Monthly Archives: May, 2022
தமிழக 6 மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு..
தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்தது.வேட்புமனு மீது பரிசீலனை நாளை நடைபெறும்.ஜூன் 3ம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாள் ஆகும்.காலியாக உள்ள 6 இடங்களுக்கு...
தமிழகத்திற்கு ரூ.9062 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகை..
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையில் ரூ.86,912 கோடியை மத்திய அரசு இன்று விடுவித்தது.இதில் தமிழகத்திற்கு ரூ.9062 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய நிதி அமைச்சகம் விடுவித்துள்ளது.மே...
ஜம்மு – காஷ்மீரில் பள்ளிக்கூடத்தில் புகுந்த தீவிரவாதிகளால் பெண் ஆசிரியர் சுட்டுக்கொலை..
ஜம்மு - காஷ்மீரின் பள்ளிக்கூடத்தில் புகுந்து பெண் ஆசிரியரை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிய சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குல்காம் மாவட்டத்தில் உள்ள கோபால்பூரா என்ற இடத்தில் உயர்நிலை பள்ளி...
புதுக்கோட்டை அங்கன்வாடி மையத்தில் சத்துணவு சாப்பிட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்..
புதுக்கோட்டை தொண்டைமான் நகரில் அங்கன்வாடி மையத்தில் சத்துணவு சாப்பிட 36-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இன்று வாந்தி மயக்கம் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.சத்துணவில் புழுக்களும், பூச்சிகளும் இருந்ததாக முதல் கட்டமாக விசாரணையில்...
நாளை முதல் தஞ்சாவூர்-திருச்சி-தஞ்சாவூர் தினசரி ரயில்..
நேற்று முதல் மீண்டும் மதுரை-ராமேஸ்வரம்-மதுரை ரயில் இயக்கப்பட்டநிலையில் நாளை முதல் தஞ்சாவூர்-திருச்சி-தஞ்சாவூர் தினசரி ரயில் இயக்கப்படுகிறது.தஞ்சாவூர்-திருச்சி (06869) இடையே காலை 6.45 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் புதன்கிழமை முதல்...
60 வயது பூர்த்தியான அரசு ஊழியர்கள் 25,000 பேர் இன்று ஓய்வு.
தமிழகத்தில் முதல் முறையாக60 வயது பூர்த்தியான அரசு ஊழியர்கள் 25,000 பேர் இன்று ஓய்வுபெற்றுள்ளனர்60 வயது பூர்த்தியான ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் 25 ஆயிரம் பேர் இன்றுடன் ஓய்வு பெறுகின்றனர். இதில் ஆசிரியர்கள்...
ஆரோக்கிய ஸ்நாக்ஸ்: குடைமிளகாய் சிறுதானிய பஜ்ஜி!
குடைமிளகாய் சிறுதானிய பஜ்ஜிகுழந்தைகள் விரும்பி உண்ணும் சத்தான உணவு வளரும் குழந்தைகளுக்கு தேவையான சுண்ணாம்பு மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்த சிறுதானிய பஜ்ஜி, விரைவாக தயாரிக்கக்கூடிய எளிமையான மாலை உணவு.தேவையானபொருட்கள்• 2 குடைமிளகாய்•...
ஆரோக்கிய டிபன்: மாப்பிள்ளை சம்பா இட்லி!
மாப்பிள்ளை சம்பாஇட்லிதேவையான பொருட்கள்• 3 கப் மாப்பிள்ளை சம்பா அரிசி1 கப் இட்லி அரிசி · 1 கப் உளுந்து1 ஸ்பூன் வெந்தயம்• உப்புசெய்முறை•முதலில் மாப்பிள்ளை சம்பா அரிசியை -5 மணி நேரம்...
நேபாள விமான விபத்தில் பலியான 22 பேர் உடல்கள் மீட்பு..
நேபாள விமான விபத்தில் பலியான ஊழியர்கள் உள்பட 22 பேர் உடல்கள் மீட்கப்பட்டன.நேபாளத்தின் சுற்றுலா நகரான பொக்காரவில் இருந்து ஜோம்சாம் நகருக்கு நேற்று முன்தினம் சென்ற விமானம், இமயமலை பகுதியில் விழுந்து நொறுங்கியது.இந்த...
அப்பாச்சி தீர்வு: நீரழிவு நோய், நீர்க்கோவை, சிறுநீர்குழாய் புண், நீர்க்கடுப்பு..!
நீரழிவு நோய் முற்றிலும் குணமாகசுத்தமான எள்ளை ஐந்து ரூபாய் எடை அளவுக்கு எடுத்து அதை ஒரு பாத்திரத்தில் இட்டு நீரூற்றி ஊறச் செய்ய வேண்டும். மூன்று மணி நேரம் கழித்து எடுத்து கசக்கிப்...
அஞ்சல் துறையில் பணி!
அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், துணை போஸ்ட் மாஸ்டர், தக் சேவாக் ஆகிய 39ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பம் அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து அஞ்சல் துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில்( https://indiapostgdsonline.gov.in) குறிப்பிடப்பட்டுள்ளதாவது.அஞ்சல் துறையில் கிளை...
டெக்னோ போவா 3: சிறப்பம்சங்கள்..!
டெக்னோ நிறுவனம் அசத்தலான அம்சங்களுடன் டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.குறிப்பாக இந்த சாதனம் தற்போது பிலிப்பைன்ஸில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.விரைவில் இந்த சாதனம் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.டெக்னோ...
Read more
With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.