Monthly Archives: June, 2021

கொரோனா மூன்றாம் அலை… என்ன செய்யும்? சித்த மருத்துவரின் முன்னெச்சரிக்கை!

கொரோனா மூன்றாம் அலை குறித்து பேசும் போது, நாம் என்ன முன்னெச்சரிக்கை எடுக்கலாம், என்ன ஆகும் என்பது குறித்து சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் திருநாராயணன் திருமலைசுவாமி விளக்குகிறார்...

பெங்காலி ஸ்பெஷல்: பட்டிஷப்த பிதா!

பட்டிஷப்த பிதாதேவையான பொருட்கள்:1 கப் = 250 மில்லி1 கப் அரைத்த தேங்காய்¾ கப் மாவா அல்லது கோயா (உலர்ந்த பால்)½ கப் அரைத்த தேதி பனை வெல்லம் (படாலி குர்)1/3 கப்...

தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு டிஜிபி.,யாக சைலேந்திரபாபு பொறுப்பேற்பு!

சட்டம் & ஓழுங்கு டிஜிபி-யாக டாக்டர் சி.சைலேந்திரபாபு¸ இ.கா.ப.¸ இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். #TNPolice

பெங்காலி ஸ்பெஷல்: ஹோலுட் மிஷ்டி புலாவ்!

பெங்காலி ஹோலுட் மிஷ்டி புலாவ்தேவையான பொருட்கள்1 கப் பாஸ்மதி அரிசி, (கோபிண்டோ போக்)1/4 கப் பச்சை பட்டாணி (மாதர்), வேகவைத்த (விரும்பினால்)11 அங்குல இஞ்சி, அரைத்த2 தேக்கரண்டி சர்க்கரை1/4 டீஸ்பூன் ஜாதிக்காய் தூள்1/4...

RBI இல் பணி! கடைசி தேதி – 15.07.2021!

இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.Bank's Medical Consultant (BMC) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு...

சீறும் நாகத்தின் விஷம் முதல்.., சிறியாநங்கை சீறியபணி!

சிறியாநங்கை / நிலவேம்பு மூலிகைதாவரப்பெயர் - ANDROGRAPHIS PANICULATA.தாவரக்குடும்பம் - ACANTHACEAE.வகை - பெரியா நங்கை என்றும் உள்ளது.வளரும் தன்மை :செம்மண், கரிசல் மண்களில் நன்றாக வளரும். இது ஒரு குறுஞ்செடி. வேப்பிலை...

தெலங்காணா முதல்வர் கேசிஆர் பேரன் ஹிமான்ஷுவுக்கு டயானா விருது!

தெலங்காணா முதலமைச்சரின் பேரன், அமைச்சர் கேடிஆரின் மகன் ஹிமான்ஷு ராவுக்கு மதிப்பு மிகுந்த விருது

கொரோனா உயிரிழப்புகளுக்கு நிதி இழப்பீடு வழங்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்!

திருப்தி அளிக்கவில்லை என்றால் அவற்றை ஆய்வு செய்து மாற்றுவதற்கான வசதியையும் ஏற்படுத்த வேண்டும்

மண்ணெண்ணெய் அளித்தது போல்… பெட்ரோலையும் ஏழைகளுக்கு மலிவு விலையில் தர வேண்டும்!

70 வருடமாக திருத்தப் படாத "எரிபொருள்" கொள்கை அவசரமாக திருத்தபட்டால் தவிர அதிருப்திகளை அரசு தவிர்க்க முடியாது

இராணுவ வீரர்களுக்கு உருமறைப்பு கிட் 300!

போர்க்களத்தில் வீரர்களின் அடையாளத்தையும், அவர்கள் எங்கு பதுங்கி இருக்கிறார்கள் என்ற செயல்களை எதிரிகளின் கண்களுக்குத் தெரியாமல் மறைக்கிறது.

ஏடிஎம்: கூட்டாக கொள்ளை! அடுக்கடுக்காய் வெளியாகும் அதிர்ச்சி தகவல்!

மூன்றாவது நபர் நசீம் உசேன் என்பவனை அரியானாவில் போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.

ஜெனகை மாரியம்மன் தேர்! குழந்தைகளுக்கு கரும்புள்ளி செம்புள்ளி குத்தி நேர்த்திக்கடன்!

அடுத்த ஆண்டாவது கொரோனா இல்லாத ஆண்டாக அமைய வேண்டும் கோவில்களில் முழுமையான நிகழ்வு நடைபெற வேண்டுமென்று

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.