Monthly Archives: June, 2020

பொதுமக்களிடம் கண்ணியக் குறைவாக நடந்து கொண்ட 80 காவலர்கள்; சட்டம் ஒழுங்கு பணியில் இருந்து விடுவிப்பு!

காவலர்களின் நடத்தையில் தனிப்பட்ட முறையில் நல்ல மாற்றம் ஏற்பட்டால், அவர்கள் மீண்டும் சட்டம், ஒழுங்கு காவல் பணியில் ஈடுபடுத்தப்படுவர்

சீனப் பொருட்களை புறக்கணிக்க வலியுறுத்தி நாகையில் இந்து மக்கள் கட்சி பிரசாரம்!

பொருளாதார ரீதியில் யுத்தம் நடத்தும் சீனாவின் திட்டத்தை முறியடிக்க சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும்

59 சீன மொபைல் செயலிகளுக்கான தடை இறுதியானது அல்ல!

அதுவரை, செயலிகளின் பயன்பாடுகளுக்கு இடைக்கால தடை அமலில் இருக்கும்.

செய்திகள் … சிந்தனைகள் … 30.06.2020

சீன மொபைல் ஆப்களுக்கு இந்தியா தடைகலவரத்தை ஒடுக்க ஜாமியாமிலியா பல்கலைக்கழகத்திற்குள் காவல் துறையினர் நுழைந்தது தவறில்லை - மனித உரிமை ஆணையம்பூட்டான் காடுகளை உரிமை கோருகிறது சீனாஉய்கர் முஸ்லீம்களுக்கு சீனாவில் கட்டாயக் கருத்தடைபாரதியார்...

மதுரை: நேரில் ஆஜராவதில் இருந்து… ஓய்வூதியதாரர்களுக்கு விலக்கு!

மதுரை மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறுவோர் இந்த ஆண்டு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 3,943 பேருக்கு கொரோனா; சென்னையில் 2,393 பேருக்கு தொற்று உறுதி!

சென்னையில் 2393 பேருக்கு குறைத்துவிட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 6ஆவது நாளாக ஒரே நாள் பாதிப்பு 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

மாங்கனி திருவிழா காரைக்காலில் நாளை தொடக்கம்! யூ ட்யூபில் கண்டு மகிழுங்கள்.. லிங்க் இதோ..!

காரைக்காலில் ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறக்கூடிய மாங்கனித் திருவிழா, பொது முடக்கத்தால் பக்தர்களின்றி கோயிலுக்குள் 4 நாட்கள் என்கிற திட்டத்தில் நாளை புதன்கிழமை மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்குகிறது.63 நாயன்மார்களில் ஒருவரான புனிதவதியார் என்னும் காரைக்கால்...

மாஸ்க் எங்கே என்று கேட்ட சக பெண் ஊழியரை கட்டையால் தாக்கிய மேலாளர்!

அவரைத் தடுக்க முயற்சித்தும், அவர் தொடர்ந்து அருகில் உள்ள கட்டையை எடுத்து பெண்ணைத் தாக்கியுள்ளார்.

அன்லாக்-2 இரண்டாம் கட்டம்; பிரதமர் மோடியின் முழு உரை (தமிழில்)

மீண்டும் ஒருமுறை, நான் உங்களிடத்தில் விடுக்கும் வேண்டுகோள்… உங்களிடத்தில் பிரார்த்தனையும் செய்கிறேன் வேண்டுகோளும் விடுக்கிறேன்

கொரோனா: குவியல் குவியலாய் பள்ளத்தில் வீசிய சடலம்! கர்நாடகா அவலம்!

கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் கொரோனாவால் உயிரிழந்தவர் உடல்களை மொத்தமாக பள்ளங்களில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கர்நாடகா மாநிலத்தில் இதுவரை 14,295 பேர்...

மக்கள் பசியால் வாடக் கூடாது; நவம்பர் வரை இலவச ரேஷன் பொருள்கள்: பிரதமர் உரை!

ஊரடங்கு தொடர்பாக 6வது முறையாக நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரை நிக்ழ்த்தினார்.

இட்லி தோசைக்கு ஏற்ற டிஷ்! தட்டை காலி செய்யும் தக்காளி டிஷ்!

தக்காளி பயத்தம்பருப்பு சாம்பார்தேவையானவை:பெங்களூர் தக்காளி - 3,...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.