Monthly Archives: May, 2017
“தொலைந்துபோன தங்க உத்தரணி!”
"தொலைந்துபோன தங்க உத்தரணி!"( ”ஏண்டாப்பா… தொலஞ்சு போன பவுன் உத்தரணியை இண்டு இடுக்கெலெல்லாம் தேடிப்டதா
சொன்னேளே… இப்போ நா சொல்லப்போற எடத்ல தேடிப் பாத்தேளானு சொல்லுங்கோ,
பார்ப்போம்…”----யாருக்காகவோ இதைச் சூசகமாகச் சொல்வதுபோல் சொல்லிவிட்டு, விருட்
டென்று எழுந்தார்...
சென்னை ஐஐடியில் நடந்தது என்ன?: உண்மை வெளிவர மூக்குடையும் ஊடகங்கள்!
சென்னை:இரண்டு நாள்களுக்கு முன்னால் ஐஐடியில் படிக்கும் கம்யூனிச, இஸ்லாமிய மாணவர்கள் மாட்டுக்கறி விழா நடத்தியிருக்கின்றனர். அதற்கு அடுத்தநாள் ஜெயின் மாணவர்கள் சாப்பிடும்போது அங்கே சென்ற சூரஜ் மாட்டுக்கறியை நீங்களும் சாப்பிட வேண்டும் என்று...
நம்பியாண்டார் நம்பி குருபூஜை விழா
குமராட்சியை அடுத்த திருநாரையூரில் ஸ்ரீ நம்பியாண்டார் நம்பிகள்
குருபூஜை நடைபெற்றது.ஆண்டுதோறும் வைகாசி மாதம் புனர்பூசம் நக்ஷத்திரத்தில் ஸ்ரீ நம்பியாண்டார் நம்பிகள் குருபூஜை தொன்று தொட்ட பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அதன் படி இன்று 29-05-2017 திங்கள்கிழமை...
வருமானத்துக்கு மீறி சேர்த்த ஜெயலலிதா உள்ளிட்டோரின் 68 சொத்துகள் பறிமுதல் நடவடிக்கை!
சென்னை:மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, மேலும் 3 பேர் தங்களது வருமானத்துக்கு அதிகமாக சேர்த்து வைத்த அசையும் மற்றும் அசையா சொத்துகள் 68ஐ பறிமுதல் செய்யும் நடவடிக்கையை நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு தொடங்கியுள்ளது.தமிழக...
வைஷ்ணவி தேவி கோயிலுக்கு யாத்திரை சென்ற தமிழக பெண் பக்தர் மரணம்
ஜம்மு:வைஷ்ணவி தேவி கோயிலுக்கு புனித யாத்திரை சென்ற தமிழகத்தைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் மரணம் அடைந்தார்.காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் காத்ரா என்ற இடத்தில் உள்ளது மாதா வைஷ்ணவி தேவியின் குகைக்கோவில்....
கோவாவில் பிளாஸ்டிக் பை தடை: மீறினால் ரூ.5 ஆயிரம் அபராதம்
பனாஜி:கோவாவில் பிளாஸ்டிக் பை பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறுவோருக்கு ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.கோவா சுற்றுலாத் தலங்களில் முக்கியமானதாகத் திகழ்கிறது. உலகம்...
மாடு விற்பனை மீதான மத்திய அரசின் உத்தரவுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை!
மதுரை:
உச்ச நீதிமன்ற வழிகாட்டலில் வரன்முறையற்ற வகையில் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதைத் தடை செய்யும் மத்திய அரசின் உத்தரவுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.மத்திய அரசு, விவசாயப் பணிகள் அல்லாத,...
சென்னை ஐஐடி.,யில் மாட்டிறைச்சி விருந்து நடத்தியவர்களுக்கு ‘தர்ம அடி’!
சென்னை:
சென்னை ஐஐடி., வளாகத்தில் மாட்டிறைச்சி விருந்து நடத்தி, மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு சக மாணவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் தர்ம அடி கொடுத்தனர்.கால்நடை வணிக விதிமுறையில் மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை மாற்றம்...
திருச்சி, நெல்லை கலெக்டர்கள் உள்பட 22 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு!
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த மாவட்ட
கலெக்டர்கள், துணை ஆணையர்கள் உள்பட 22 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்
செய்யப்பட்டுள்ளனர்.பணியிட மாற்றப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் விவரம்:மீன்வளத் துறை இயக்குநராக தண்டபாணி நியமனம்.நகர மற்றும்...
“வாழ்ந்து கெட்டவருக்கு வாழ்வளித்த மகான்”
*"வாழ்ந்து கெட்டவருக்கு வாழ்வளித்த மகான்"(*சொம்பை அலம்பவோ, தீர்த்தம்
(தண்ணீர்) நிரப்பவோ இல்லாமல் வைத்திருந்த தனவந்தருக்கு பல்லக்கில் வைத்திருந்த
குங்குமப் பிரசாதத்தை ஒரு பிடி அள்ளி எடுத்த பெரியவாள், தனவந்தரின் வெறும்
வெள்ளிச் சொம்பினுள் போட்டு, அவரிடம் வழங்கி,...
வெற்றி தரும் ஹோரை ரகசியம்!
ஹோரை அறிந்து நடப்பவனை . யாரும் ஜெயிக்க முடியாது என்பது சித்தர்கள் வாக்கு. அப்படிப் பட்ட ஒரு மகத்தான விஷயம்
பற்றி நான் பதிகிறேன். இது உங்களுக்கு அளப்பரிய பலன்கள் தரும்
ஒன்பது கிரகங்களில் ஏழு...
எந்த நட்சத்திரக்காரர்கள் எந்த நட்சத்திர நாளில் ஒன்றைச் செய்தால் வெற்றிகிட்டும்?!
சந்திர பலம் உள்ள நாட்கள்??எடுத்த காரியம் வெற்றியுடன் அமைத்து தரும் நட்சத்திரங்களுக்கு உகந்த, நட்சத்திர நாட்கள்?நம் ராசி, நட்சத்திரத்துக்கு உகந்த நேரங்களை பெரும்பாலோர் பார்ப்பதில்லை. இதனால் மேற்கொள்கின்ற முயற்சிகள் தோல்வி அடையும். அந்த...
Read more
With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.