Monthly Archives: April, 2017

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்: ஏராளமானோர் பங்கேற்பு!

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெற்ற சித்திரை தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டு தோறும்...

பாவூர்சத்திரம் எஸ்.எஸ்.கிட்ஸ் பிளே பள்ளி ஆண்டு விழா

பாவூர்சத்திரம் எஸ்.எஸ்.கிட்ஸ் பிளே பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.பி.பிராபகரன் தலைமையேற்று கல்வியில்  சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார் ,கீழப்பாவூர் தமிழ்...

சத்யராஜ்க்கு எதிரான போராட்டத்தை அனுமதிக்க கூடாது: ராமதாஸ்

சத்யராஜ்க்கு எதிரான போராட்டத்தை அனுமதிக்க கூடாது என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கூறியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கைகாவி ரி பிரச்சினையில் கன்னடர்களை நடிகர் சத்யராஜ் தாக்கிப் பேசியதாகவும், அதைக் கண்டித்து அவர் நடித்த...

எனக்கு எதிர்பார்ப்பில்லை; ஏமாற்றமுமில்லை: ‘தியாகி’ தினகரன்!

​எனக்கு எதிர்பார்ப்பு இல்லாததால் ஏமாற்றம் இல்லை என்று கூறியுள்ளார் டிடிவி தினகரன். இன்று செய்தியாளர்களை சந்தித்த தினகரன், நடப்பு நிகழ்வுகள் குறித்து பேட்டி அளித்தார். அப்போது அவர்,  அமைச்சர்களுக்கு ஏதோ பயம் ஏற்பட்டுள்ளது. நான் ஒதுங்குவதால்...

நெல்லை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி பா.ஜ.க போராட்டம்: 700 பேர் கைது

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளையும் மூட வலியுறுத்தி பாரதீய ஜனதா கட்சி சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்றது.இதையொட்டி, நெல்லை மாவட்டம் செங்கோட்டை–வல்லம் ரோட்டில் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை மூட...

சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் ஏராளமானோர் பங்கேற்பு!

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று காலை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவில் சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில்...

விஜய் மல்லையா லண்டனில் கைது

புது தில்லி:வங்கிக் கடன் ஏய்ப்பு விவகாரத்தில் நாட்டை விட்டு தப்பிச் சென்று வெளிநாட்டில் வாழ்ந்து வந்த கிஷ்பிஷர்  நிறுவன உரிமையாளர் விஜய் மல்லையா இன்று லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்காட்லாண்ட் யார்ட் போலீசார் லண்டனில்...

அமைச்சரவையில் இருந்து விஜயபாஸ்கர் எந்த நேரத்திலும் கழற்றி விடப்படலாம்!

தமிழக அமைச்சரவையில் இருந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எந்த நேரத்திலும் டிஸ்மிஸ் செய்யப்படலாம் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.வருமான வரித்துறை சோதனையில் குறிவைத்து வளைக்கப்பட்டவர் விஜயபாஸ்கர்.  _அவரை அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய கூடாது...

அன்னிய செலாவணி மோசடி: கார்த்தி சிதம்பரத்துக்கு நோட்டீஸ்

ரூ.45 கோடி அன்னிய செலாவணி மோசடி வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு நோட்டீஸ்புது தில்லி: ரூ.45 கோடி அன்னிய செலாவணி மோசடி வழக்கில், கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.ரூ.45 கோடி அன்னிய...

தமிழகத்தில் நாளை (ஏப்-18) 18 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என எச்சரிக்கை

தமிழகத்தில் நாளை (ஏப்-18) 18 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்காரணமாக நாளை (ஏப்-18) பகல் 12 மணியிலிருந்து மாலை 3 மணி வரை மக்கள்...

இரட்டை இலை மீட்புக்கு லஞ்சம்: தினகரன் முதல் குற்றவாளி!

தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் தர முயற்சி மேற்கொண்டதாகப் பதியப்பட்ட வழக்கில்,  டி.டி.வி தினகரன் முதல் குற்றவாளி என்று சேர்க்கப்பட்டுள்ளார்.இந்த விவகாரத்தில் ஜாமீனில் வெளிவரமுடியாத லஞ்ச ஊழல் தடுப்பு சட்டம் IPC Sec 170...

பேச்சைக் குறைங்கப்பா: பாஜக., தலைவர்களுக்கு மோடி அறிவுரை!

புவனேஸ்வர் : பா.ஜ., தலைவர்கள் பேச்சை குறைப்பது எப்படி என பாடம் கற்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.ஒடிசாவில் நடந்த பா.ஜ., செயற்குழுவின் 2வது நாளில் பேசிய பிரதமர் மோடி, கட்சி...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.