Monthly Archives: April, 2022

ஆரோக்கிய சமையல்: கம்பு பெசரெட்!

பேசரட்டுதேவையான பொருட்கள்:கம்பு - 1 கப்,முழு பச்சைப் பயறு - 1 கப்,சிவப்பு மிளகாய் - 4,பச்சை மிளகாய் - 2, நறுக்கியவெங்காயம் - 2-3,இஞ்சி - 1/2 இன்ச்,உப்பு மற்றும் கொத்தமல்லி...

ஆரோக்கிய சமையல்: கம்பு உப்புமா!

கம்பு உப்புமாதேவையான பொருட்கள்:கம்பு ரவா - 1 கப்,நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு இஞ்சி, கடுகு, உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை, தண்ணீர் மற்றும் எண்ணெய் - தேவைக்கேற்ப.தயாரிக்கும் முறை:•...

விருதுநகரில் மகளை பலாத்காரம் செய்த தந்தையை கைது..

விருதுநகரில் பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை போலீசார் இன்று கைதுசெய்தனர்.விருதுநகர் அல்லல்பட்டியை சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க ஒருவர் தனியார் கண்ணாடி தயாரிப்பு நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து...

வாழைகளை சேதப்படுத்தியதிய பாகுபலி காட்டுயானை.

மேட்டுப்பாளையம் அருகே மங்களக்கரைபுதூர் பகுதியில் விளை நிலங்களில் நுழைந்த பாகுபலி காட்டுயானை 300 வாழைகளை நேற்றரிவு சேதப்படுத்தியதிய சம்பவம் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட...

அப்பாச்சி தீர்வு: வயிற்றுப்போக்கு, மேகநோய், மகோதரம், இடுப்பு வலி, மயக்கம்..!

வயிற்றுப் போக்கிற்கு…மாதுளம் பழத்தோவை உலர்த்தி பொடித்து சர்க்கரை சேர்த்து காலை. மாலை கால் ஸ்பூன் சாப்பிட்டு வர வயிற்றுப் போக்கு குணமாகும்.மேகநோய் குணமாக…பொடுதலை இலையை உலர்த்தி தூள் செய்து வல்லாரை இலையை அவித்து...

இந்திய ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே பொறுப்பேற்பு..

இந்திய ராணுவத்தின்29வது தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே இன்று பொறுப்பேற்றார். இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியான எம்.எம். நரவனேவின் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்ததையடுத்து ராணுவத்தின் அடுத்த தலைமைத் தளபதியாக...

ஆதார் துறையில் பணி!

ஆதார் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பதவி Deputy Director Generalசம்பளம் ரூ. 1,44,200 - ரூ. 2,18,200கல்வித் தகுதி...

தஞ்சை களிமேடு தேர்விபத்து-ஒரு நபர் கமிஷன் விசாரணை துவக்கம்..

தஞ்சை அருகே உள்ள களிமேட்டில் கடந்த 27ந் தேதி நள்ளிரவில் அப்பர்சாமி தேர் திருவிழாவில் தேரின் உச்சிப்பகுதி உயர்அழுத்த மின்கம்பி மீது உரசியதில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் இறந்த சம்பவம் குறித்து...

மோட்டோரோலா எட்ஜ் 30: சிறப்பம்சங்கள்..‌!

மோட்டோரோலா எட்ஜ் 30 சாதனமானது ஸ்னாப்டிராகன் 778ஜி ப்ளஸ், 50 எம்பி டிரிபிள் கேமராக்கள் உடன் தொடங்கப்பட்டு இருக்கிறது.மோட்டோரோலா எட்ஜ் 30 சாதனத்தின் அதிகாரப்பூர்வ விலை, சிறப்பம்சங்கள் மற்றும் விற்பனை விவரங்கள் குறித்து...

பீகாரில்ரூ1710 கோடியில் கட்டப்பட்டு வரும் நவீன மேம்பாலம் லேசான இடியில் இடிந்து விழுந்த சம்பவம் ..

பீகாரில் 1710 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நவீன மேம்பாலம் லேசாக இடி இடித்ததற்கே இடிந்து விழுந்த சம்பவம் அந்த மாநிலம் முழுவதும் இன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த மேம்பாலம் பீகாரின்...

கன்யாகுமரி: கடற்கரையில் கரை ஒதுங்கிய அம்மன் சிலை!

ஐந்தரை அடி உயரத்தில் பழமையான அம்மன் சிலை கரை ஒதுங்கியது.

13ம் நூற்றாண்டில் ஸ்ரீவல்லப பாண்டியன் காலத்துக் கல்வெட்டு கண்டெடுப்பு!

அனைத்து வரிகளும் உட்பட காணியாக நிலம் கொடுத்ததைப் பற்றிய செய்திகள் இக்கல்வெட்டில் வெட்டப்பட்டுள்ளது.

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.