Monthly Archives: May, 2017

பைக் ரேஸ்க்கு பெண் பலி! சென்னையில் சோகம்

சென்னை:சென்னை மயிலாப்பூர் பகுதியில் பைக் ரேஸ்க்கு பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.ஞாயிற்றுக்கிழமை நேற்று இரவு சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் 6 இளைஞர்கள் பைக்கில் போட்டி போட்டு பைக் ரேஸ் சென்றுள்ளனர். அப்போது சாலையைக்...

பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டு தெரிவித்த பெண்ணுக்கு மரண தண்டனை!

லாகூர்: பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டைத் தெரிவித்த பெண்ணுக்கு பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம் ரஜன்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஷுமைலா (19) என்பவருக்கு, அவரது உறவினர் கலீல்...

மோரா புயல் சின்னம்: 2ம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

சென்னை :வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, மோரா புயல் சின்னமாக உருவாகியுள்ளது. இந்தப் புயல் சின்னம் நாளை கரையைக் கடக்க உள்ளது.நாளை தென்மேற்குப் பருவமழை துவங்க உள்ளது. இந்த...

மதுரவாயல் சாலை திட்டம் வண்டலூர் வரை நீட்டிப்பு

சென்னைத் துறைமுகம் -மதுரவாயல் வரையிலான பறக்கும் சாலைத் திட்டத்தை மத்திய அரசு வண்டலூர் வரை நீடித்து அனுமதி அளித்துள்ளது.இதுகுறித்து சென்னை தேசிய நெடுஞ்சாலை துறை திட்ட அதிகாரி சுரேந்திரநாத் கூறுகையில், மதுரவாயல்-துறைமுகம் பறக்கும்...

கேரளாவில் மாட்டைக் கொன்று இறைச்சி விநியோகம்: ராகுல் கண்டனம்

புது தில்லி:கேரளாவில் மாட்டைக் கொன்று இறைச்சி விநியோகம் செய்த காங்கிரஸ்காரர்களுக்கு ட்விட்டரில் கடுமையாகக் கண்டனம் தெரிவித்திருக்கிறார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி.நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதை தடை செய்து சட்டத்...

திருவாரூர் ஆழித் தேரோட்டம் தொடங்கியது: விநாயகர் தேர் சாய்ந்ததால் பரபரப்பு

திருவாரூர்: புகழ் பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து பக்திப் பெருக்குடன் இழுத்தனர்.திருவாரூர் தியாகராஜர் ஸ்வாமி கோயிலில் ஆழித் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. புகழ் பெற்ற திருவாரூர்...

“என்ன கேட்டது கிடைச்சுதா? -பெரியவா (பிரசாதப் பையை தொலைத்த பெண்மணியிடம்)

"என்ன கேட்டது கிடைச்சுதா? -பெரியவா (பிரசாதப் பையை தொலைத்த பெண்மணியிடம்) (யாருக்கு எது கிடைக்கணும்னு இருக்கோ, அதை என்னதான் முயற்சி பண்ணினாலும் தடுக்க முடியாது. கிடைக்காதுன்னு இருக்கிறதை தக்கவைச்சுக்கவும் முடியாது. இதே மாதிரி ஒரு சம்பவம்)​ கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன் புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன். நன்றி-21-04-2016தேதியிட்ட குமுதம்...

டாஸ்மாக்போராட்டத்தை பயனுள்ளதாக்கிய பெண்கள்

மேலப்பாவூரில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை 25 நாட்களுக்குள் நிரந்தரமாக மூடப்படும் என்று அளித்த வாக்குறுதி படி கடை மூடப்படாததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பாவூர்சத்திரம் அருகேயுள்ள மேலப்பாவூரில் டாஸ்மாக் மதுக்கடை அமைந்துள்ளது. ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த கடையில்...

கீழப்பாவூரில் ஓரே நாள் இரவில் 3 இடங்களில் திருட்டு, எஸ்.பி. நேரில் ஆய்வு

கீழப்பாவூரில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 3 இடங்களில் திருட்டு நடந்துள்ளது. ரூ.72 ஆயிரம் ரொக்கம் மற்றும் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்கீழப்பாவூர் மெயின்பஜாரை சேர்ந்தவர் சங்கரநாராயணன் (72). இவரது தம்பிகள் நரசிங்கம்...

பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை எதிரொலி: காஷ்மீரில் பதற்றம்; கடையடைப்பு

 ஸ்ரீநகர்:ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருடன் நேற்று நடைபெற்ற இரு வேறு துப்பாக்கிச் சண்டையில் 8 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தின் தளபதி சப்ஸர் பாட் உயிரிழந்தார்.சப்ஸர் பாட்...

மருந்து கொள்முதலில் ரூ.300 கோடி ஊழல்: கேஜ்ரிவால் மீது புதிய புகார்

புது தில்லி:தில்லி மாநில அரசில் நீர்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கபில் மிஸ்ரா. இவர், தில்லி முதல்வர் கேஜ்ரிவால் மீது அடுத்தடுத்து பல்வேறு புகார்களை பகிரங்கமாகக் கூறினார். இதனால் அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார்....

மும்பையில் தொடங்கியது ரஜினியின் ‘காலா’ படப்பிடிப்பு: புகைப்படங்கள் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி!

 ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'காலா' படத்தின் படப்பிடிப்பு மும்பையில் இன்று தொடங்கியது.கபாலி படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினி - பா.ரஞ்சித் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் காலா. ரஜினியின் 164வது படமாக உருவாக உள்ள...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.