மாதாந்திர தொகுப்புகள்: August 2017

அமைச்சர் பதவியிலிருந்து உமாபாரதி, நிர்மலா சீதாராமன் ராஜிநாமா

மத்திய அமைச்சர் பதவியிலிருந்து நிர்மலா சீத்தாராமன் , உமா பாரதி, ராஜிவ் பிரதாப் ரூடி ஆகியோர் ராஜினாமா! ராஜிநாமா செய்த மத்திய அமைச்சர்களில் ஓரிருவர் தமிழ்நாட்டு பதவிக்கு வரக்கூடும். மற்றவர்கள் கவர்னர். நிர்மலா மாநில தலைவர் என்று...

ப்ளூவேல் கேம் குழு நிர்வாகி 17 வயது பெண் ரஷ்யாவில் கைது

இன்றைக்கு உலக நாடுகள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் விளையாட்டு, ‘புளூ வேல்’. அதாவது, தமிழில் நீல திமிங்கலம் என்று சொல்லப்படும் இந்த ஆன்லைன் விளையாட்டு, விளையாடுபவர்களின் உயிருக்கே உலை வைக்கிறது. ஆன்லைனில் விளையாடும் இந்த விளையாட்டால் கடந்த...

ஆவணி மாத ஆன்மிக குறிப்புகள் – 2017

ஆவணி மாத ஆன்மிக குறிப்புகள் – 2017 ஆகஸ்ட்-17 ஆவணி-01 ஆவணி மாஸப் பிறப்பு. விஷ்ணுபதி புண்ய காலம். ஆகஸ்ட்-18 ஆவணி-02 க்ருஷ்ணபக்ஷ ஸர்வ ஏகாதசி ஆகஸ்ட்-19 ஆவணி-03 க்ருஷ்ணபக்ஷ (சனி) மஹாப்பிரதோஷம் ஆகஸ்ட்-20 ஆவணி-04 மாஸ சிவராத்திரி ஆகஸ்ட்-21...

“பெருமாளே வந்து சொன்ன மாதிரி இருக்கு”

"பெருமாளே வந்து சொன்ன மாதிரி இருக்கு" (என்னமோ நினைச்சு குழம்பிண்டிருந்தேன்...ராமேஸ்வரம் போகத்தான் வேணும்னு சொல்லுவேளோன்னு... பெரியவா மனசு ஸ்படிகம் மாதிரி பரம சுத்தம்!... சம்பிரதாய விரோதமில்லாதபடி ஒரு நல்ல வழி காட்டியிருக்கேள்.... "வைஷ்ணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்த...

ப்ளூவேல் விளையாட்டால் விபரீதம்: மதுரையில் கல்லூரி மாணவர் தற்கொலை

ஜெயமணி மதுரையில் உள்ள பேக்கரி ஒன்றில் வேலை செய்து வருகிறார். அந்தக் குடும்பத்தில் முதல் நபராக கல்லூரியில் சென்று படிக்கும் நிலைக்கு வந்தவர் விக்னேஷ் என்றும், தங்கள் குடும்பத்தில் எதிர்கால நம்பிக்கை தகர்ந்துள்ளதாகவும் அக்குடும்பத்தினர் பெரும் சோகத்துடன் தெரிவித்தனர். மேலும் வேறு எந்த மாணவரும் இளைஞரும் பெண்களும் இது போன்ற பிரச்னைக்கு ஆளாகக் கூடாது என்று அவர்கள் கூறினர்.

காரைக்குடியில் ரூ. 30 லட்சம் மதிப்பிலான ரூ.2000 கள்ள நோட்டுகள் பறிமுதல்

காரைக்குடியில் ரூ.30 லட்சம் மதிப்பிலான புதிய 2000 ரூபாய்நோட்டுகள் பறிமுதல்! கள்ளநோட்டா? போலியானரூபாயா? என காவல்துறையினர்விசாரனை சிவகங்கை மாவட்டம்காரைக்குடியில் உள்ள தனியார்தங்கும் விடுதியில் சந்தேகத்துஇடமாக ஒருவர் தங்கிஇருப்பதாக காவல்துறை துணைகண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதைஅடுத்து...

“என்ன உன் தாயாரோட ஆசை பூர்த்தி ஆச்சா!?”

"என்ன உன் தாயாரோட ஆசை பூர்த்தி ஆச்சா!?" (இத்தனை பெரிய மனுஷா தரிசனத்துக்கு வந்திருக்கறச்சே கூட சாஸ்திரத்தை விட்டுக் குடுக்காம சரியான நேரத்துல நதிக்கரைக்கு வந்து-பக்தரின் ஆசையை நிறைவேற்றின பெரியவா) ​ ​ நன்றி-இன்றைய குமுதம் லைஃப் 06-09-2017 தேதியிட்ட இதழ். தட்டச்சு-வரகூரான் நாராயணன் மகாபெரியவாளோட...

ஊழலாட்சி- அது போனமாசம்; நல்லாட்சி – இது இந்த மாசம்

தனி அணியாக செயல்பட்ட போது தமிழகத்தில் ஊழலாட்சி நடப்பதாக ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்திருந்தார். ஊழலாட்சியை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாகவும் ஓபிஎஸ் கூறியிருந்தார். அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை காரணமாகத்தான் அறிவித்த போராட்டத்தை அவர் ஒத்திவைத்தார். அணிகள் இணைந்து துணை முதல்வராக பதவி ஏற்றவுடன்...

நான் ஜெயலலிதாவின் மகள்; டி.என்.ஏ. சோதனை நடத்த வேண்டும் : ஜனாதிபதி, பிரதமருக்கு பெண் கடிதம்

நான் ஜெயலலிதாவின் மகள்; டி.என்.ஏ. சோதனை நடத்த வேண்டும் ஜனாதிபதி- பிரதமருக்கு பெண் கடிதம்* நான் தான் ஜெயலலிதாவின் உண்மையான மகள் டிஎன்ஏ சோதனை நடத்த கோரி ஜனாதிபதி- பிரதமருக்கு பெங்களூரு பெண் கடிதம் எழுதி உள்ளார். மறைந்த...

ஜூலியை கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்

பிக்பாஸ் வீட்டில் சிறப்பு விருந்தினராக ஆர்த்தி, ஜூலி ஆகிய இருவரும் சென்றனர். இருவரும் ஒரு வாரம் மட்டும் தங்குவார்கள் என பிக்பாஸ் கூறுகிறார். ஆனால் உள்ளே வந்ததும் ஜூலி நான் இன்று ஒரு...

நாஞ்சில் சம்பத் மீது 8 வழக்குகள் பதிவு

சென்னையில் பாஜக நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் நாஞ்சில் சம்பத் மீது இதுவரை 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சங்கர் நகர், குரோம்பேட்டை, தாம்பரம், வேளச்சேரி உள்ளிட்ட காவல்நிலையங்களில் நாஞ்சில் சம்பத் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பாஜக தலைவர்களை...

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள சீனா செல்கிறார் மோடி

புதுதில்லி: ‘பிரிக்ஸ்’ அமைப்பில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகியவை உறுப்பு நாடுகளாக உள்ளன. இந்நாடுகள் பங்கேற்கும் 9ஆவது ‘பிரிக்ஸ்’ மாநாடு சீனாவின் ஜியாமென் நகரில் வரும் செப்டம்பர் 3ஆம் தேதி முதல்...

இணையம் துறைமுக திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடும் ஆட்சியரை இடமாற்ற கோரிக்கை

நாகர்கோவில் - இனையம் சரக்கு பெட்டக துறைமுகத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மாவட்ட ஆட்சியர் ஒத்துழைக்க மறுப்பதாக துறை முக ஆதரவு குழு நடத்திய கூட்டத்தில் குற்றச்சாட்டு. துறைமுகம் அமைவதற்கு காவல்துறையும், குமரி மாவட்ட...

“18000த்துக்கு அந்த ராமன் நேரில் வரவேண்டுமே…?” வந்தான் – பெரியவர் வடிவில்!

"*18000த்துக்கு* அந்த ராமன் நேரில் வரவேண்டுமே…?" வந்தான் – பெரியவர் வடிவில்! ​ ​ (ஒன்று வைகுண்டபதியின் வரிவடிவத் தோற்றம்! இன்னொன்று அவனுடைய மானுட ஞானத்தோற்றம்!) (சர்மாஜிக்கு கிடைத்த பாக்கியம்.) சொன்னவர்;* இந்திரா சௌந்தரராஜன்* *நன்றி-பால ஹனுமான்.* *17-07-2014 போஸ்ட்-மறுபதிவு.**பன்னிரெண்டு கோடி முறை ராம...

நாஞ்சில் சம்பத் கொடும்பாவி எரிப்பு

*குமரி மாவட்டம் தோவாளையில் நாஞ்சில் சம்பத் கொடும்பாவி எரிப்பு. குமரி மாவட்டத்திற்குள் நுழைய விடமாட்டோம் என பாஜகவினர் அறிவிப்பு.*

வெடிகுண்டைத் தூக்கிக்கொண்டு ஓடி 400 குழந்தைகள் உயிர் காத்த காவலர்

மத்திய பிரதேசம், சித்தோரா கிராமத்தில் உள்ள பள்ளியில் கண்டெடுக்கப்பட்ட 10 கிலோ எடை கொண்ட வெடி குண்டை, தன் உயிரை பணயம் வைத்து, தோளில் சுமந்து கொண்டு ஓடும் தலைமை காவலர் அபிஷேக் படேல். இவரின் தீர...

சேலம் ஆட்சியர் ரோஹிணி எடப்பாடி மருத்துவ மனையில் ஆய்வு

எடப்பாடி அரசு மருத்துவமனை புறநோயாளிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ரோகினி அனைத்து துறை அலுவலர்களும் ஒன்றினைந்து கிராமங்கள் தோறும் சென்று டெங்கு வழிப்புணர்வை மக்களிடத்தில் எடுத்துக் கூறி சுகாதார பணிகள் சிறப்பாக செயல்பட வேண்டும்...

ஆளுநரை சந்திக்கவிருக்கும் சிபிஐ (எம்), சிபிஐ, வி.சி.க, மனிதநேய மக்கள் கட்சி தலைவர்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர். முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநிலத் தலைவர் தொல். திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர்...

மூழ்கடித்த மழை நீர்! மும்பைவாசிகளைத் துரத்தும் துயரம்!

மும்பை: மும்பையில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இந் நிலையில் நேற்று பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே பெய்து வந்த மழை நகரின்...

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ராஜினாமா

சென்னை: தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி ராஜினாமா செய்தார். உடல்நிலையை கருத்தில் கொண்டு ராஜினாமா செய்வதாக பேட்டி அளித்துள்ளார்.  ராஜினாமா கடிதத்தை தமிழக அரசுக்கு முத்துக்குமாரசாமி அனுப்பியுள்ளார்.

இவற்றில் பின்தொடர்வதற்கு நன்றி!

12,768FansLike
105FollowersFollow
52FollowersFollow
523FollowersFollow
12,902SubscribersSubscribe

சினிமா செய்திகள்!