Monthly Archives: August, 2017

தமிழகத்தின் புதிய அமைச்சரவை பட்டியல்

இதுதான் தமிழகத்தின் புதிய அமைச்சரவை:சென்னை : தமிழக அமைச்சரவையின் புதிய பட்டியல்படி அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகளின் விவரங்கள்.1. எடப்பாடி கே.பழனிசாமி தமிழ்நாடு முதல்வர் 2. ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வர், நிதி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறவளர்ச்சித்துறை 3. மாஃபா பாண்டியராஜன் தமிழ்...

பதவியேற்ற பன்னீர்செல்வத்துக்கு மோடி வாழ்த்து

மோடியின் வாழ்த்துI congratulate Thiru O Panneerselvam & others who took oath today. I hope Tamil Nadu scales newer heights of progress in the years...

துரோகம் செய்திருக்கிறார்கள்: சசிகலா தம்பி திவாகரன் காட்டம்

என்னிடம் எட்டு எம்.எல்.ஏ.க்கள் பேசியுள்ளார்கள். டி.டி.வி.க்கு ஆதரவாக 18 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.ஓ.பி.எஸ்., கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன் ஆகிய மூன்று பேருடைய அழுத்தத்திற்கு 122 எம்.எல்.ஏ.க்கள் பலிகடா ஆகியுள்ளனர்.இந்த இணைப்பு ஒரு கடை தேறாத செயல்படாது. துரோகம் செய்துவிட்டதாக...

அணிகள் இணைப்பும் திமுக விமர்சனமும்

அதிமுக அணிகளின் இணைப்புக்கான கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாம் டெல்லியில் இருந்து வருகிறது - என்றார் .மு.க.ஸ்டாலின்அதிமுகவின் இரு அணிகள் இணைப்பதால் மக்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படவில்லை என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி...

தமிழகத்தின் துணை முதல்வராக பதவியேற்றார் ஓபிஎஸ்

தமிழகத்தின் துணை முதல்வராக பதவியேற்றார் ஓபிஎஸ்சென்னை ஆளுநர் மாளிகையில் பன்னீர்செல்வம் துணை முதல்வராக பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்து. ஆளுநர் அவருக்கு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். தொடர்ந்து மாஃபா...

அதிமுக அணிகள் இணைந்தது-துணை முதல்வர் ஓபிஎஸ்

சென்னையில் அதிமுக கட்சி அலுவலகத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் இணைக்கப்பட்டன.தொடர்ந்து கட்சியில் யார் யாருக்கு என்ன பொறுப்புக்கள் என முதல்னர் பழனிசாமி அறிவித்தார்இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவர்னர் மாளிகை அறிக்கையாக வெளியிட்டுள்ளது....

அதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் சசிகலா நீக்கம்?

அதிமுகவிலிருந்து சசிகலா அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவார் என்று வைத்திய லிங்கம் உறுதி கூறியுள்ளார்.

இரட்டை இலை சின்னத்தை மீட்போம் – முதலமைச்சர் சூளுரை

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்..இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் பழனிசாமி. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி & வைத்திலிங்கம்..அதிமுகவை வழிநடத்த 11 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமிஅனைவரும் ஒன்றுபட்டுள்ளோம்.எங்களை யாரும் பிரிக்கமுடியாது. தொண்டர்கள் விருப்பத்துக்கு ஏற்பவே இணைத்துள்ளோம் என்றும்...

ஒரு தாய் மக்கள் நாமென்போம்: ஓபிஎஸ் உருக்கம்

அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம்.எங்களை யாரும் பிரிக்கமுடியாது. தொண்டர்கள் விருப்பத்துக்கு ஏற்பவே இணைத்துள்ளோம் என்றும் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்றார்- ஒபிஎஸ்

அணிகள் இணைந்தன; பொறுப்புகள் அறிவிப்பு

முதலமைச்சர் பழனிசாமி - முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைந்தன*அதிமுகவை வழிநடத்த ஒருங்கிணைப்பு குழுவை அறிவித்தார் முதல்வர். கட்சியை வழிநடத்த 11 பேர் கொண்ட வழிபாட்டுக் குழு அமைப்பு. பன்னீர்செல்வம் துணை முதல்வராக அறிவிப்பு. அவரே...

செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பான கூட்டம்

நெல்லை மாவட்டம் செங்கோட்டை யில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் சம்பந்தமாக தென்காசி காவல்துறை துணை கண்காணிப் பாலர் மணிகண்டன் தலைமையில் சமதான கூட்டம் நடத்தப்பட்டது. செங்கோட்டை குற்றாலம், புளியரை உள்ள இந்து முன்னணி,...

இணைப்பில் நீட்டிக்கும் இழுபறி: சசிகலாவை நீக்க எடப்பாடி தயக்கம்!

சசிகலாவை நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்ட பிறகே, அணிகள் இணைப்பு குறித்த இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என ஓபிஎஸ் தரப்பு நிபந்தனை விதித்துள்ளதால் இழுபறி நீடிக்கிறது.

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.