மாதாந்திர தொகுப்புகள்: November 2017

ஜெ. மகள் என தன்னை அறிவிக்க கோரி பெங்களூரு பெண் தொடர்ந்த வழக்கு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி!

ஜெயலலிதா மகள் என தன்னை அறிவிக்க கோரி பெங்களூர் பெண் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.பெங்களூருவை சேர்ந்த மஞ்சுளா என்ற அம்ருதா, தன்னை ஜெயலலிதாவின் மகள் என அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில்...

ஜெயலலிதா மகள் என அறிவிக்கக் கோரி பெண் தொடர்ந்த மனு தள்ளுபடி

ஜெயலலிதா மகள் என தன்னை அறிவிக்க கோரி பெங்களூரு பெண் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. பெங்களூருவை சேர்ந்த மஞ்சுளா என்ற அம்ருதா, தன்னை ஜெயலலிதாவின் மகள் என அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில்...

ஆர்.கே.நகரில் வாக்குபதிவு காலை 8 மணி முதல் 5 மணி வரை தான்!

சென்னை : ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் டிச.21ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை...

கடலில் மட்டுமல்ல கடனிலும் மூழ்கி ஆவின் நிறுவனம் அழிந்து போகும்”.* -பால் முகவர்கள் சங்கம் எச்சரிக்கை

"கடலில் மட்டுமல்ல கடனிலும் மூழ்கி ஆவின் நிறுவனம் அழிந்து போகும்" என்று பால் முகவர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டார் பால் முகவர்கள் சங்கத்தின் தலைவர் சு.ஆ. பொன்னுசாமி....

நெல்லை, குமரி, மதுரை என தென் தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு கன மழை பெய்யும்!

தென் இலங்கை மற்றும் அதை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நீடிப்பதால், தென் தமிழகத்தின் அநேக இடங்களில் அடுத்த இரு நாள்களுக்கு மிதமான மழையும் ஓரிரு இடங்களில்...

ஜெயலலிதா மகள் என தன்னை அறிவிக்க கோரி அம்ருதா என்ற பெண் உச்சநீதிமன்றத்தில் வழக்கு!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாரிசு எனவும், தனக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யக்கோரி பெங்களூருவை சேர்ந்த அம்ருதா என்ற பெண் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இம் மனு மீதான விசாரணை  நடக்கிறது.அந்த மனுவில்...

நானே ஜெயலலிதாவின் மகள்: உரிமை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பெண்!

புது தில்லி: ஜெயலலிதாவின் மகள் நான் தான் என உரிமை கோரி, பெங்களூரைச் சேர்ந்த பெண் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசுகள் என அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா...

பந்தளம் ராணி இறந்ததால் டிச.6 வரை திருவாபரண தரிசனம் கிடையாது!

பந்தளம் அரண்மனை ராணி அம்பா தம்புராட்டி காலமானதால் டிசம்பர் 6ம் தேதிவரை பக்தர்கள் திருவாபரண தரிசனம் செய்ய முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பந்தளம் அரண்மனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. சபரிமலை மண்டல...

சென்னை நகரிலும் புறநகர்ப் பகுதிகளிலும் இரவு முழுவதும் கொட்டித் தீர்த்தது கன மழை!

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்துள்ளது. மேலும், கடலோர மாவட்டங்களில் குறிப்பாக, கடலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது. சென்னையில் நேற்று விட்டு விட்டு மழை பெய்தது....

புகழ், பதவி முக்கியம் என நினைக்கும் அரசு கவிழும்: கமல் சாபம்

சென்னை: கோவையில் நேற்று, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கான அலங்கார வளைவில் மோதி இளைஞர் பலியான சம்பவத்தை அடுத்து, அதனைக் குறிப்பிட்டு, புகழும் பதவியும் மட்டும் முக்கியம் என நினைக்கும் அரசு கவிழும் என...

உயர்கிறது திருப்பதி லட்டு விலை!

திருப்பதி: திருப்பதிப் பெருமாளின் புகழ்பெற்ற பிரசாதமான லட்டு விலையை உயர்த்த திருப்பதி தேவஸ்தானம் போர்ட்டு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திர மாநிலம், திருமலை திருப்பதி கோயிலுக்கு ஒவ்வொருநாளும்...

கர்நாடக பெண்கள் கொடுத்த யோசனையை நினைத்து மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி பெருமிதம்

எனதருமை நாட்டுமக்களே, வணக்கங்கள்.  சில நாட்கள் முன்பாக, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இளைய நண்பர்களுடன் தொலைதூரத்தொடர்பு கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது.  Times குழுவினரின் ‘விஜய் கர்னாடகா’ செய்தித்தாள் சிறுவர்கள் பற்றி ஒரு இதழ்...

ஊழல் புரிந்தவர்களை பெரும்பான்மை மக்கள் ஆதரித்தாலே தலைவராக முடியுமா…….?

பாமரர்கள் அறிந்தது படித்தவர்களுக்கு புலப்படவில்லை ஏனோ....? தகுதியற்ற, தரமற்ற கிரிமினல், ஊழல் புரிந்தவர்களை பெரும்பான்மை மக்கள் ஆதரித்தாலே தலைவராக முடியுமா.......? சமீபத்தில் முன்னால் அமைச்சர் தங்கவேலுவின் மகன் திருமணம் சங்கரன்கோவிலில் நடைபெற்றது.மண விழா முடிந்தபிறகு கிராமத்திற்கு...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இனி ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இனி ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே சுவாமி தரிசனம்*திருப்பதியில் சாமி தரிசனத்துக்கு ஆதார் கட்டாயம் ஆக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது...!டிசம்பர் 10-ம் தேதி முதல் தரிசன டிக்கெட் பெற...

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு முதலமைச்சரின் சிறப்பு அறிவிப்புகள்

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு முதலமைச்சரின் சிறப்பு அறிவிப்புகள்ராமநாதபுரம் நகராட்சி சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் ஆர்.எஸ்.மங்கலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்படும்உப்புத்தன்மை அதிகமுள்ள 5 இடங்களில் ரூ.7.75 லட்சம் கோடியில் குடிநீர்...

மத்திய வேளாண் ஆராய்ச்சி நிலையங்களை மூட முடிவு! வைகோ கண்டனம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், நாடு முழுதும்103 வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. வேளாண் பயிர் வாரியாக இந்த வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள் பல்வேறு...

தமிழகத்தில் ஆச்சர்யம் ஒன்றும் நிகழப்போவதில்லை திருநாவுக்கரசர்

நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த குற்றாலத்தில் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்  திருநாவுக்கரசர் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்தார் அப்போது செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது இரட்டை இலை சின்னம் இ.பி.எஸ்...

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி நாளை அறிவிப்பு!

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.டிச.31க்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஐகோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி டெல்லி செல்கிறார்.தேர்தல் தேதி அறிவிப்பு...

இனி விமான பயணத்திற்கும் ஆதார் எண் கட்டாயம்!

உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்வோர் தங்களின் விமான டிக்கெட் முன்பதிவின் போது ஆதார் எண்ணை விமான டிக்கெட்டுடன் இணைத்திருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் 2018 ம்...

​ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே ராஜினாமா

​ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே தனது பதவியை ராஜினாமா செய்தார்.​​ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேயின் அதிபரான ராபர்ட் முகாபே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.​​1980ல் பதவியேற்ற ராபர்ட் முகாபே 37 ஆண்டுகளாக அசைக்க முடியாத...

இவற்றில் பின்தொடர்வதற்கு நன்றி!

11,517FansLike
95FollowersFollow
38FollowersFollow
511FollowersFollow
12,194SubscribersSubscribe

சினிமா செய்திகள்!