Monthly Archives: May, 2019

இதயத்தை கருக்கும் புகை..!

உலக புகையிலை எதிர்ப்பு நாளில் ஒடிசா மணல் சிற்பக் கலைஞர் சுதர்ஸன் பட் நாயக் வரைந்த மணல் சிற்பம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.மே 31ம் தேதி இன்று உலக புகையிலை எதிர்ப்பு நாளாகக்...

ஜூலை 5ல் தாக்கலாகிறது மத்திய பட்ஜெட்!

ஜூலை 4-ஆம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

மறப்போமோ அந்த கலாசார அறிவு அழிப்பை!? #யாழ்நூலகஎரிப்பின்38ஆம்ஆண்டு !

கொடும் வலியை உணர்வில் ஏற்றுக் கொள்ளும் தமிழ் மக்கள் தாம் வாழும் இடமெல்லாம் ஆவணப்படுத்தல்களையும் நூலகங்களையும் கட்டி எழுப்பி அன்று மூண்ட தீயின் எழுச்சியை உலகெங்கும் விதைக்க வேண்டும்.

ஐஆர்சிடிசி வெப்சைட்ல அசிங்க அசிங்கமா விளம்பரம் வருதாம்..! புகார் செய்தவருக்கு அளித்த பதிலப் பாருங்க…!

இதை ஒரு புகாராக ஏற்று ரயில்வே சேவா ஐஆர்சிடிசி.,க்கு விளக்கம் கேட்க, அதற்கு அது அளித்த பதில்தான், ஏன் இப்படி ஒரு புகாரைப் பதிவு செய்தோம் என்று கேட்கும்படியாக ஆனந்த் குமாரை யோசிக்க வைத்துள்ளது.

கன்னியாகுமரியில் கரடி தாக்கி விவசாயி படுகாயம்…!

நேற்று இவர் முந்திரி பழம் பறிப்பதற்காக தனது தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவரது தோட்டத்தில் மறைந்திருந்த கரடி ஒன்று அவரை கடுமையாக தாக்கியது.

உலகக் கோப்பை: வெஸ்ட் இண்டீஸிடம் பாகிஸ்தான் படுதோல்வி!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மேற்கு இந்தியத் தீவுகள் அணியிடம் படுதோல்வியைச் சந்தித்தது.

வேலை கிடைக்க இருசக்கர வாகனம் திருடிய இளைஞர் கைது….!

இருசக்கர வாகனம் இருந்தான்தான் வேலை தருவேன் எனக்கூறியதால் அதற்காக இருசக்கர வாகனத்தை திருடிய இளைஞரை போலீசார் கைது செய்தனா்.

மத்திய அமைச்சரவையில் ஆச்சரியப்படுத்தும் விதத்தில்… வெளியுறவுத் துறையை வசமாக்கிய தமிழர்!

ஜெய்சங்கர், இந்திய வெளியுறவுத் துறை சேவைக்கான, ஐ.எஃப்.எஸ் அதிகாரியாகப் பணியாற்றி, உலகின் அனைத்து நாடுகளிலும் அறியப்பட்டவர்.

பெங்களூருவில் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு் பயணிகள் அலறிஅடித்து ஓட்டம்….!

 பெங்களூரு சிட்டி (சங்கொள்ளி ராயண்ணா) ரயில் நிலைய பிளாட்பாரம் எண் ஒன்றில் வெடிகுண்டு காணப்பட்டதால் பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

ஆசிரியா் பயிற்சி நிறுவனங்களில் 30% க்கும் குறைவாக மாணவர்கள் சேர்க்கை இருந்தால் மூட உத்தரவு; பள்ளி கல்வித்துறை அதிரடி….!

30 சதவிகிதத்திற்கு குறைவான மாணவர் சேர்க்கை உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மூட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சேலம் 8 வழிச்சாலை விவகாரத்தில் மக்களுக்கு தமிழக அரசு மீண்டும் துரோகம் இழைக்கிறது: ஸ்டாலின் கடும் கண்டனம்…!

சேலம் 8 வழிச்சாலை விவகாரத்தில் மீண்டும் தமிழக மக்களுக்கு துரோகம் செய்வது கண்டனத்திற்குரியது என ஸ்டாலின் தெரிவித்தள்ளார்.

மீண்டுவந்த கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்!

முன்னர் சுமார் மூன்று ஆயிரம் கூடுகள் கட்டி இருந்தன. தற்போது சூறைக்காற்றால் பாதியாக குறைந்துவிட்டது. ஓரிரு மாதங்களில் அவை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.