Monthly Archives: August, 2023
பரனூர் ஸ்ரீ ஸ்ரீ அண்ணா கிருஷ்ணப்ரேமி ஸ்வாமி விதேக முக்தி! அன்பர்கள் திரண்டு அஞ்சலி!
ரீ ஸ்ரீ அண்ணா எனவும், கிருஷ்ணபிரேமி ஸ்வாமிகள் எனவும் அன்புடன் அழைக்கப்பட்ட, பரனூர் ஸ்ரீ கிருஷ்ண பிரேமி ஸ்வாமிகள், ஆக.31 ஆவணி பௌர்ணமி இன்று அதிகாலை முக்தி அடைந்தார்.
கரூர் மாநகராட்சியில் ஆளும் திமுக.,வின் ஊழல் முறைகேடுகள்: அதிமுக.,வினர் நூதன போராட்டம்!
ரூர் மாநகராட்சிக்கு பேப்பர், பேனா, பென்சில், நோட் வாங்க 50 லட்சம் ரூபாய் செலவு. அதிமுக கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பியதால் வாக்குவாதம்.
ஆதித்யா 1 – செயற்கைக்கோள் பற்றி சூப்பர் அப்டேட் கொடுத்த மயில்சாமி அண்ணாதுரை!
குலசேகரப்பட்டினத்தில் இருந்து நிறைய செயற்கைக் கோள்களை குறைந்த செலவில் விண்வெளிக்கு அனுப்ப முடியும்,
கல்வியை சீரழிக்கும் திராவிட மாடல் அரசு: இந்து முன்னணி கண்டனம்!
உடனே போட்டி பற்றிய அறிவிப்பை தமிழக அரசு ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காலதாமதப் படுத்தி மாணவர்களை போராடத் தூண்ட வேண்டாம்
சூப்பர் ப்ளூ மூன் – மிகப் பெரிய நீல நிலவு!
வானியலாளர்கள் அல்லது உளவியலாளர்களால் முழுமையாகப் புரிந்து கொள்ளப்படாத காரணங்களுக்காக, மரங்கள், கட்டிடங்கள் மற்றும் பிற முன்புறப் பொருட்களுக்கு அருகில் வட்டமிடும்போது,
ஆவணி அவிட்டம்: விஸ்வகர்ம சமுதாயத்தினர் பூணூல் மாற்றும் நிகழ்ச்சி!
இதில் ஏராளமான விஸ்வகர்மா சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு, வேதமந்திரங்களை பாராயணத்துடன் பின்பற்றி பூணூல் மாற்றிக்கொண்டனர்.
சம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும்(31): கூப மண்டூக ந்யாய:
சனாதன தர்மம் போதிக்கும் உத்தமமான தத்துவம் இது. பரந்த சனாதன தர்மம் என்ற சமுத்திரத்தோடு ஒப்பிட்டால் பிற தேசங்களின் தத்துவ விசாரணை கிணறு போன்றதே.
கரூர் மகளிர் கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம்!
இவ்விழாவில் மாணவிகள் அனைவரும் கசவு என்னும் வெள்ளை நிற புடவை அணிந்து அத்தப்பூ கோலமிட்டு விழாவிற்கு அழகூட்டினர்.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் 2023: ஒரு கண்ணோட்டம்!
இதில் வெற்றிபெறும் அணிகள் இறுதியாட்டத்தில் விளையாடும். இறுதியாட்டம் கொழும்பு நகரில் பிரமேதாசா மைதானத்தில் நடைபெறும்.
பண்பொழி கோயிலில் அத்தப்பூ கோலமிட்டு ஓணத் திருவிழா!
செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி கோவிலில் அத்தப்பூ கோலமிட்டு திருவோணத் திருவிழா.செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி அருள்மிகு ஸ்ரீபூமிநீளா சமேத ஸ்ரீசுந்தரராஜன் பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் திருவோண பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்....
சதுர்த்திக்கு முந்தைய நாள் அரசு விடுமுறை: இந்து முன்னணி கண்டனம்
விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள தமிழக அரசை கண்டிக்கிறோம்.. உடனடியாக மாற்று அறிவிப்பை அரசாணை வெளியிட வேண்டும்
தமிழ்த் திருவோணத் திருநாள்!
மாயோன் ஐந்தினை கடவுள்களில் ஒருவனாகவும், முல்லை நிலத்தில் வணங்கப்படும் கடவுளாகவும் இருப்பதனால், மாயோனுக்கு உகந்த நக்ஷத்திரமான திருவோணம் தமிழ்நாட்டிலும் கொண்டாடப்படுவது
Explore more
Read more
With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.