத்திரையின்போது மார்ச் 15-ல் சத்தியமங்கலம் ஆதிசங்கரர் கோயில் கும்பாபி ஷேகம், 18-ம் தேதி பவானி சிருங்கேரி மட பிரவசன மண்டப திறப்பு விழா, ஏப்ரல் 9-ம் தேதி ராஜபாளையம் சாரதாம்பாள் கோயில் கும்பாபிஷேகம் ஆகியவற்றையும் நடத்தி வைக்கின்ற னர்.

ஆதார் அட்டை திட்ட அமலாக்கம்: மோடிக்கு உலக வங்கி பாராட்டு

புதுடில்லி, :  அடையாள   சான்றாக, 'ஆதார்' அட்டை வழங்கும் திட்டத்திற்காக, பிரதமர் நரேந்திர மோடியை, உலக வங்கி பாராட்டி உள்ளது. ஆதார் அட்டை திட்டம், முந்தைய, காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சி காலத்தில்...

கீழப்பாவூர் ஸ்ரீநரசிம்மர் கோயிலில் மழை வேண்டி சிறப்பு வருண ஜெபம்

தட்சிண அகோபிலம் என்று அழைக்கப்படும் கீழப்பாவூர் ஸ்ரீநரசிம்மர் கோயிலில்  சுவாதி நட்சத்திரத்தன்று மழை வேண்டி வருண ஜபம் ,யாகம் ஆகியவை நடைபெற்றது,  தொடர்ந்து  ஸ்ரீ நரசிம்மருக்கு16 வகை மூலிகைகளால் மூல மந்திர ஹோமம்,விஷ்ணு சூக்த ஹோமம், மகா லட்சுமி ஹோமம் மற்றும்...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.