Monthly Archives: November, 2017

சென்னை நகரிலும் புறநகர்ப் பகுதிகளிலும் இரவு முழுவதும் கொட்டித் தீர்த்தது கன மழை!

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்துள்ளது. மேலும், கடலோர மாவட்டங்களில் குறிப்பாக, கடலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது.சென்னையில் நேற்று விட்டு விட்டு மழை பெய்தது....

புகழ், பதவி முக்கியம் என நினைக்கும் அரசு கவிழும்: கமல் சாபம்

சென்னை: கோவையில் நேற்று, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கான அலங்கார வளைவில் மோதி இளைஞர் பலியான சம்பவத்தை அடுத்து, அதனைக் குறிப்பிட்டு, புகழும் பதவியும் மட்டும் முக்கியம் என நினைக்கும் அரசு கவிழும் என...

உயர்கிறது திருப்பதி லட்டு விலை!

திருப்பதி: திருப்பதிப் பெருமாளின் புகழ்பெற்ற பிரசாதமான லட்டு விலையை உயர்த்த திருப்பதி தேவஸ்தானம் போர்ட்டு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆந்திர மாநிலம், திருமலை திருப்பதி கோயிலுக்கு ஒவ்வொருநாளும்...

கர்நாடக பெண்கள் கொடுத்த யோசனையை நினைத்து மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி பெருமிதம்

எனதருமை நாட்டுமக்களே, வணக்கங்கள்.  சில நாட்கள் முன்பாக, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இளைய நண்பர்களுடன் தொலைதூரத்தொடர்பு கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது.  Times குழுவினரின் ‘விஜய் கர்னாடகா’ செய்தித்தாள் சிறுவர்கள் பற்றி ஒரு இதழ்...

ஊழல் புரிந்தவர்களை பெரும்பான்மை மக்கள் ஆதரித்தாலே தலைவராக முடியுமா…….?

பாமரர்கள் அறிந்தது படித்தவர்களுக்கு புலப்படவில்லை ஏனோ....? தகுதியற்ற, தரமற்ற கிரிமினல், ஊழல் புரிந்தவர்களை பெரும்பான்மை மக்கள் ஆதரித்தாலே தலைவராக முடியுமா.......?சமீபத்தில் முன்னால் அமைச்சர் தங்கவேலுவின் மகன் திருமணம் சங்கரன்கோவிலில் நடைபெற்றது.மண விழா முடிந்தபிறகு கிராமத்திற்கு...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இனி ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இனி ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே சுவாமி தரிசனம்*திருப்பதியில் சாமி தரிசனத்துக்கு ஆதார் கட்டாயம் ஆக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது...!டிசம்பர் 10-ம் தேதி முதல் தரிசன டிக்கெட் பெற...

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு முதலமைச்சரின் சிறப்பு அறிவிப்புகள்

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு முதலமைச்சரின் சிறப்பு அறிவிப்புகள்ராமநாதபுரம் நகராட்சி சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் ஆர்.எஸ்.மங்கலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்படும்உப்புத்தன்மை அதிகமுள்ள 5 இடங்களில் ரூ.7.75 லட்சம் கோடியில் குடிநீர்...

மத்திய வேளாண் ஆராய்ச்சி நிலையங்களை மூட முடிவு! வைகோ கண்டனம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், நாடு முழுதும்103 வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. வேளாண் பயிர் வாரியாக இந்த வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள் பல்வேறு...

தமிழகத்தில் ஆச்சர்யம் ஒன்றும் நிகழப்போவதில்லை திருநாவுக்கரசர்

நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த குற்றாலத்தில் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்  திருநாவுக்கரசர் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்தார் அப்போது செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது இரட்டை இலை சின்னம் இ.பி.எஸ்...

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி நாளை அறிவிப்பு!

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.டிச.31க்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஐகோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி டெல்லி செல்கிறார்.தேர்தல் தேதி அறிவிப்பு...

இனி விமான பயணத்திற்கும் ஆதார் எண் கட்டாயம்!

உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்வோர் தங்களின் விமான டிக்கெட் முன்பதிவின் போது ஆதார் எண்ணை விமான டிக்கெட்டுடன் இணைத்திருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் 2018 ம்...

​ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே ராஜினாமா

​ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே தனது பதவியை ராஜினாமா செய்தார்.​​ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேயின் அதிபரான ராபர்ட் முகாபே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.​​1980ல் பதவியேற்ற ராபர்ட் முகாபே 37 ஆண்டுகளாக அசைக்க முடியாத...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.