Monthly Archives: September, 2017

ஸ்மார்ட் கார்டில் குடும்ப தலைவர் படத்துக்கு பதிலாக செருப்பு படம்

புதிதாக வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டில் (குடும்ப அட்டை) ஏராளமான குளறுபடிகள், தவறான பதிவேற்றம் காரணமாக பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.இந்த நிலையில், குடும்பத் தலைவரின் உருவப்படத்துக்குப் பதிலாக ஒற்றை கால் செருப்புடன் கூடிய படம் அச்சிடப்பட்டு அட்டை விநியோகம்...

‘மிடில் பெர்த்’ சண்டைகளைத் தீர்க்க கட்டுப்பாடு: ரயில்ல இரவு 10 – 6 தான் தூங்க முடியும்!

புது தில்லி:இந்தியாவில் ரயில்களில் பயணிக்கும் பயணிகளிடையே இரவு மற்றும் காலையில் நீண்ட நேரம் தூங்குவது தொடர்பாக அடிக்கடி பிரச்னைகள் ஏற்படும். குறிப்பாக, லோயர் மற்றும் மிடில் பெர்த் பயணிகளுக்கு இடையே அடிக்கடி சண்டை...

ரூ.1,000 கோடி கடனை அடைக்க ஆதித்யா பிர்லா குழுமம் முடிவு!

மும்பை:இந்திய வங்கிகளில் வராக்கடன் அளவு ஒவ்வொரு காலாண்டிலும் அதிகளவில் உயர்ந்து வங்கி நிர்வாகத்தைச் சோகத்தில் மூழ்கடிப்பது மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதாரத்தையே கேள்விக்குறியாக்கி வருகிறது.இந்நிலையில் நாட்டின் முன்னணி வங்கிகளில் ஹிண்டால்கோ நிறுவனம் இந்த மாதம்...

அகில இந்திய விஸ்வகர்மா பேரவை சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா

பாவூர்சத்திரத்தில் விஸ்வகர்மா ஜெயந்தி முன்னிட்டு அகில இந்திய விஸ்வகர்மா பேரவை சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா கொண்டபட்டது ,விழாவிற்கு கிளை பேரவை தலைவர் கருப்பையா ஆச்சாரி தலைமை வகித்தார் ,வின்னர் அய்யப்பன் ,இசக்கி ஆகியோர் முன்னிலை...

இலவச எரிவாயு இணைப்பு நயினார் நாகேந்திரன் வழங்கினார்.

பாவூர்த்திரம் அருகே உள்ள ஆவுடையானூரில், பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் கிராமப்புறத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் கலந்து...

பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற சமக ஆலோசனை கூட்டம்

பாவூர்சத்திரத்தில் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது, நெல்லை மேற்கு, கிழக்கு மற்றும் மாநகர சமத்துவ மக்கள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாவூர்சத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநில துணைப்பொதுச்செயலாளர் என்.சுந்தர் தலைமை...

கிருஷ்ணர் கோவிலில் ருக்மணி கல்யாணம்

நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் கிருஷ்ணர் கோவிலில் ருக்மணி கல்யாணம் நடைபெறுவதையொட்டி காலை பக்தர்கள் சீர் கொண்டு வந்தனர், பின்னர் குரு கீர்த்தனை, கல்யாண அஷ்டபதி, புதிய துணிகள் சுவாமிக்கு அர்பணிப்பு, சூர்ணிகை, ப்ரவரம், கன்னிகாதானம், லக்னாஷ்டகம், மாங்கல்ய...

மணிப்பூரில் தீவிரவாத அமைப்புகளிடையே மோதல்: 3 பேர் சுட்டுக்கொலை

இம்பால்:மணிப்பூர் மாநிலத்தில் ஐக்கிய பழங்குடியினர் விடுதலை ராணுவம் என்ற தீவிரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதில் பிளவு ஏற்பட்டு இரு பிரிவாக செயல்பட்டு வருகிறார்கள்.இந்நிலையில், அவர்களுக்கு இடையே ஜிரிபாம் மாவட்டத்தில் இன்று கடும்...

விஸ்வகர்ம ஜயந்தி நாளில் சர்தார் அணையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி!

டபோய் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மோடி, தேவ சிற்பி விஸ்வகர்மாவின் ஜயந்தி நாளில் இந்த அணையை நாட்டுக்கு அர்ப்பணிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டார்.

“நானும் ஒரு பிச்சைக்காரன் தானே!”-பெரியவா ( பிச்சைக்காரக் குடும்பத்துக்கு கருணை)

"நானும் ஒரு பிச்சைக்காரன் தானே!"-பெரியவா ( பிச்சைக்காரக் குடும்பத்துக்கு கருணை) ​("ஆமாம்..பெரியவா பிக்ஷைக்காரர்தான்!: என்றார், துடுக்கான ஒரு தொண்டர்)உள்ளம் கவர் கள்வன் என்ற தலைப்பில் தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்கடுமையான கோடை நாள். கிராமத்தில் தண்ணீர்ப் பஞ்சம்....

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.