Monthly Archives: October, 2017

தேவர் ஜெயந்தி விஜயகாந்த் மலர் தூவி மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 110வது பிறந்தநாளை முன்னிட்டு,தேமுதிக தலைமை கழகத்தில் அவருடைய திருவுருவ படத்திற்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார் உடன் கட்சி நிர்வாகிகள்

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதலமைச்சர், துணை முதல்வர் மாலை அணிவித்து மரியாதை

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதலமைச்சர், துணை முதல்வர் மாலை அணிவித்து மரியாதை110வது தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ராமநாதபுரம் பசும்பொன்னில் உள்ள தங்கக்கவசம் பூட்டப்பட்ட முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு முதல்வர் பழனிசாமி மற்றும் துணை...

உண்மையைக் கூறும் ஊடகங்கள் தான் நாட்டின் மிகப் பெரும் சக்தி : இ.மதுசூதனன்

உண்மை நிலைகளை எழுதும் பத்திரிக்கை ஊடகங்கள் தான் நாட்டின் மிக பெரிய சக்தி என்றுஅவைத்தலைவர் இ.மதுசூதனன் கூறினார்.நேற்று இரவு கடலூரில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் அவைத்தலைவர் இ.மதுசூதனன் கலந்து கொண்டு   சசிகலா குடும்பத்தை...

திமுக அதிமுகவினர் விஜயகாந்த் முன்னிலையில்தேமுதிகவில் ஐக்கியம்

திருவள்ளூர் மேற்கு மாவட்டத்திலிருந்து பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் அந்த கட்சியிலிருந்து விலகி..விஜயகாந்த்முன்னிலையில் 100 க்கும்மேற்ப்பட்டோர்  தங்களை தேசியமுற்போக்குதிராவிடகழகத்தில்இணைத்துகொண்டனர்கள் உடன் ,  எல்.கே.சுதீஷ்கழக பொருளாளர். டாக்டர் இளங்கோவன் ,பார்த்தசாரதி ஏ.எஸ். அக்பர்   செல்வ அன்புராஜ்...

குற்றாலம் கஞ்சா விற்க முயன்ற கல்லூரி மாணவர்கள் கைது

நெல்லை மாவட்டம் குற்றாலம் குடியிருப்பு பகுதியில் தேனியில் இருந்து கஞ்சா விற்பனை செய்ய வாங்கி வந்த ரூபாய் 50,000 மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் குடியிருப்பை சேர்ந்த கிருஷ்ணகுமார் (21) உட்பட பொறியியல் கல்லூரி...

அறந்தாங்கி செலக்சன் பள்ளியில் உணவு திருவிழா

அறந்தாங்கி புதுக்கோட்டைமாவட்டம் அறந்தாங்கி செலக்சன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக உணவுத் தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகள் கலந்து கொள்ளும் பெற்றோர்களின் உணவுப் படைப்புகளை படைத்து உணவுத் திருவிழா நடை பெற்றது.   விழாவில் பள்ளித் தாளாளர்...

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களை ரத்து செய்க!

தமிழ்நாடு மிக மோசமான காலக் கட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்ததைப் போன்று தமிழ்நாட்டில் ஏராளமான பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கும் நிலையில்...

நியாயவிலை சர்க்கரை விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்!

தமிழ்நாட்டில் நியாயவிலைக்கடைகள் மூலம் வழங்கப்படும் சர்க்கரை விலை கிலோ 13.50 ரூபாயிலிருந்து ரூ.25 ஆக உயர்த்தப்படுவதாகவும், இவ்விலை உயர்வு வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைப் படுத்தப்படும் என்றும் தமிழக அரசு...

எண்ணூர் துறைமுகத்தில் சாம்பபல் கழிவுகளை பார்வையிட்டார் கமல்

மீனவ மக்களின் வாழ்வதாரமாக விளங்கும் சென்னையிலுள்ள கொசஸ்தலை ஆற்றில் ஏராளமான கழிவுகள் கொட்டப்படுகின்றன.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பல வருடங்களாக போராடி வருகின்றனர்.ஆனால் அவர்களின் குரலுக்கு தமிழக அரசு...

மலேசியாவில் பாதிக்கப்பட்ட இளைஞரை மீட்க அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டில் படித்த, படிக்காத இளைஞர்களுக்கு வேலை இல்லாத நிலை ஏற்பட்டுள்ள காரணத்தால், வெளிநாடுகளுக்கு சென்று குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்கிற அவலநிலை ...

பிரமாண்டங்களின் பிரமாண்டம் 2.0

உலக சினிமாவையும் ஒரு நிமிடம் திரும்பிப் பார்க்கவைத்துள்ளது ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடிக்கும் 2.O படக்குழு...சில லட்சங்களில் எண்ட்ரி டிக்கெட் விலைபல கோடி ரூபாய் செலவில் இன்விடேசன்கள்...தொட்ட அனைத்திலும் பிரமாண்டம் காட்டிவருகிறது 2.O...

நெல்லை அருகே கொலை சதியில் சுற்றிய 5 பேர் கைது

திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரம் காவல் சரகத்தில் பல்வேறு கொலை கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட  1.துரைமுருகன் (31) . வெற்றிவேல் காட்டாம் புளி தூத்துக்குடி மாவட்டம் 2.ஜேசுபாலன் (29) , மரிய செல்வன் துறையூர்...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.