Monthly Archives: July, 2019

அரசு கேபிள் டிவி கட்டணம் வெகுவாகக் குறைப்பு! முதல்வர் எடப்பாடி அறிவிப்பு!

தமிழகத்தில் அரசு கேபிள் டிவி கட்டணங்கள் வெகுவாகக் குறைக்கப் பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மாநிலங்களவையிலும் நிறைவேறியது மோட்டார் வாகனச் சட்டம் 2019..!

இந்தச் சட்டத்தை மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி முன்வைத்தார். முன்னதாக இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நிறைவேறும் என்று நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்திருந்தார்!

மண்டபத்துல யாரோ எழுதிக் கொடுத்தத வெச்சி சாகித்ய விருது வாங்கிட்டாரோ?! இவ்ளோ அறிவாளியா இவுரு?!

ஆக.. ஆக... இவரது நோக்கம் மோடியின் பெயரை இழுக்க வேண்டும் என்பதுதானே தவிர, ஊருக்கு உருப்படியாக எதுவும் செய்வதற்கான நோக்கம் இல்லை என்பதுதான்!

தமிழாற்றுப்படையில் தமிழைத் தூற்றிய ஈ.வே.ரா

வைரமுத்துவின் தமிழாற்றுப்படை - 3தமிழாற்றுப்படையில் தமிழைத் தூற்றிய ஈ.வே.ராவைரமுத்துவின் தமிழாற்றுப்படை ஈ.வே.ராவெற்கு அன்று ஒரு தனிப்பகுதியை ஒதுக்கியுள்ளது. இந்த தமிழாற்றுப்படையோ தமிழ் இலக்கியங்களையும், தமிழ் புலவர்களையும் ஞானிகள் என்று சொல்வதாகச் சொல்கிறார் வைரமுத்து....

கரூரில் நாளை முதல் மருத்துவக் கல்லூரி வகுப்புகள் தொடக்கம்!

கரூரில் அரசு மருத்துவக்கல்லூரியினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார் 

‘காஃபி டே’க்கு இடைக்கால தலைவர்! தொழில் முனைவோர்க்கு ஆனந்த் மஹிந்த்ரா அறிவுரை!

'கஃபே காஃபி டே' நிறுவனத்தில் தலைவராக இருந்த வி.ஜி. சித்தார்த்தா நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது சடலம் இன்று மீட்கப்பட்டது.

3 டி படத்தின் மூலம் இயக்குனராகும் மோகன்லால் !

நடிகர் மோகன்லால் பிரபலமான மலையாள நடிகராவார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் மலையாள திரைப்படங்களிலேயே நடித்துள்ளார்.இதுவரை இவர் 340-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.முக்கியமாக 5 முறை...

விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்த பரிதாபம் !

சென்னை, ராயபுரம், செட்டி தோட்டத்தைச் சேர்ந்தவர், சவுபாக்கியம், 35; வீட்டு வேலை செய்து வருகிறார். இவருக்கு, மூன்று மகன்கள் உள்ளனர்.இவரது, இரண்டாவது மகன், சுனில் குமார், 15, அதே பகுதியை சேர்ந்த, ராமு...

புது மனைவியை அடித்து விரட்டிய கணவன் ! பழங்கதைக் கேட்டு செய்த பாதகம் !

கோவை மாவட்டத்தை சேர்ந்த சார்லஸ் என்பவரும், சவுமியா என்ற கல்லூரி பேராசிரியையும் காதலித்து வந்தனர். இவர்களது திருமணத்திற்கு சவுமியா வீட்டில் எதிர்ப்பு இருந்தது. இதனால்  சவுமியா வீட்டில் இருந்து கிளம்பி சார்லஸ் வீட்டிற்கு...

செய்திகள்… சிந்தனைகள்… 31.07.2019

கர்நாடகாவில் இனி திப்புசுல்தான் ஜெயந்தி கிடையாது என்று எடியூரப்பா அறிவிப்பு இஸ்லாம் மதபோதகர் ஜாகிர்நாயக்கிற்கு மலேசியா, UAE மற்றும் சவுதி நாடுகள் அடைக்கலம் தர மறுப்பு மாநிலங்களவையிலும் நிறைவேறியது முத்தலாக். என்.ஐ.ஏ மூலம் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கக்கூடாது...

ஊர் சாக்கடைக்குள் ஊர்ந்து கொண்டிருந்த முதலை ! வைரலாகும் வீடியோ !

மஹாராஷ்டிராவின் பல பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. பல பகுதிகள் வெள்ளக்காடாய் மாறின. ரத்னகிரி பகுதியிலும் வெள்ளநீர் சூழ்ந்திருந்தது. தற்போது நீர் வடிந்து இயல்பு நிலை திரும்பியிருக்கிறது.இந்நிலையில் அங்குள்ள சிப்லானில் மக்கள் நடமாடும்...

தர்மநெறி மறந்த கொள்ளைக்காரர்கள்!

அரசே பத்து ரூபாய் வாங்க சொன்னால் இவன் 100 குடு என்று வழிப்பறி செய்து கொள்ளை அடிக்கிறான்.

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.