Monthly Archives: November, 2017

செட்டாப்பாக்ஸ்க்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து: அமைச்சர் எச்சரிக்கை!

செட்டாப்பாக்ஸ்க்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களின் லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தமிழகத்தில் 70 லட்சத்து 52ஆயிரம் செட்டாப் பாக்ஸ்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது....

17 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லார் உலக அழகியாக தேர்வு!

சீனாவில் உள்ள சான்யா நகரில் இந்த ஆண்டுக்கான 67-வது உலக அழகி போட்டி நடைபெற்றது. பல சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியின் இறுதிச் சுற்றில் இங்கிலாந்து, பிரான்ஸ், கென்யா, மெக்சிகோ, இந்தியா ஆகிய...

ரூ.5,96,000 மதிப்புள்ள போலி ரூ.2000 நோட்டுகள் பறிமுதல்!

*மேற்குவங்கத்தில் ரூ.5,96,000 மதிப்புள்ள போலி ரூ.2000 நோட்டுகள் பறிமுதல்!*மேற்குவங்கத்தில் ரூ.5,96,000 மதிப்புள்ள போலி ரூ.2000 நோட்டுகளை மூர்ஷிதாபாத் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி...

அரசு திட்டங்களை தெரிந்து கொள்ளவே அதிகாரிகளை சந்தித்தார்; ஆளுநர் ஆய்வு செய்யவில்லை: முதல்வர்

மதுரை: அரசு திட்டங்களை தெரிந்து கொள்ளவே ஆளுநர் அதிகாரிகளை சந்தித்தார் என்றும் ஆளுநர் ஆய்வு செய்யவில்லை என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார்.மேலும் சசிகலா...

தமிழகத்தில் இருப்பதில் பெருமை: ஆளுநர் புரோஹித்

சென்னை: யுனெஸ்கோவில் தமிழ் கலாச்சாரத்திற்கு ஒரு சிறப்பான இடம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். மேலும்  தமிழகத்தில் இருப்பதில் பெருமை கொள்வதாகவும் ஆளுநர் கூறியுள்ளார்.

​2017ம் ஆண்டின் உலக அழகியாக இந்தியாவின் மானுஷி சில்லார் தேர்வு

​17 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியர் ஒருவர் மீண்டும் உலக அழகி பட்டம் வென்றுள்ளார்.​உலக அழகியாக ஹரியானாவை சேர்ந்த மனுஷி ஷில்லார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மனுஷி ஷில்லார் என்ற பெண் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர். 1997ஆம்...

தேசிய பத்திரிக்கையாளர்கள் தினம்: பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து!

தேசிய பத்திரிக்கையாளர்கள் தினத்தையொட்டி பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். சுதந்திரமான செய்தியே துடிப்பான ஜனநாயகத்தின் அடிப்படை ஆதாரமாக விளங்குகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் 125கோடி இந்தியர்களின் திறன், பலம் மற்றும் படைப்பாற்றலை...

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை நடைத்திறப்பு

மண்டல பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படவுள்ளது.புதிய மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டுள்ள உன்னிகிருஷ்ணன் கோயில் நடையை திறக்கவுள்ளார்.ஐயப்ப பக்தர்களை பிற்பகல் 2 மணி முதல் கோயிலுக்குள்...

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை நடைத்திறப்பு!

மண்டல பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படவுள்ளது.புதிய மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டுள்ள உன்னிகிருஷ்ணன் கோயில் நடையை திறக்கவுள்ளார்.ஐயப்ப பக்தர்களை பிற்பகல் 2 மணி முதல் கோயிலுக்குள்...

கோவையில்… துடைப்பம் எடுத்து சுத்தம் செய்த கவர்னர்!

கோவையில் இரண்டாவது நாளாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு செய்தார். ஆய்வில் துடைப்பத்துடன் குப்பைகளை அள்ளி தூய்மை பணியில் ஈடுபட்டார்.தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித், கோவை மாவட்ட...

ஆந்திர அரசின் என்டிஆர் விருது: ரஜினிக்கு கமல் வாழ்த்து!​

ஆந்திர அரசின் என்டிஆர் விருதுக்கு தேர்வான ரஜினிக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2016-ம் ஆண்டுக்கான என்டிஆர் தேசிய விருது ரஜினிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 2014-ம் ஆண்டு என்டிஆர் விருதுக்கு தன்னை தேர்வு செய்த ஆந்திர...

துவரங்காடு பள்ளியில்குழந்தைகள்தினவிழாமற்றும்இலக்கியமன்றவிழா

கீழப்பாவூர் வட்டாரம் துவரங்காடு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில் தமிழ்நாடுவேளாண்மைபல்கலைக்கழகம், வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் கிள்ளிகுளத்தை சேர்ந்த நான்காம் ஆண்டு மாணவிகள் ரத்னா,ராசிகா, தீபனா, எழிலரசி, கௌசிகா, மோனிகா...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.