மாதாந்திர தொகுப்புகள்: July 2018

குற்றாலம், ஐந்தருவியில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

குற்றாலம், ஐந்தருவியில் தண்ணீர் வரத்து குறைந்தையடுத்து, இன்று காலை குளிக்க அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த ஒருவாரமாக பலத்த மழை பெய்து வந்ததால் குற்றாலத்தில்...

பாளையங்கோட்டை ரோஸ்மேரி மெட்ரிக் பள்ளியில் தீ விபத்து!

பள்ளியின் இரண்டாவது மாடியில் உள்ள பழைய பொருட்களை குவித்து வைத்திருக்கும் அறையில் தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி மெட்ரிகுலேஷன் பள்ளியில் இன்று திடீர் தீவிபத்து...

20 ரூவா நோட்டு விவகாரம் அவ்வளவு லேசில முடியாது போல…! டிடிவி.,யை ரவுண்டு கட்டிய ஆர்.கே.நகர் தொகுதிவாசிகள்!

சென்னை: ரூ.20 நோட்டில் எழுதிக் கொடுத்து, ஓட்டுகளை அட்வான்ஸ் புக்கிங் செய்த விவகாரத்தை அவ்வளவு எளிதில் விடமாட்டார்கள் போலுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏவான தினகரன், இன்று தொகுதிக்கு வர எதிர்ப்பு தெரிவித்து சிலர்...

சேலம் 8 வழிச் சாலை; போராட்டத்தை தூண்டிவிடச் சென்ற சீமானை கைது செய்தது போலீஸ்!

சேலம் அருகே எட்டுவழிச்சாலை பணிகள் நடைபெறும் பகுதிக்கு அனுமதி பெறாமல் சென்று, கருத்துக் கேட்புக் கூட்டம் என்ற பெயரில் மக்களிடம் வன்முறையைத் தூண்டிவிட முயன்ற சீமான் உள்ளிட்ட 11 பேரை காவல்துறையினர் கைது...

ரூ.174 கோடி 105 கிலோ தங்கம்: செய்யாதுரை குடும்பத்தினரிடம் ஐடி., சோதனையில் கைப்பற்றப்பட்டவை!

விருதுநகர்: எஸ்பிகே குழுமம் தொடர்புடைய இடங்களில் கடந்த இரு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட வருமான வரி சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரூ.174 கோடிபணம், 105 கிலோ தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறையினர்...

காவேரி மருத்துவமையில் கருணாநிதி: அறிக்கை வெளியிட்ட நிர்வாகம்!

சென்னை : மருத்துவப் பரிசோதனைக்காக திமுக தலைவர் கருணாநிதி இன்று காவேரி மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு கருணாநிதிக்கு ட்ரக்யாஸ்டமி கருவி அகற்றப்பட்டு 4வது முறையாக புதிய கருவி பொருத்தப்பட உள்ளதாகக் கூறப்பட்டது. இதனிடையே, கருணாநிதி...

டிவி., சீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை!

சென்னை: டிவி தொடர்களில் நடித்து வந்த  சின்னத்திரை நடிகை பிரியங்கா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வம்சம் உள்ளிட்ட பல்வேறு தொலைக் காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் பிரியங்கா. 32 வயதான பிரியங்கா, சென்னை வளசரவாக்கம்...

Hima Das’ caste highly searched on Google; Twitterati criticise ‘archaic’ mindset

Hima Das must have won international track gold for India but closer home a curious section on social media was busy wondering something else...

போராடி வென்ற உலகக்கோப்பையை தொடாமல் ஒதுங்கி நின்ற பிரான்ஸ் வீரர்

பிரான்ஸ் அணி வீரரான என் கோலோ காண்டே உலகக்கோப்பையை தொடமால், வீரர்களுக்கு பின்னால் இருந்ததைக் கண்ட சக வீரர் அவரை பிடித்து அழைத்து வந்து உலகக்கோப்பையை அவரிடம் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில்...

இன்றைய பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 79 ரூபாய் 87 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 72 ரூபாய் 43 காசுகளாகவும்...

திருப்பதியில் கும்பாபிஷேகத்தை சாக்காக வைத்து ‘புதையல் கொள்ளை’ திட்டம்? எதிர்ப்பை அடுத்து தரிசனத்துக்கு அனுமதி!

திருப்பதி: திருமலை திருப்பதியில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 6 நாட்களுக்கு பக்கதர்கள் பெருமாள் தரிசனத்துக்கு கோவிலுக்குள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, தேவஸ்தானம் அந்த முடிவை...

ஒருநாள் போட்டித் தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து

இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, ஒருநாள் போட்டித் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இங்கிலாந்து சென்று விளையாடி வரும் இந்திய...

பி.இ. தொழில் பிரிவு கலந்தாய்வு: இன்று தொடக்கம்

பிளஸ் 2 தொழில் பிரிவு மாணவர்களுக்கான பி.இ. கலந்தாய்வு இன்று தொடங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நுழைவுத் தேர்வு மற்றும் சேர்க்கை மையத்தில் நேரடியாக நடத்தப்படும் இந்தக்...

முல்லைப் பெரியாறு அணையில் இன்று துணை கண்காணிப்புக்குழு ஆய்வு

முல்லைப் பெரியாறு அணையில் இன்று துணை கண்காணிப்புக்குழு ஆய்வு செய்ய உள்ளது. தென்மேற்கு பருவமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில் நாளை ஆய்வு நடத்தப்பட உள்ளது.மத்திய நீர்வள ஆணைய சொற்பொறியாளர் ராஜேஷ்...

இன்று விசாரணைக்கு வருகிறது இரட்டை இலை வழக்கு

கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் 23-ம் தேதி தேர்தல் ஆணையம் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை சின்னத்தை ஒதுக்கியது. இதையடுத்து, டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் சார்பில் தில்லி...

பஞ்சாங்கம் ஜூலை 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் - ஜூலை 18 விளம்பி வருஷம் தக்ஷிணாயணம் க்ரீஷ்மருது ஆடி 02 இங்கிலீஷ்: 18 July 2018 புதன்கிழமை ஷஷ்டி இரவு 8.41 மணி வரை. பின் ஸப்தமி உத்திரம் பகல் 2.28 மணி வரை. பின் ஹஸ்தம் பரிகம் நாமயோகம் கௌலவம் கரணம் அமிர்த...
video

சங்கரன்கோவில் ஆடித்தபசு விழா கொடியேற்றம்

சங்கரன்கோவில் ஆடித்தபசு விழா கொடியேற்றம்

சங்கரன்கோவில் ஆடித்தபசு விழா – நிகழ்ச்சி விவரம்!

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு ஸ்ரீ சங்கர நாராயணர் ஸ்வாமி சமேத ஸ்ரீ கோமதி அம்பாள் ஆடி தபசு திருவிழா நிகழ்ச்சி விபரங்கள் 2018... கொடியேற்றம்: 17.07.2018 ஆடி 01 செவ்வாய் கிழமை காலை...

சிறுமியை கொடுமைப்படுத்திய அந்த 17 பேர்

மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் 18பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை அயனாவரம் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 18பேருக்கு நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது. 17 பேரை...

சமூக தளங்களில் தொடர்க:

4,468FansLike
69FollowersFollow
17FollowersFollow
336FollowersFollow
212SubscribersSubscribe

சினிமா செய்திகள்!