Monthly Archives: May, 2023

மன நலம் குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டு தண்டனை..

17 வயது மன நலம் குன்றிய இளம் சிறுமிக்கு பாலியல் தொல்லை கூலித் தொழிலாளிக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து மாவட்ட போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதுமதுரை மாவட்டம் திருமங்கலம்...

ஹரித்வாரின் ஆன்மா; மஹா கங்கா புஷ்கர விழா!

பூஜை சாமான்கள், கங்கைச் சொம்புகள், கிண்டிகள், விளக்குகள் எல்லாம் விளக்கொளியில் பளபளக்கும் கடைகள், துணிக்கடைகள், பிளாட்ஃபாரக் கடைகள்

மீண்டும் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை பிரச்சனை..

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவோம் என கர்நாடக துணை முதலமைச்சர் பேசியதற்கு எதிர்ப்பு அமைச்சர் துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழக- கர்நாடக எல்லையில் மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட திட்டமிட்டுள்ள...

தமிழகத்தில் புதிதாக வாக்காளர்கள் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் 6 கோடியே 12 லட்சம் வாக்காளர்கள்- பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் இதுவரை, 4,34,583 வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டு மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என குறிக்கப்பட்டு உள்ளார்கள். வாக்காளர் பட்டியலினை, தலைமைத்...

சென்னை கடற்கரை – சேப்பாக்கம் பறக்கும் ரெயில் 7மாதம் ரத்து..

சென்னை கடற்கரை - சேப்பாக்கம் இடையே பறக்கும் ரெயில் சேவை 7மாதங்களுக்கு ரத்தாகியுள்ளது.சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 3 ரெயில் பாதைகள் உள்ளன. இதில் 2 பாதைகளில் புறநகர் மின்சார ரெயில்கள்...

ராஜஸ்தான்- பிரம்மா கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்..

ராஜஸ்தானில் உள்ள பிரம்மா கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் ராஜஸ்தானில் 9 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். நிறைவு விழாவில் கலந்துக் கொள்வதற்காக பிரதமர்...

நாளை 6 மாவட்டங்களில் கனமழை?-வானிலை மையம்

நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, 31.05.2023:...

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிராண்ட் இல்லை-அண்ணாமலை..

வைரமுத்து மீது பாடகி வெளியிட்ட பாலியல் குற்றச்சாட்டில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில்...

சதுரகிரி செல்லும் பக்தர்கள் கவனிக்க

சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு நாளை முதல் 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீரோடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இரவில் தங்க அனுமதி இல்லை.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம்...

கருத்தடை சாதனங்கள்!புதிதாக மணமான தம்பதிகளுக்கு ம.பிஅரசு அளித்த பரிசு..

கல்யாணப் பரிசாக மணமக்கள் இதுவரை பல்வேறு விதமான பரிசுகளை பெற்றிருப்பார்கள். ஆனால், புதிதாக மணமான தம்பதிகளுக்கு மத்திய பிரதேச அரசு அளித்த பரிசைப் பார்த்து மணமக்கள் மட்டுமல்ல பலரும் விக்கித்துப்போயினர்.மத்தியப் பிரதேச மாநிலம்...

பயங்கரவாத நெட்வொர்க் மூடி மறைக்க தமிழக அரசு உதவி: தி கேரளா ஸ்டோரி-விபுல் ஷா ..

தமிழகம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை திரையிட அனுமதிக்காததன் மூலம் பயங்கரவாத வலைப்பின்னலை மூடி மறைக்க உதவியதாக படத்தின் தயாரிப்பாளர் விபுல் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.விபுல் ஷா...

காஞ்சி தேவராஜ ஸ்வாமி கோவில் வைகாசி திருவிழா தொடங்கியது!

பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் தேவராஜ ஸ்வாமி திருக்கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா புதன்கிழமை (மே 31) வேதபாராயண முறைப்படி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவைத் தொடா்ந்து...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.