Monthly Archives: September, 2018
செங்கோட்டையில் 144 முடிந்தது; இஸ்லாமியர் தலைமையில் அனைத்து சமுதாய அமைதிப் பேரணி நடந்தது!
எனவே, தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத வரையில் இது போன்ற அமைதிக் கூட்டங்களில் பேரணிகளில் பங்கேற்க மாட்டோம் என்று இந்து வர்த்தகர்களும் மக்களும் கூறியுள்ளனர்.
இனி எஸ்பிஐ., வங்கி ஏடிஎம்மில் ஒரு முறை ரூ.20 ஆயிரம்தான் எடுக்க முடியும்!
சென்னை: எஸ்பிஐ., வங்கி ஏடிஎம்., மூலம் பணம் எடுக்கும் உச்சவரம்பு தொகை ரூ.40,000/இல் இருந்து 20,000/ஆக குறைக்கப் பட்டுள்ளது.
ஓபிஎஸ்., ஆதரவாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்திய எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா!
இந்த விழாவில் கலந்து கொண்டு பேசினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது அவர், எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவை ஒட்டி, 5 ஆயிரத்திற்கும் அதிகமான திட்டங்கள் மக்களுக்காக செயல்படுத்தப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.
சபரிமலையில் பெண்கள்… நேற்று தீர்ப்பு.. இன்று ஏற்பாடு ஜரூர்!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், அங்கே பெண்கள் அனுமதிக்க வேண்டும் என்று கோரி, சபரிமலை வழிபாட்டுக்கு சம்பந்தமில்லாத, இஸ்லாமிய, மார்க்ஸிய சிந்தனையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
தஞ்சை பெரிய கோயிலில் திருடு போன 10 சிலைகளுக்கு பதிலாக போலி சிலைகள்! அதிர்ச்சி அதிர்ச்சி!
சிவன் பார்வதியுடன் முருகன் இணைந்து இருக்கும் சோமாஸ்கந்தர் சிலையில் முருகன் சிலையும், பாலாம்பிகை சிலையும் திருடப்பட்டு அவற்றுக்கு பதிலாக வேறு சிலைகள் வைக்கப் பட்டிருந்தன. சோமாஸ்கந்தர் சிலையின் பீடமும், திருவாசியும் திருடப்பட்டுள்ளன. இவ்வாறு மொத்தம் 10 சிலைகள் திருடப்பட்டு, போலி சிலைகள் வைக்கப் பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
குற்றாலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவி
குற்றாலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவி ... சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!
மோடியின் மனதின் குரல்… 2018 செப்.30ல் பேசியவை!
மோடியின் மனதின் குரல்... 2018 செப்.30ல் பேசியவை!
மதுரையில் எய்ம்ஸ்! மத்திய அமைச்சரவை ஒப்புதல் இல்லை என சர்ச்சை கிளப்பிய டிவி சேனல்!
இதனிடையே மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடம், மருத்துவக் கல்லூரி தொடர்பான வரைபடம் தயாரிக்கப் பட்டுள்ளதால், சரியான கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறினார்.
செக்க சிவந்த வானம் – CSV – விசுவல் ட்ரீட் …!
சபரிமலைக்கே பெண்கள் போகலாம் என்று தீர்ப்பு வந்துவிட்ட நிலையில் புருஷன் கீப் வைத்திருந்தும் ஜோதிகா உருகுவது இதெல்லாம் ஓட்டவேயில்லை . எல்லா அடியாட்களையும் அருண்விஜய் ஒரே டயலாக்கில் தன் பக்கம் இழுப்பது , ஹைடெக் துபாய் அபார்ட்மெண்டில் யாரோ வந்து போதை மருந்தை வைப்பதெல்லாம் பூ சுத்தல் ...
நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் காவல்துறை; வ.களத்தூரில் இஸ்லாமியரிடம் மண்டியிட்ட பரிதாபம்!
நீதிமன்ற உத்தரவை குப்பையில் வீசி வ.களத்தூர் இந்துக்களின் வழிபட்டு உரிமையை தடுத்த பெரம்பலுர் மாவட்ட காவல்துறை மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுடன், நிறுத்தப்பட்ட 3 நாள் திருவிழாவை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்பதே வ.களத்தூர் இந்துக்களின் கோரிக்கையாக உள்ளது.
ரத்த தானத்தின் தமிழகம் முன்னோடி மாநிலம்: முதல்வர் எடப்பாடி பெருமிதம்!
சென்னை: தன்னார்வ ரத்த தானத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
Explore more
Read more
With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.