Monthly Archives: February, 2019

ஒரு கோடி பேருடன் பேச்சு! பாஜக.,வினருடன் மோடி என்ன பேசினார்?!

உலகின் மிகப்பெரிய வீடியோ கான்பரன்ஸ் கலந்துரையாடல் என்று கூறும் வகையில், ஒரு கோடி பாஜக தொண்டர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த வீடியோ...

மனைவிக்கு கள்ளத் தொடர்பு! பிரிந்தது அதனால்தான்!

மனைவியின் கள்ளத் தொடர்பு தனக்கு தெரியவந்த காரணத்தாலேயே தாம் மனைவியை விட்டுப் பிரிந்ததாக தாடி பாலாஜி செய்தியாளர்களிடம் கூறினார்.தன்னுடைய மனைவி நித்யாவுக்கும் பைசல் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதால்தான் தான் மனைவியை விட்டுப் பிரிந்ததாக...

பயங்கரவாத முகாம்கள் மீதான நடவடிக்கை தொடரும்: முப்படை அதிகாரிகள் அறிவிப்பு!

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீதான இந்திய ராணுவ தாக்குதல் தொடரும் என்று முப்படை அதிகாரிகள் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டனர்.பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஊக்குவிக்கும் வரை, அந்நாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீதான இந்திய ராணுவ...

தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு!

பல்வேறு கலைப்பிரிவுகளின் கீழ் 201 கலை வித்தகர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:2011 ம் ஆண்டு முதல் 2018 வரையிலான கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள்...

பிஆர்ஓ குஷ்பு இங்கிருக்க… இம்ரானுக்கு அங்கே கவலை எதற்கு?

மோடி பேரைச் சொல்லி ஓட்டு வாங்கிய இம்ரான் இப்போது பாடம் கற்றுக் கொடுக்கிறார் என்கிறார் ‘குஷ்பு’!பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முன் பேசிய அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான், ''அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் இந்திய...

சர்ஜிகல் ஸ்ட்ரைக் அரசியல் ஆக்கப்படுகிறதா?

பாகிஸ்தானுக்குள் புகுந்து நமது இராணுவ வீரர்கள் சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை அரசியில் லாபத்திற்காக நரேந்திர மோடி பயன்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டிற்காக பிரதமர் மோடி அவர்கள் அளித்த விளக்கத்தை தமிழில் கேட்போம்.

பாகிஸ்தானின் சட்டத்தை மீறுவதாக டிவிட்டர் எச்சரிக்கிறதாம்! இமாம் தவ்ஹிதி வேதனை!

இமாம் மொஹம்மத் தவ்ஹிதி, தனது ட்விட்டர் பதிவில் ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார்! டிவிட்டர் என்னுடைய ட்வீட்டுகள் எல்லாம் பாகிஸ்தானின் சட்டத்தை மீறுவதாக எச்சரிக்கைத் தகவல் கொடுக்கும் போதெல்லாம் நான் கேட்க விரும்புவது அதே...

காங்கிரஸுக்காக பாகிஸ்தான் மேற்கொண்டுள்ள தேர்தல் பிரசாரம்!

இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தலில் தனது நண்பர்களான காங்கிரஸ் கட்சியினருக்கு சாதகமான சூழலை மாற்ற பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் இன்று  தனது பேச்சுகளை பதிவு செய்திருக்கிறார்.இந்தியா பாகிஸ்தான் இடையே போர் எதுவும் நடைபெறவில்லை!...

உள்ளாட்சித் தேர்தலுக்கு.. மே 31-க்குள் அறிவிப்பாணை!

உள்ளாட்சித் தேர்தலுக்கு மே 31-க்குள் தேர்தல் அறிவிப்பாணை வெளியிடப்படும் என்று கூறப் பட்டுள்ளது.உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணை மே 31-ம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் உறுதி கூறியுள்ளது.திமுக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு...

அபிநந்தன் தொடர்பான வீடியோக்களை நீக்க யுடியூப் நிறுவனத்துக்கு அரசு உத்தரவு!

பாகிஸ்தான் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் தொடர்பான வீடியோக்களை நீக்க யுடியூப்  நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்திய விமானப்படை விமானி விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான், பாகிஸ்தானில் தவறுதலாக லேண்ட் ஆனதில்...

மோடி பயம்… பிடித்தாட்டுது பாகிஸ்தானை! திடீர் புத்தர்களான பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

அமைதி நடவடிக்கையாக, இந்திய விங் கமாண்டர் அபிநந்தனை இந்தியாவிடம் நாளை ஒப்படைப்போம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.இதனை அமைதி விரும்பிகள் போல் திடீர் புத்தர்களாகிவிட்ட பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

அபிநந்தன் நாளை விடுவிக்கப் படுகிறார்: இம்ரான் கான் அறிவிப்பு!

இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் நல்லெண்ண அடிப்படையில் நாளை விடுவிக்கப்படுகிறார் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று கூறினார். #Abinandhan #Abinanthanஜெனீவா ஒப்பந்தத்தின்படி இந்திய விமானி அபிநந்தனை விடுவிக்க வேண்டும்...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.