மாதாந்திர தொகுப்புகள்: November 2017

சபரிமலைக்குச் செல்லும் கம்பம் வழி ஒருவழிப் பாதையாக மாற்றம்

தேனி : சபரிமலைக்குச் செல்வதற்கு பக்தர்கள் பெரும்பாலும் பயன்படுத்துவது, கம்பம் குமுளி வழியான பெருவழிப் பாதைன் மற்றும், செங்கோட்டை புனலூர் வழியிலான பம்பை பாதை. தற்போது, சபரி மலை சீசன் தொடங்கிவிட்டதால், மண்டல பூஜைக்குச் செல்லும்...

அதிமுக., சார்பில் ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறார் மதுசூதனன்!

சென்னை : ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் மீண்டும் மதுசூதனன் போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை இன்று காலை கூடிய அதிமுக.,வின் ஆட்சி மன்றக் குழு வெளியிட்டது. ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிச. 21ம் தேதி இடைத்தேர்தல்...

மக்கள் குறை கேட்க அரசு பேருந்தில் பயணம் செய்த மாவட்ட ஆட்சியர்

மக்கள் குறை கேட்க அரசு பேருந்தில் பயணம் செய்த மாவட்ட ஆட்சியர்.கடலூர் மாவட்டம் ஶ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கொழை கிராமத்தில் இன்று மக்கள் குறை கேட்கும் கூட்டம் நடைபெற உள்ளது.கடலூரில் இருந்து 60...

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: குளிக்க தடை

நெல்லை: கனமழையால் குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கால் குளிக்கத்தடை; களக்காடு தலையணையிலும் நீர்வரத்து அதிகரிப்பால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதிமுக., வேட்பாளர் யார்? முடிவு செய்ய துவங்கியது ஆட்சி மன்றக் குழு

சென்னையில் அ.தி.மு.க ஆட்சி மன்ற குழு கூட்டம் தொடங்கியது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்ய அ.தி.மு.க ஆட்சிமன்ற குழு கூடியது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் உள்ளிட்ட ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள்...

சென்னையில் காலை முதல் மழை; 1ம் எண் புயல் எச்சரிக்கை: தென்மாவட்டங்களில் கன மழை!

சென்னை : சென்னை நகரில் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. கிண்டி, அடையாறு,தரமணி உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கனமழை பெய்து...

அடுத்த 12 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

கன்னியாகுமரி அருகே உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் சின்னமாக உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரிக்கு அருகே தென்மேற்கு வங்கக் கடலில்...

மகள் விவகாரம் குறித்து கேட்டபோது ஜெ. கோபமடைந்தார்: சுப்பிரமணிய சுவாமி

மகள் விவகாரம் குறித்து நேரில் கேட்டபோது ஜெ. கடுமையாக கோபமடைந்தார்: சு.சுவாமி புது குண்டு’ மகள் விவகாரம் குறித்து நேரில் கேட்டபோது ஜெயலலிதா மிகவும் கோபமடைந்தார் என பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி...

வரலாறு சாதனை வெற்றி பெறுவோம்: சூளுரைத்த ஓபிஎஸ் ஈபிஎஸ் இரட்டையர்

எம்ஜிஆர்- ஜெயலலிதாவின் ஆசியோடு ஆர்.கே.நகர் தேர்தலில் வரலாற்று வெற்றிபெறுவோம்  என தஞ்சை எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார். தஞ்சாவூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி...

இன்றைய சுவாரஸ்யம்: ஜல்லிக்கட்டு ஜுலியை விரட்டி அடித்த போலீசார்

நானும் நர்ஸ் தான், போராட்டத்திற்குச் சென்ற பிக்பாஸ் ஜூலியை விரட்டியடித்தது காவல்துறை.நானும் நர்ஸ் தான் என்றும் செவிலியர்கள் போராட்டத்திற்கு தன்னை அனுமதிக்குமாறு கூறிய பிக்பாஸ் ஜூலிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.இன்று சென்னை டி.எம்.எஸ்...

Heavy Rainfall warning from tonight and 30th November till Dec 1st

Special Update for Special Rains in South Tamil Nadu - Heavy Rainfall warning from tonight and 30th November till Dec 1st as the Low...

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளை மூட உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் இன்று முதல் 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டிருக்கும்...

டீ கடைக்காரராக இருந்து பிரதமராக உயர்ந்த மோடி: இவான்கா பெருமிதம்!

ஹைதராபாத்: டீக்கடைக்காரராக இருந்து நாட்டின் பிரதமராக உயர்ந்த மோடி, சிறப்பாக பணியாற்றி வருகிறார் என்று மோடிக்கு பாராட்டு தெரிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப். தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் உலக தொழில்...

நல்ல வேளை என் குடும்பத்தில் ஒரு பயங்கரவாதி இருப்பது தவிர்க்கப் பட்டுள்ளது: அகிலாவின் தந்தை!

புதுதில்லி: கேரளாவில் மட்டுமல்லாமல் நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 'லவ் ஜிகாத்' வழக்கில் தொடர்புடைய பெண் அகிலாவின் தந்தை அசோகன், உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாகக் கூறியுள்ளார். மேலும், நல்லவேளை என் குடும்பத்தில்...

காரில் பறப்பது போல் எளிதாக இருந்தது: தேஜாஸ் விமானத்தில் பயணித்த சிங்கப்பூர் அமைச்சர்!

கோல்கட்டா: ‛தேஜாஸ் போர் விமானத்தில் பறந்தது காரில் பயணிப்பது போல எளிதாக இருந்தது' என சிங்கப்பூர் பாதுகாப்புத் துறை அமைச்சர் எங் ஹென் தெரிவித்தார். இந்தியா, சிங்கப்பூர் இடையே கப்பல் போக்குவரத்து தொடர்பான ஒப்பந்த பேச்சுவார்த்தை...

திருவாரூரில் கன மழை: பள்ளிகளுக்கு விடுமுறை

திருவாரூர்: கனமழை காரணமாக திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு புதன்கிழமை இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதலே கனமழை பெய்து வருகிறது. திருவாரூர், புலிவனம், நன்னிலம்,...

ஆர்.கே.நகரில் எனக்கும் திமுக.,வுக்கும்தான் போட்டியே: டிடிவி. தினகரன்!

திருச்சி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எனக்கும் தி.மு.க.,வுக்கும்தான் நேரடிப் போட்டியே என்று கூறியுள்ளார் டிடிவி தினகரன் கூறினார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், அ.தி.மு.க., எங்கள் இயக்கம். அதை மீட்டெடுப்போம். தைரியம் இருந்தால் ஜெயா...

ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மை: உறவினர் தகவல்

பெங்களூரு: ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மைதான் என்று, ஜெயலலிதாவின் அத்தை மகள் லலிதா தெரிவித்துள்ளார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மகள் நான் என்று கூறி வருகிறார் பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா என்ற...

விரைவில் நாடு முழுவதும் வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி..!

விரைவில் நாடு முழுவதும் வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி..! வேலையை துவங்கியது அஞ்சல் துறை! இனி உங்க வீட்டுக்கு விலாசம் இல்லை 6 இலக்க எண் மட்டுமே.. மத்திய அரசின் அடுத்த...

எஃப்.ஐ.ஆர். பதிவு காரணமாகவே ஒருவருக்கு பாஸ்போர்ட் வழங்காமல் மறுக்க முடியுமா?

ஒருவர் மீது FIR பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதற்காகவே அவருக்கு பாஸ்போர்ட் வழங்க மண்டல கடவுச்சீட்டு அலுவலர் மறுக்க முடியுமா? எந்த சூழ்நிலையில் பாஸ்போர்ட் வழங்க மறுக்க முடியும்? இந்த வழக்கில் சுப்பையா என்பவர் தனக்கு பாஸ்போர்ட்...

இவற்றில் பின்தொடர்வதற்கு நன்றி!

12,768FansLike
105FollowersFollow
52FollowersFollow
523FollowersFollow
12,902SubscribersSubscribe

சினிமா செய்திகள்!