Monthly Archives: November, 2017

டீ கடைக்காரராக இருந்து பிரதமராக உயர்ந்த மோடி: இவான்கா பெருமிதம்!

ஹைதராபாத்:டீக்கடைக்காரராக இருந்து நாட்டின் பிரதமராக உயர்ந்த மோடி, சிறப்பாக பணியாற்றி வருகிறார் என்று மோடிக்கு பாராட்டு தெரிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப்.தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் உலக தொழில்...

நல்ல வேளை என் குடும்பத்தில் ஒரு பயங்கரவாதி இருப்பது தவிர்க்கப் பட்டுள்ளது: அகிலாவின் தந்தை!

புதுதில்லி:கேரளாவில் மட்டுமல்லாமல் நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 'லவ் ஜிகாத்' வழக்கில் தொடர்புடைய பெண் அகிலாவின் தந்தை அசோகன், உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாகக் கூறியுள்ளார். மேலும், நல்லவேளை என் குடும்பத்தில்...

காரில் பறப்பது போல் எளிதாக இருந்தது: தேஜாஸ் விமானத்தில் பயணித்த சிங்கப்பூர் அமைச்சர்!

கோல்கட்டா:‛தேஜாஸ் போர் விமானத்தில் பறந்தது காரில் பயணிப்பது போல எளிதாக இருந்தது' என சிங்கப்பூர் பாதுகாப்புத் துறை அமைச்சர் எங் ஹென் தெரிவித்தார்.இந்தியா, சிங்கப்பூர் இடையே கப்பல் போக்குவரத்து தொடர்பான ஒப்பந்த பேச்சுவார்த்தை...

திருவாரூரில் கன மழை: பள்ளிகளுக்கு விடுமுறை

திருவாரூர்: கனமழை காரணமாக திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு புதன்கிழமை இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதலே கனமழை பெய்து வருகிறது. திருவாரூர், புலிவனம், நன்னிலம்,...

ஆர்.கே.நகரில் எனக்கும் திமுக.,வுக்கும்தான் போட்டியே: டிடிவி. தினகரன்!

திருச்சி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எனக்கும் தி.மு.க.,வுக்கும்தான் நேரடிப் போட்டியே என்று கூறியுள்ளார் டிடிவி தினகரன் கூறினார்.திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், அ.தி.மு.க., எங்கள் இயக்கம். அதை மீட்டெடுப்போம். தைரியம் இருந்தால் ஜெயா...

ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மை: உறவினர் தகவல்

பெங்களூரு: ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மைதான் என்று, ஜெயலலிதாவின் அத்தை மகள் லலிதா தெரிவித்துள்ளார்.மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மகள் நான் என்று கூறி வருகிறார் பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா என்ற...

விரைவில் நாடு முழுவதும் வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி..!

விரைவில் நாடு முழுவதும் வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி..! வேலையை துவங்கியது அஞ்சல் துறை!இனி உங்க வீட்டுக்கு விலாசம் இல்லை 6 இலக்க எண் மட்டுமே.. மத்திய அரசின் அடுத்த...

எஃப்.ஐ.ஆர். பதிவு காரணமாகவே ஒருவருக்கு பாஸ்போர்ட் வழங்காமல் மறுக்க முடியுமா?

ஒருவர் மீது FIR பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதற்காகவே அவருக்கு பாஸ்போர்ட் வழங்க மண்டல கடவுச்சீட்டு அலுவலர் மறுக்க முடியுமா?எந்த சூழ்நிலையில் பாஸ்போர்ட் வழங்க மறுக்க முடியும்?இந்த வழக்கில் சுப்பையா என்பவர் தனக்கு பாஸ்போர்ட்...

சிங்கப்பூரில் தமிழர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

தமிழக அமைச்சர் பாண்டியராஜன் சிங்கப்பூரில் !28.11.2017 மாலை 3 மணிக்கு சிலோன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் தமிழக தமிழ் வளர்ச்சி, கலை, தொல்லியல் மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் மா பா பாண்டியராஜன் அவர்களுடன் ஒரு...

புதிய பாடத்திட்டம் குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலரிடம் அன்புமணி மனு

புதிய பாடத்திட்டம் குறித்த பாட்டாளி மக்கள் கட்சியின் கருத்துகள்: பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன் அவர்களிடம் பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்  மனுபெறுநர்: த. உதயச்சந்திரன் அவர்கள், செயலாளர் (புதியப் பாடத்திட்டம்), பள்ளிக்கல்வித்துறை, தமிழ்நாடு அரசு, பள்ளிக்கல்வி...

தினகரன் அணியின் மேலும் 2 எம்.பி.க்கள் எடப்பாடி பக்கம் தாவல்

தினகரன் ஆதரவு எம்.பிக்கள் உதயகுமார் மற்றும் செங்குட்டுவன், முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.டி.டி.வி.தினகரன்ஆதரவு எம்.பி.க்களான விஜிலா சத்யானந்த், நவநீதகிருஷ்ணன், புதுச்சேரி எம்பி கோகுலகிருஷ்ணன் ஆகியோர் முதலமைச்சரை சந்தித்து நேற்று தங்கள்...

சுசி கணேசனின் திருட்டுப்பயலே 2 படத்தில் அறிமுகமாகிறார் நயனா

ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட், கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கத்தில், பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் நடிப்பில் உருவான திரைப்படம் "திருட்டுப்பயலே 2".இப்படத்தின் முன்னோட்டமும், பாடல்களும், டிரைலரும் பெரும் வரவேற்பைப் பெற்ற...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.