20/10/2018 10:38 PM

மாதாந்திர தொகுப்புகள்: December 2017

21ஆம் நூற்றாண்டில் பிறந்த புதிய வாக்காளர்களை வரவேற்று 2017ன் கடைசி மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி நெகிழ்ச்சி!

நாட்டுமக்கள் அனைவருக்கும் இந்தப் பண்டிகைகளை முன்னிட்டு நெஞ்சம்நிறை நல்வாழ்த்துக்கள்.  மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் 2018 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பலப்பல.

நள்ளிரவில் தெய்வத்தைத் தட்டி எழுப்புவதை தவிர்ப்போம்!

பகவானின் அருள் நமக்கு சூரிய உதயத்தின் பின்னேதான் கிடைக்கும்! முறையாக ஆகம விதிப்படி, கோபூஜை செய்து,

உங்களுக்கு தூக்கம் வரவில்லையா? அப்படி என்றால் இதைச் செய்யுங்கள்!

இரவில் தூக்கம் வரவில்லை என்றால் , கசகசாவை தூள் செய்து வைத்து கொண்டு படுக்க போகும் போது அதை பாலில் கலந்து சாப்பிடுங்கள் . சுகமான தூக்கம் வரும்

ரஜினியின் முடிவு: என்ன சொல்கிறார்கள் அரசியல்வாதிகள்

ரஜினிகாந்த் இன்று தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்தார் அவருடைய அறிவிப்புக்கு மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்

புலி வந்தேவிட்டது; வாழ்த்தி வரவேற்போம்

நூறு அடி உசரம் கட் அவுட்டு நூறு கொடம் பால் நீ கொட்டு

செயல் திட்டங்களை நிறைவேற்றாவிட்டால் 3 ஆண்டுகளில் ராஜினாமா: ரஜினிகாந்த்

தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். தனி கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவேன் என்று அவர் உறுதியளித்துள்ளார். வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பிக்கிறேன் என்று...

ரஜினிக்கு கமல் வாழ்த்து!

அரசியலுக்கு வருவதாக அறிவித்த ரஜினிக்கு கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார். சகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கும் அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள் என்றும் வருக வருக என்று ரஜினியை வரவேற்று ட்விட்டரில் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

தனிக்கட்சி தொடங்கப் போவதாக நடிகர் ரஜினி காந்த் அறிவிப்பு

கடமையை செய், மற்றதை நான் பார்க்கிறேன் என்றார் கண்ணன். யுத்தம் செய், வெற்றி பெற்றால் நாடாள்வாய் யுத்தத்தில் தோற்றால் இறப்பாய் யுத்தம் செய்யாவிட்டால் கோழை என்பார்கள்

ஜன.5 முதல் அகஸ்தியர் கூடம் செல்ல முன்பதிவு

கேரள வனத்துறை அதிகார பூர்வ அறிவிப்பின்படி இந்த ஆண்டு பொதிகை பயணம் ஜனவரி14 முதல் பிப்ரவரி 13 வரை நடை பெறும். அடையாள அட்டை கட்டாயம் கொண்டு வரவேண்டும் 

பாலக்கோட்டில் பரமஹம்ச ஆஸ்ரமம்: ஸ்வாமிஜியின் ஆசை

77 வயதாகும் சுவாமிஜி பாலக்கோட்டில் தங்கி சுவாமி பரமஹம்ச ஆஸ்ரமம் அமைக்கலாம் என்று யோசித்து வருகிறார்.

கரும்புக்கு பதிலாக வெல்லம்: வேண்டுகோள் விடுக்கும் ஸ்டாலின்

அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில், கரும்புக்குப்  பதிலாக வெல்லம் வழங்கப்பட வேண்டும் என்று திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மதரசாவில் இருந்தது சிறுமியர் விடுதி! சிறுமியரை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக மேலாளர் கைது!

101 சிறுமிகள் வசித்து வந்துள்ளனர். ஆனால், போலீசார் மீட்ட போது அங்கே 52 பேரே இருந்துள்ளனர்.

மின் கம்பி அறுந்து விழுந்து சென்னையில் ரயில் சேவை பாதிப்பு

அலுவலகத்துக்குச் செல்வோர் பேருந்துகளில் தொங்கிக் கொண்டு சென்றனர். சுமார் 3 மணி நேரத்துக்குப் பின் ரயில் போக்குவரத்து படிப்படியாக சீரானது.

கீழப்பாவூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்தகீழப்பாவூரில்  உள்ள  ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணசுவாமி திருக்கோவில்  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது இதில் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏரளமான பக்தர்கள்...

கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்தகீழப்பாவூரில்  உள்ள நரசிம்மர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை  ராம நாம பஜனையும்,  உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனம்,  அலங்காரம், அர்ச்சனை, தீபாராதனை...

நயன்தாராக்கள் நிரம்பிய கோடம்பாக்கம் இருக்க நாயன்மார்களை ஏன் வம்புக்கு இழுப்பானேன்..?

சுயமோக பிரபலத்துக்கு நயன்தாராக்கள் நிரம்பிய கோடம்பாக்கம் இருக்க எதற்கு நாயன்மார்களை இழுக்க வேண்டுமென்று தெரியவில்லை.

மாயவரத்துக்கு இணைப்பு ரயில்: மாநிலங்களவையில் இல.கணேசன் கோரிக்கை

மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் வெள்ளிக்கிழமை அன்று மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தில் கோரிக்கை வைத்தார்.

தாதா 87க்காக பிரியங்கா பாடிய பாடல்!

‘வெண்மேகம்’ என்ற பாடலை தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் வளர்ந்து வரும் இளம் பின்னணி பாடகி
video

புரொக்சன் நம்பர் 6 – பட பூஜை வீடியோ

புரொக்சன் நம்பர் 6 - பட பூஜை வீடியோ
video

குலேபகாவலி – முன்னோட்டம்

குலேபகாவலி படத்தின் முன்னோட்டம்

தென்காசி அருகே தினகரன் அணியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று இன்று சட்டமன்ற உறுப்பினராக டி.டி.வி.தினகரன் பதவியேற்றத்தையொட்டி  திருநெல்வேலி  மாவட்டம் தென்காசியை அடுத்த பாவூர்சத்திரத்தில் அவரது ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர் ஒன்றிய இளைஞர் அணி பொறுப்பாளர்...

தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்ட தீர்மானங்கள்

*சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக உயர்நிலை செயல் திட்டக்குழுவில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்*

கொள்ளையடித்த பணத்தில் தினகரன் வெற்றி: திமுக தீர்மானம்

தி.மு.க. உயர்நிலைக்குழு கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்

கனவுலகில் இருக்கிறார் தினகரன்: பன்னீர்செல்வம் பதில்

கனவு உலகத்தில் இருந்து கொண்டு பேசுபவர்களுக்கு பதில் சொல்ல முடியாது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தியது தமிழக அரசு

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தியது தமிழக அரசு.விவசாயிகள் நலன் கருதி ஊக்கத்தொகையாக குவிண்டால் ஒன்றுக்கு சன்னரகத்திற்கு ரூ.70, பொது ரகத்திற்கு ரூ.50ம் கூடுதலாக வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.நெல் குவிண்டால்...

சமூக தளங்களில் தொடர்க:

7,114FansLike
83FollowersFollow
19FollowersFollow
474FollowersFollow
4,760SubscribersSubscribe

சினிமா செய்திகள்!