Yearly Archives: 2021
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பிசின் அரிசி சாதம்!
பிசின் அரிசி சாதம்தேவையான பொருட்கள்பிசின்அரிசி(புட்டரிசி) - 2 கப்தேங்காய்த்துருவல் - 2 கப்சர்க்கரை - 1 கப்ஏலப்பொடி - 1 சிட்டிகைநெய் - 1 டீஸ்பூன்செய்முறைபிசின் அரிசியை முதல் நாள் இரவே ஊறவிடவும்....
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: கறிவேப்பிலை துவையல் சாதம்!
கறிவேப்பிலை துவையல் சாதம்தேவையான பொருட்கள்சாதம் - 1கப்கறிவேப்பிலை - ஒரு கைப்பிடிதேங்காய் துருவல் - 3 தேக்கரண்டிகாய்ந்த மிளகாய் - 5புளி - ஒரு சிறு உருண்டைஎண்ணெய் - ஒரு தேக்கரண்டிகடுகு, உளுந்து...
அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: உடல் அசதி, கை கால் குஷ்டம், மாலைக்கண் நோய்..!
உடல் அசதி நீங்க…முருங்கை ஈர்க்குகளுடன் மிளகு ரசம் வைத்து இரண்டு நாள்கள் சாப்பிட்டு வர உடல் அசதி நீங்கும்.இலுப்பை இலைகளை அரைத்து உடவில் தேய்த்து ஊறிக் குளிக்க உடலுக்கு தெம்பும் சுறு சுறுப்பும்...
NFRA இல் பணி: ரூ.1.20 லட்சம் ஊதியம்!
மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய நிதி அறிக்கை ஆணையத்தில் (NFRA) காலியாக உள்ள ஓட்டுநர், Senior Private Sector உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுமொத்தம் 31 பணியிடங்கள் உள்ள நிலையில்...
ஃபிட்னெஸ் வாட்ச்களை ஃபோனுடன் இணைக்க..!
கையில் அணிந்து கொள்ளக் கூடிய ஃபிட்னெஸ் வாட்ச்கள் சமீப காலங்களில் பல்வேறு தரப்பினராலும் பயன்படுத்தப்படுகிறது.உடலின் வலிமையையும், உடல் செயல்பாடுகளையும் தொடர்ந்து கண்காணிக்க இந்த ஃபிட்னெஸ் வாட்ச்கள் பயன்படுத்தப்படுகின்றன.பயனாளர்களுக்கு வெவ்வேறு நிறுவனங்கள் வெளியிட்டிருக்கும் ஃபிட்னெஸ்...
பொதுமாறுதல் கலந்தாய்வு: பள்ளிகல்வித்துறை அறிவிப்பு!
தமிழத்தில் கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதனையடுத்து பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு பத்து, பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளி திறக்கப்பட்டது.அப்போது இரண்டாவது அலை வேகமெடுத்ததால் மீண்டும் பள்ளிகளுக்கு...
பணிவின் பிறப்பிடம் அஜித்: RRR இயக்குநர் இராஜமௌலி!
ஆர்ஆர்ஆர்' படம் தொடர்பான சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் அஜித்தின் பணிவு குறித்து இயக்குநர் ராஜமெளலி நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா...
5 விரைவு ரயில்கள் சேவை மாற்றம்!
தண்டவாள பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால், வைகை உட்பட 5 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளதுஇது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:சென்னை எழும்பூர்-விழுப்புரம்...
ஜனவரி 13.. கட்டுப்பாடும்., அனுமதியும்..! திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!
இதனையொட்டி சிறப்பு கட்டண தரிசன டிக்கெட்களானது விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது.
கோயில் உண்டியல்களில் தொடர்ந்து ஆணுறையை போட்டு வந்த கிறிஸ்துவ மதவெறியர் கைது!
இதேபோல் பல கோவில்களில் ஆணுறைகளை வீசி அவமதித்ததாக ஒப்புக்கொண்டார்.
அவ்ளோ பசி.. தன்னையே விழுங்கும் பாம்பு!
தன்னை தானே சாப்பிடுவதையும் அதன் உடலின் பெரும்பகுதி வாய்க்குள் செல்வதையும் வீடியோவில் காணலாம்.
மைக்ரோ சிப்: அனைத்து ஆவணங்களும் உங்கள் கையில்..!
நம்முடைய அலுவலக ஐடி, பயண அட்டைகள், மெம்பர்ஷிப் கார்டுகள், டிஜிட்டல் பூட்டைத் திறப்பதற்கான அனுமதிச் சீட்டுகள் என எல்லா விதமான ஆவணங்களையும் இந்த மைக்ரோசிப்பில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
Explore more
Read more
With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.