Monthly Archives: January, 2021

திருவிடைமருதூரில் தைப்பூச தீர்த்தவாரி உத்ஸவம்!

திருக்கோவில் கண்காணிப்பாளர் சிவாச்சாரியார்கள் மற்றும் பணியாளர்கள் செய்தனர் திரளான. பக்தர்கள் கலந்து கொண்டனர்

அம்மா கிளினிக் திறப்பு விழாவில்… கட்டடம் இடிந்த சம்பவம்: மன்னிப்பு கேட்ட அமைச்சர்!

அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் இந்த சம்பவம் நடைபெற்றதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஆரோக்கிய சமையல்: வரகு பெசரட்!

வரகு பெசரெட்தேவையான பொருட்கள்சிறுபயறு - 100 கிராம்வரகு - 50 கிராம்இஞ்சி - சிறிய துண்டுபச்சை மிளகாய் - ஒன்றுஅலங்கரிக்க :வதக்கிய பெரிய வெங்காயம்கொத்தமல்லித் தழைஉள்ளே வைக்க :ரவா உப்புமாசெய்முறை:பயறு, வரகு இரண்டையும்...

மூவர்ணக் கொடிக்கு நேர்ந்த அவமானம் மக்கள் மனத்தில் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது!

குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. நம்முடைய சின்னச்சின்ன உரையாடல்கள், ஒருவருக்கு ஒருவர்

ஹேர் டை துணியில் பட்டுவிட்டதா? கவலை வேண்டாம் எளிதில் இவ்வாறு நீக்கலாம்!

பிளாஸ்டிக் குடம் வீணாகிப் போனால் பாதிக்கு மேல் வெட்டி (மேல் பாகத்தை) விட்டு குப்பைக் கூடையாக அல்லது செடி வளர்க்க உபயோகிக்கலாம்.சோப்புத் தண்ணீர் கொண்டு கேஸ் அடுப்பைத் துடைக்கும் போது டியூபையும் துடையுங்கள்....

காவலருக்காக கழிப்பறை வசதியுடன் வேன்!

ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கு தலா ஒரு வேன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

பாஜக தலைவரான தந்தை மீது பொய் வழக்கு! இலவச சைக்கிளை வாங்க மறுத்த மாணவி!

தன் தந்தை மீது போலீசார் பொய் வழக்கு போட்டு அவரை கைது செய்திருப்பதாக அந்த மாணவி கூறினார்.

பிப்ரவரி 8 ல் கல்லூரி, 9,11 வகுப்புகளுக்கு பள்ளி திறப்பு! தமிழக அரசு!

தமிழகம் முழுவதும் பெட்ரோல் பங்குகள் நேரம் கட்டுப்பாடு இன்றி இயங்கலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

புதிய தளர்வுகளுடன் பிப்ரவரி 28 வரை ஊரடங்கு நீட்டிப்பு! தமிழக அரசு!

பொது ஊரடங்கு பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது

சூப்பர் நோவா சவுண்ட்! நாசா வெளியிட்ட வீடியோ!

அமைதியான இசை பல விண்வெளி ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழக அரசின் புதிய தலைமை செயலர் தேர்வு!

புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார்

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிங் தலைவராக அமைச்சர் அமித்ஷா மகன் தேர்வு!

ஆசியக் கிரிக்கெட்கவுன்சில் தலைவராக ஜெய் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, பொருளாளர் அருண் சிங் துமால் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.