Monthly Archives: July, 2017

“இங்கிலாண்டில்கூட விடாமல் அமாவாஸைத் தர்ப்பணம் பண்ணினேன்”-ஒரு அந்தண அடியார் பெரியவாளிடம்.”

"இங்கிலாண்டில்கூட விடாமல் அமாவாஸைத் தர்ப்பணம் பண்ணினேன்"-ஒரு அந்தண அடியார் பெரியவாளிடம்."(பெரியவாளின் அதிரடி நகைச்சுவை-இரண்டு) ஒரு சிறு பதிவு) ​கட்டுரையாளர்;ரா.கணபதி. (மஹா பெரியவாள் விருந்து) தட்டச்சு;வரகூரான் நாராயணன்.நகைச்சுவை-1பிராமணர்கள் கடல் கடந்து போவது, ஆசாரக் காவலரான ஆசார்ய பெருமானுக்கு உகந்ததல்ல என்று அறிந்த ஓர் அந்தண...

“அஸாவாதித்யோ ப்ரஹ்மா;ப்ரஹ்மைவாகமஸ்மி” (பெரியவாளின் சாட்டையடி பதில்-குறும்புத்தனமான கேள்விகளுக்கு)

"அஸாவாதித்யோ ப்ரஹ்மா;ப்ரஹ்மைவாகமஸ்மி" (பெரியவாளின் சாட்டையடி பதில்-குறும்புத்தனமான கேள்விகளுக்கு)(நாம் ஏன் நாள்தோறும் ஸ்நானம் செய்யவேண்டும்.? மடி - ஆசாரம்; விரதம் - உபவாசம் என்றெல்லாம் கடைப்பிடிக்கணும்.? நெற்றிக்கு எதற்காகத் திலகம் வைத்துக்கொள்ளணும்.? யோகிகள் திருநீறு இட்டுக் கொண்டார்களா.? நாமம்...

“HORSE ISLAND & ASH ISLAND”

"HORSE ISLAND & ASH ISLAND"(கபிலாரண்யம் "கலிஃபோர்னியா" என்று திரிந்த கதை)பெரியவாளின் அற்புத விளக்கம் ​கட்டுரையாளர்-கணேச சர்மா தட்டச்சு-வரகூரான் நாராயணன்.கபில முனிவர் இருந்த இடம் அது. இவர் தவம் பண்ணிக்கொண்டிருக்கையில் இக்ஷ்வாகு வம்சத்து சகரர் என்னும் அரசர்அச்வமேத...

குஜராத் எம்.எல்.ஏக்கள் ஆன்மிக சுற்றுலா வந்துள்ளனர்: கர்நாடக காங்கிரஸ்

பெங்களூர்:குஜராத்தில் இருந்து பெங்களூருக்கு வந்துள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், கர்நாடகத்துக்கு ஆன்மிகச் சுற்றுலா வந்துள்ளனர் என்று கர்நாடக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. குஜராத்தில் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கே காங்கிரஸ் தலைவர், சில...

முதல் டெஸ்ட்: 304 ரன் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது இந்தியா

காலே:காலேயில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான  முதல் டெஸ்ட் போட்டியில், 304 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றியைப் பெற்றது.முதல் இன்னிங்ஸில் இந்தியா 600 ரன்களும் அடுத்து இரண்டாவது இன்னிங்க்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு...

கூவத்தூர் ரிசார்ட் ஆனது பெங்களூரு: குஜராத் எம்.எல்.ஏ.க்களுடன் படாதபாடு படும் காங்கிரஸ்!

பெங்களூர்: தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக., இரண்டாக உடைந்து ஆட்சிக்குப் பிரச்னை எழுந்தபோது, எப்படி கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் தங்க வைக்கப்பட்டு, நாடு முழுதும் பேசப்பட்டதோ, அதே போன்றதொரு காட்சி இப்போது குஜராத்...

கலாம் தீவு என பெயர் மாற்றம் பெற்றது அடிமை வரலாறைச் சொல்லும் வீலர் தீவு!

கேந்த்ரபாரா: நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கடந்த நிலையில், இப்போது தான் ஓர் அடிமைச் சின்னமாக இருந்த தீவின் பெயரை மாற்றியிருக்கிறார்கள். ஒடிசா மாநிலத்தில், ஐடிஆர் ஏவுகணைகளை சோதிக்கும் ஏவுதள மையம் அமைந்துள்ள வீலர்...

“உங்க ஊர் சுவாமி பேரென்ன?”-பெரியவா (ஈரோடு பேர் வந்த காரணம்)

"உங்க ஊர் சுவாமி பேரென்ன?"-பெரியவா (ஈரோடு பேர் வந்த காரணம்)(பெரியவாளின் விளக்கம்.) ​கட்டுரையாளர்-கணேச சர்மா புத்தகம்-கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர். தட்டச்சு-வரகூரான் நாராயணன்தன்னை வணங்க வந்த ஒருவரை ஊர்,பேர் விசாரித்தார் பெரியவர். ஈரோட்டைச் சேர்ந்தவர் என்று தெரிந்தது.உன் ஊருக்கு அந்தப்...

“நாய்க்குப் போட்டாச்சா?” (நாய்க்கும் ஈந்த நாயகராக நமது சாஸ்திரக் காவலர்)

"நாய்க்குப் போட்டாச்சா?" (நாய்க்கும் ஈந்த நாயகராக நமது சாஸ்திரக் காவலர்)(பெரியவாள் தமது அருள் ஆஃபீஸை மீண்டும் தொடங்கும் போது கேட்கும் முதற் கேள்வி.------r"நாய்க்குப் போட்டாச்சா" என்பதுதான்.) ​கட்டுரையாளர்;ரா.கணபதி. (மஹா பெரியவாள் விருந்து) தட்டச்சு;வரகூரான் நாராயணன்.நாயைத் தாழ் பிறவியாகவே சாஸ்திரம் கூறும். ஆனால்...

ஆளும் கூட்டணி மாறியது; ஆனால் அதே முதல்வர்: நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற நிதிஷ்!

ஐக்கிய ஜனதா தளத்துக்கு 71 உறுப்பினர்களும், பாஜக.,வுக்கு 53 உறுப்பினர்களும், பாஜக., கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு 5 பேரும், ஆர்.எல்.எஸ்.பி 2 பேரும், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா செக்யுலர் கட்சிக்கு 1 உறுப்பினரும் உள்ளனர். இவர்கள் அனைவரும் நிதிஷுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அதிமுக., இரு அணிகளும் இணையும்: எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை

சென்னை: அதிமுக.,வின் இரு அணிகளும் இணையும் என்று தாம் நம்புவதாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அவர் இவ்வாறு நம்பிக்கை தெரிவித்தார்.சென்னை திருவொற்றியூரில் அமைக்கப்பட்டுள்ள மாட்டு மந்தை மேம்பாலத் திறப்பு...

குடிச்சிட்டு வண்டி ஓட்டி, பிடிச்ச போலீஸுக்கு முத்தம் கொடுத்த கோல்கத்தா பெண்!

கோல்கத்தா:கோல்கத்தாவில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய பெண்ணை தடுத்து நிறுத்திய போலீஸ்காரருக்கு அந்தப் பெண் முத்தம் கொடுத்து கலாட்டா செய்துள்ளார்.மேற்கு வங்க மாநிலம் கோல்கத்தாவில், புதன் நள்ளிரவில் பெண் ஒருவர் இரவு விருந்தில் கலந்து...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.