Monthly Archives: April, 2023

6 பொறியியல் கல்லூரிகள் மூடல்- அண்ணா பல்கலை

 தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும்மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகள் ஆண்டுதோறும் தங்களின் இணைப்பு அங்கீகாரத்தை, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்திடம்...

கட்டிடப் பணியில் மாணவர்கள் இருவர் பலி. கட்டிட பொறியாளர் உட்பட 3 பேர் கைது..

திருச்சுழிஅருகே அரசு கல்லூரி கட்டிடப் பணி பள்ளி மாணவர்கள் இருவர் பலியான சம்பவம் எதிரொலி கட்டிட பொறியாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்திருச்சுழி தாலுகா எம்.புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ்...

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் –

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வாக்குப்பதிவு மையத்திற்கு நேரில் சென்று நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கை பதிவு செய்தார்.தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள்...

லூதியானாவில் வாயுக்கசிவால் 11 பேர் மரணம்..

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வாயுக்கசிவால் 11 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சண்டிகர், பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள வாயுக்கசிவு ஏற்பட்டதில் மூச்சுத்திணறி 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....

2024 மக்களவை தேர்தல் தமிழகம் புதுவை மில் 40 தொகுதியிலும் வெற்றி-அண்ணாமலை ..

தமிழகத்தில் திமுகவுக்கு எதிராக இருக்கின்ற மக்களின் மனநிலையை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எவ்வாறு வாக்குகளாக மாற்றப்போகிறோம் என்பதுதான் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இருக்கின்ற சவால் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.சென்னையில்...

பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பு..

பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பானது.தமிழக கவர்னர் உட்பட பலரும் கேட்டனர்.நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு மனதின் குரல் (மன் கி பாத்) என்ற பெயரில் ஒவ்வொரு...

திருமலை சாமி தரிசனம்- 24 மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பு..

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.வாரவிடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கூடுதலாக...

தி.முக. அரசு கும்ப கர்ண தூக்கத்தில் இருந்து எழந்திட வேண்டும் -இபிஎஸ்

ரூ.30,000 கோடி ஊழல் தொடர்பான ஆடியோவுக்கு இதுவரைக்கும் முதலமைச்சர் மறுப்பு தெரிவிக்காதது ஏன்? ஏழை, எளிய மாணவ-மாணவிகள் மருத்துவராக வேண்டும் என்கிற கனவை நிறைவேற்றிய அரசு அ.தி.மு.க. அரசு. தி.முக. அரசு...

நான் என்பதில் இருந்து நாம் என்பதை நோக்கிய பயணம்: மனதின் குரல் 100வது பகுதியில் பிரதமர் மோடி பேச்சு!

உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் என்ற முறையில், மனதின் குரல் அளிக்கும் ஆதரவோடு, உங்களிடையே உறவாடி மகிழ்ந்திருக்கிறேன், உங்களிடையே இன்னும் கலந்து களிப்பேன். 

செங்கோட்டையில் நல்ல பாம்பாடு வந்து டீ குடித்த டெய்லரால் பரபரப்பு.

செங்கோட்டையில்நல்ல பாம்பை கழுத்தில் போட்டபடி டீ குடித்த டெய்லரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பிரானூர் பார்டர் பகுதியை சேர்ந்தவர் ஜப்பார். டெய்லர். இவர் இன்று பார்டர்...

விருதுநகர் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி மூவர் பலி..

விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி சிவகாசி பகுதியில் மின்சாரம் தாக்கி மூவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா எம்.புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் மகன் ஹரிஷ் குமார் (15)...

ஆருத்ரா விவகாரம் நஷ்ட ஈடு கேட்டு ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்..

‘தன்னைப் பற்றி ஊடகங்கள் முன்பு அவதூறான கருத்துகளைத் தெரிவித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையென்றால் நஷ்ட ஈடாக ரூ.500 கோடியே ஒரு ரூபாய் வழங்க வேணடும்’...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.