Yearly Archives: 2022

குஜராத்-பேருந்து மீது கார் மோதி விபத்து-9 பேர் பலி.. பிரதமர் இரங்கல் நிவாரணம் அறிவிப்பு ..

குஜராத்தில் பேருந்து மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பலியாகினர். குஜராத்தில் ஆமதாபாத் - மும்பை நெடுஞ்சாலையில் நவ்சரி எனும் பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் பேருந்து மீது எஸ்யுவி...

மின் இணைப்புடன்  ஆதாா்: கால அவகாசம் ஜன31வரை நீட்டிப்பு..

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.அதேவேளையில், மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்படும் என்று...

நாமக்கல் அருகே பட்டாசுக் கிடங்கில் தீ -4 பேர்  பலி..

நாமக்கல் அருகே மோகனூரில் பட்டாசுக் கிடங்கில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பெண்கள் உள்பட 4 பேர் உடல் சிதறி பலியாகி உள்ளனர். நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் தில்லைகுமார்(40)....

ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு..

சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.41,040 க்கு விற்பனை ஆகிறது.தங்கம் பெண்களுக்கு மட்டுமில்லை அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று, தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள...

திருமலையில் 2022 இல் தரிசனம் செய்த 2.54 கோடி பக்தர்கள்-மொத்த வருமானம் ரூ.1,446.05 கோடி..

திருமலை தேவஸ்தான வரலாற்றில் முதல்முறையாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் தவித்த பக்தர்கள் இந்த ஆண்டு சுவாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கை...

நடைமுறைக்கு வந்த போடிநாயக்கனூர் அகல ரயில்பாதை..

போடிநாயக்கனூர் அகல ரயில்பாதை நடைமுறைக்கு வந்தது.  தேனியில் இருந்து போடிநாயக்கனூர் வரை 15 கி.மீ., துாரத்திற்கு  நடத்தப்பட்ட அதிவேக சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிவடைந்ததையடுத்து, ரயில்பாதை முழுமையாக இயக்கப்பட்டது.  முன்னதாக மதுரை -...

இராமேசுவரம்,திருவண்ணாமலை,மதுரை கோயிலில் நாள் முழுதும் அன்னதானம்..

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இராமேசுவரம் - அருள்மிகு இராமநாத சுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை- அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில், மதுரை - அருள்மிகு...

துணைவேந்தர் பதவியில் இருந்து பணி நிறைவு பெற்றார் சுதா சேஷய்யன்..!

பல்கலைக்கழக வளாகத்தில் பிரிவு உபசார விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழக நிா்வாகிகள், மருத்துவத் துறையினா் பலா் அவருக்கு வாழ்த்து

நரேந்திர மோதி அன்றும் இன்றும்!

பிரதமர் மோடியின் இந்த செயல் பலருக்கு வியப்பை அளித்தாலும் ஒரு முன்மாதிரி யாக அமைந்துள்ளது.

வைகுண்ட ஏகாதசி: ஒன்பதாம் நாளில் முத்துக்கள் அலங்காரத்தில் நம்பெருமாள் சேவை!

இன்று நம்பெருமாள், அரையர் சேவையில்  முத்துக்குறி அபிநயத்திற்காக, முத்தங்கி அணிந்து முத்துக்களின் அழகுடன் காட்சி அளிக்கிறார். 

SUBLIMATION OF THE SERENE

As I tuck into my staple diet, during this Margazhi Music Season, of Kasi Halva,Rava Dosa and hot Kumbakonam Filter coffee- here’s Wishing all Readers (hopefully) and their families, the very Best in life.

தாயார் இறுதி சடங்கில் வலியை காட்டாமல் தாயார் கூறியபடியே வாழ்ந்து காட்டிய பிரதமர்..

பிரதமர் மோடி நினைத்து இருந்தால் தனது தாயிற்கு அரசு மரியாதையுடன் தகனத்தை நடத்தி இருக்கலாம் ஆனால் சாதாரண சாமானிய மனிதராகவே நடந்து கொண்டார். தாயார் ஹீராபெனின் இறுதி சடங்கு 6 மணி...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.