Monthly Archives: February, 2020

டிக்கெட் வாங்குன்னு சொன்னதுக்கு… பெண் கண்டக்டரின் ட்ரெஸ்ஸைக் கிழித்து…. சித்தூரில் கொடூரம்!

டிக்கெட் வாங்கச் சொல்லி கேட்டதால் ஆண் பயணி, பெண் கண்டக்டருடைய உடையை கிழித்து…. சக பயணிகள் தடுத்தாலும் விடாமல் தாக்கிய பயணி.

பங்களாதேஷி முஸ்லிம் கொடுத்த படிப்பினை..! பெண்ணை பறி கொடுத்தவனுக்கு தான் வலி தெரியும்!

ஒன்றரை வருடத்தில் இரு முறை அந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ததாகவும், அதில் ரத்தப்போக்கு அதிகம் ஏற்பட்டு பூர்ணா தேவி இறந்து விட்டதாகவும் கூறியுள்ளான். இஸ்லாமிய முறைப்படி அந்த பெண்ணின் உடல் அடக்கம் செய்யப்பட்டது என்றும் கூறியுள்ளான்.

மகனை இழந்த சோகத்தில் ரயிலில் பாய்ந்து உயிரை விட்ட பெற்றோர்… கரூரில் பரிதாபம்!

கரூரில் மகனை இழந்த சோகத்தில் இருந்த தம்பதியினர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். அவர்களது உடலை மீட்ட ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தருமபுரம் ஆதீனம் வழங்கும் 2020ஆம் ஆண்டுக்கான ‘அறிஞர் விருது’ கோமல் அன்பரசனுக்கு அறிவிப்பு!

தருமபுரம் ஆதீனத்தில் ஆண்டுதோறும் அறிஞர் ஒருவருக்கு வழங்கப்பட்டு வரும் விருது, நடப்பு ஆண்டு எழுத்தாளரும், காவிரி குழுமத் தலைவருமான கோமல் அன்பரசனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி விவசாயக் கடன் குறித்த விளக்க முகாம்!

செங்கோட்டை ஸ்டேட் பாங்க ஆப் இந்தியா வங்கியில் பிரதம மந்திரி விவசாய கடன் குறித்த விளக்க முகாம் நடைபெற்றது.

பொறுமையின்மை மட்டும் காரணம் இல்லையாம்… யார் இந்த நீதிபதி முரளிதர்?

அது முடியாமல் போகவே வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டு டில்லி கலவரங்களை முன்வைத்து அரசாங்கத்தையும் பிஜேபி தலைவர்களையும் குற்றவாளிகளாக மாற்றிவிட்டு தன்னுடைய இடமாற்றத்திறகு தன்னுடைய தீர்ப்பை வைத்து பிஜேபி அரசாங்கம் பழி வாங்குகிறது என்று மற்றவர்களுக்கு தெரிய வைத்து இருக்கிறார்..

திருமா.,வை வெறுப்பேத்த… திரௌபதி டீஷர்ட்டுடன் காயத்ரி ரகுராம் இலவச பட ப்ரமோஷன்!

வெள்ளிக்கிழமை நேற்று திரௌபதி திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இந்தப் படம் வெளியான பெரும்பாலான தியேட்டர்களில் இளைஞர்கள் பட்டாளம் கூடி, படத்துக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோயிலில்… அரங்கேறும் அராஜகம்!

புற்றில் தற்போது பால் ஊற்றினால் பால் அப்படியே ஒரு பைப் வைத்து கால்வாயில் வந்து கொட்டிவிடுகிறது. போய்க் கேட்ட போது பாம்பெல்லாம் பால் குடிக்காது, இனி இப்படித் தான் என்கின்றனர்.

இயற்கை வைத்தியம்:

காய்ச்சலில் இருந்து விடுவிக்கும். அதிலும் மலேரியா, டெங்கு என எந்த வகையான காய்ச்சலையும் குணமாக்க இது உதவும்.

போராட்டக் களத்தில் துப்பாக்கி ஏந்தவே பயம் கொள்ளாதவா்கள் அரசு அதிகாரிகளுக்கா பயப்பட போகிறாா்கள்?

போராட்டகளத்தில் துப்பாக்கி ஏந்தவே பயம் கொள்ளாதவா்கள் அரசு அதிகாரிகளுக்கா பயப்பட போகிறாா்கள் என்று கேள்வி எழுப்பினார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.

மூங்க்தால் பூரி!

பனீர் மசாலா, உருளை மசாலா, தால், சட்னி வகைகளுடன் சாப்பிட்டால் சுவை அள்ளும்.

மலேசியாவின் 8வது பிரதமராக முஹைதீனை நியமித்தார் பேரரசர்!

யாங் டி-பெர்டுவான் அகோங் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா புதிய பிரதமராக பாகோ எம்.பி. முஹைதீன் யாசினை நியமித்துள்ளார். இந்த நியமனத்தை இன்று மாலை ராயல் ஹவுஸின் செயலர் அஹ்மத் ஃபதில் ஷம்சுதீன் அறிவித்தார்.

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.