Monthly Archives: August, 2019

மலிவு விலை வீட்டு மனை, காசா கிராண்ட் விளம்பரத்தை நம்பி ஏமாறாதீர்!

மலிவு விலை வீட்டு மனைகள்; காசா கிராண்ட் நிறுவன விளம்பரத்தை நம்ப வேண்டாம்- காஞ்சிபுரம் ஆட்சியர் எச்சரிக்கை

இன்று நள்ளிரவு முதல் தனியார் மயமாகிறது… சென்னை மெட்ரோ நிலையங்கள்!

சென்னையில் 6 மெட்ரோ ரயில் நிலையங்கள் நள்ளிரவு முதல் தனியார் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட சுற்றறிக்கையில்,அண்ணா நகர் டவர், அண்ணா நகர் கிழக்கு,...

களிமண் பிள்ளையாரை வணங்குவோம். சுற்றுச் சூழலை பாதுகாப்போம்.

களிமண் பிள்ளையாரை வணங்குவோம். சுற்றுச்சூழலை பாதுகாப்போம்....!விநாயக சதுர்த்தியை முன்னிட்டு மூன்று நாட்களாக ஹைதராபாத் நகரின் பல இடங்களில் களிமண் பிள்ளையாரை மொபைல் வாகனங்களில் எடுத்து வந்து நேராக வீடுவீடாக அளித்து வருகிறார்கள். ஹைதராபாத்...

தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியீடு! விடுபட்டது 19 லட்சம் பெயர்கள்! கவலை வேண்டாம் என்கிறது அரசு!

அந்த இணைய தளம் செயலிழந்தது. தங்களது பெயர்கள் பதிவேட்டில் இடம்பெற்றுள்ளதா என்பதைப் பார்க்க, என்ஆர்சி சேவை மையங்களிலும் மக்கள் திரண்டனர்.

விதவிதமாய் விநாயகர் உருவங்கள்! நாணயங்களில்! வெளிநாட்டிலும் கூட!

இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் இந்தோனேஷியா நாட்டில் 1998ஆம் ஆண்டு 20 ஆயிரம் ரூபாய் பணத்தில் விநாயகர் உருவம் பொறிக்கப்பட்ட பணத்தாள் காட்சிப்படுத்தப்பட்டது.

யாருமின்றி இறந்து போன அர்ச்சகர்! இறந்த பின் கிராமத்துக்கு அவரால் கிடைத்த பலன்!

மேலும் அவரது வீட்டில் அங்கங்கே சிறு சிறுபைகள் இருப்பதை கண்டனர். பொதுமக்கள் அதில் என்ன இருக்கிறது என்று பார்த்ததில் அணைத்து பைகளிலும் நாணயம், பணம் போன்றவை இருந்துள்ளது.

ஆரோக்கிய சமையல்: வெந்தய பச்சடி!

இதை வாரம் இரண்டு முறை சாப்பிட்டால், வயிற்றுக்கு மிகவும் நல்லது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்.

பச்சுன்னு ஒரு மொச்சைக் குழம்பு

பிறகு, புளியை ஊற வைத்துக் கரைத்து, அதில் சாம்பார் பொடி, உப்பு போட்டு மொச்சையுடன் சேர்த்து, நன்கு கலந்து கொதிக்க விடவும். மீதியிருக்கும் மொச்சையுடன் தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைத்து சேர்க்கவும். எல்லாம் ஒன்றாக நன்கு கலந்து கொதித்ததும் நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கவும்

டிக்டாக்- அடுத்த கட்டம்! இனி டூயட் பாடுவது மட்டுமல்ல… நடிகையருடன் ஆடவும் செய்யலாம்!

தொழில்நுட்பத்தின் பரிமாணமாக திரையில் டூயட்டுக்கு ஆடுகின்ற இது போன்ற வீடியோக்கள் இப்போது வைரலாகி வருகின்றன..

வாக்காளர் பட்டியலை செல்லிலே திருத்தலாம்! புதிய செயலி அறிமுகம்!

தற்போது இதுபற்றி மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறுகையில்,” சென்னையைச் சேர்ந்த வாக்காளர்கள் நாளை முதல் தேர்தல் ஆணையத்தின் புதிய செயலியான NVSP App மூலம் தங்கள் வாக்காளர் அட்டைகளில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.

நாளை முதல்.. ! ரயில் டிக்கெட்டுக்கு ஜிஎஸ்டி, சேவைக் கட்டணம்!

ஏ.சி அல்லாத பெட்டிகளில் உங்களது ரயில் டிக்கெட் கட்டணம் ரூ. 400 என்று வைத்துக்கொள்வோம். சேவைக்கட்டணம் ரூ.15 செலுத்த வேண்டும். படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கு ஜி.எஸ்.டி கிடையாது.

மஹாராஷ்டிராவில் இன்று… மாட்டுப் பொங்கல் (போளா)!

அமாவாசையின் அடுத்த நாள், குழந்தைகள் பங்கேற்கும் 'தான்ஹா போளா', குறிப்பாக விதர்பா பகுதியில் ( இந்த வருடம் இன்று) கொண்டாடப்படுகிறது.

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.