அரசியல் பச்சை துரோகிகள்! கெஞ்சும் மம்தா... மிரட்டும் ஆளுநர்!

பச்சை துரோகிகள்! கெஞ்சும் மம்தா… மிரட்டும் ஆளுநர்!

இத்தனை ஆண்டுகள், வாக்கு வங்கியாக உருவாக்கி வைத்திருக்கும் வங்கதேச முஸ்லிம்களின் இடப் பெயர்வால் தனக்குப் பாதிப்பு என்பதை மம்தா பானர்ஜி கடும் கோபத்துடன் இந்த நாட்டுக்கு உணர்த்தியிருக்கிறார்.

-

- Advertisment -

சினிமா:

சுய ஒழுக்கமும், விடா முயற்சியும், தீவிர பயிற்சியும் இருந்தால் பாடகர் ஆகலாம்: சித் ஸ்ரீராம்!

சுய ஒழுக்கமும், விடா முயற்சியும், தீவிர பயிற்சியும் இருந்தால் யார் வேண்டுமானாலும் பாடகர் ஆகலாம். என்றா

லக்ஷ்மி ஸ்டோர்ஸ் பாக்கியலக்ஷ்மிக்கு கிடைச்ச பாக்கியம் என்ன தெரியுமா?

"கனா காதல்', "என் இனிய பொன் நிலாவே', "தோட்டாக்கள் பூவாச்சு', "ஏனோ வானிலை மாறுதே', "இவள் அழகு', "கூடல்', "ஆஸ் ஐயாம் சப்பரிங் ஃபிரம் காதல்' போன்ற குறும்படங்களிலும் நடித்திருக்கிறார்.

இளையராஜாவே கைப்பட எழுதி… இசையமைத்து… பாடிக் கொடுத்த அந்தப் பாடல்… பொக்கிஷம்!

"அரண்மனை கிளி" - நான் உதவி இயக்குநராய் (clap asst) வேலை பார்த்த முதல் படம்...(வருடம் 1992)... அந்தப் படத்தின் பாடல்கள் நீங்கள் அறிந்ததே...

விலைமகள் சுயசரிதையில் ஐஸ்வர்யா ராய்?

பினோதினி கதாபாத்திரத்தில் நடிக்க வித்யாபாலனிடம் இயக்குனர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வந்தது.
-Advertisement-

1971ல் காவல் துறை அந்த அசிங்க ஊர்வலத்தில் அமைதி காத்தது ஏன் தெரியுமா?

1971ல் காவல் துறை அந்த அசிங்க ஊர்வலத்தில் அமைதி காத்தது ஏன் தெரியுமா?

அவர் ஆதாரத்தைக் காட்டியிருக்கிறார். அதற்கு இதுவரை மறுப்பு சொல்லியிருக்கிறார்களா?

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி ஆண்டாள் குறித்த சர்ச்சையில் கவிஞர் வைரமுத்துவுக்காக பேசியது.

பத்திரிகை சுதந்திரம் காக்கப்படும்: கருணா பாதையில் ஸ்டாலினும் இந்திரா பாதையில் ராகுலும் செல்வதனால்!

கருணாநிதியின் பாதையில் ஸ்டாலினும், இந்திரா காந்தியின் பாதையில் ராகுல் காந்தியும் நடந்து நடந்து ஜனநாயகம் காக்க, பத்ரிகை சுதந்திரம் காக்க போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.

அங்கே பள்ளிக்கட்டு… இங்கே பல்லக்காட்டு! வலைத்தளவாசிகளிடம் வறுபடும் ஓபிஎஸ்.,!

ஐயப்பனை பத்தி அசிங்கமா பெரியார் சொன்னத பாக்கதான் சபரிமலை போனாரா? வறுபடும் ஓபிஎஸ்.,!

1971ல் காவல் துறை அந்த அசிங்க ஊர்வலத்தில் அமைதி காத்தது ஏன் தெரியுமா?

1971ல் காவல் துறை அந்த அசிங்க ஊர்வலத்தில் அமைதி காத்தது ஏன் தெரியுமா?

ஈவேரா.,வால்… அரைநூற்றாண்டுக் குமுறல்! நாளை ராமபிரான் படத்துக்கு ‘பூமாலை’ ஊர்வலம்!

1971இல் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் ரவுடி கும்பல்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி, திமுக., ரவுடியிசத்தால் வாய்மூடி உள்ளம் குமுறியவர்கள்… அரை நூற்றாண்டு காலத்துக்குப் பின்னர் 2020ல்...

13 இந்திய மொழிகளில் வாட்ஸ் அப் செயலி! சொந்தமா உருவாக்க மத்திய அரசு முடிவு!

GIMS எனப்படும் இந்த அரசு துரித தகவல் சேவை செயலி தற்போது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கண்காணிப்பின் கீழ் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

சேஞ்சுக்கு மட்டுமில்ல சுவைக்கும் சேமியா பகளாபாத்!

உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி விழுது, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

இனி எப்போ பண்ணுவீங்க இந்த ஆப்பம்! நச்சரிப்பாங்க பசங்க!

சிவப்பரிசி ஆப்பம் தேவையானவை : சிவப்பரிசி, பச்சரிசி – தலா 200 கிராம் உளுத்தம்பருப்பு – ஒரு கைப்பிடி அளவு வெந்தயம் – 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் உப்பு – தேவையான அளவு. செய்முறை : சிவப்பரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து அவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிரைண்டரில் நைஸாக அரைத்தெடுக்கவும். பிறகு உப்பு சேர்த்துக் கரைத்து ஆறு மணி நேரம் புளிக்கவிடவும். ஆப்பக்கல்லைச் சூடாக்கி மாவை ஆப்பங்களாக ஊற்றி, சிறிதளவு தேங்காய் எண்ணெய்விட்டு வேகவிட்டு எடுக்கவும்.

அரசு பஸ்ஸில் ‘பிரிவினை பிரசாரம்’; நடத்துனரே அனுமதித்ததால் அதிர்ச்சி! ‘செயலற்ற எடப்பாடி அரசு’!

தமிழகத்தில், மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான பிரசாரம் ஜரூராக நடக்கிறது. இதனை மாநில அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, அரசுப் பேருந்துகள், பயணிகள் ரயில்கள் போன்றவற்றில் இந்த பிரசாரம் தூள் பறக்கிறது.

பாகிஸ்தானில் பரபரப்பு: வானில் தோன்றிய வளையம்!

முக்கியமாக இந்த வளையம் கொஞ்சம் கொஞ்சமாக இங்கும், அங்கும் நகர்ந்து சென்றுள்ளது. இது பார்க்க விசித்திரமாக இருந்துள்ளது. இதனால் இதை பார்த்த மக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.

வில்சனை சுட்டுக் கொல்ல பயன்படுத்தப் பட்ட துப்பாக்கி மீட்பு!

அப்போது, வில்சலை கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கியை எர்ணாகுளம் பேருந்து நிலையம் அருகேயுள்ள கழிவுநீர் ஓடையில் வீசிவிட்டு சென்றதாகக் கூறினர்.

குமரி ‘சிவாலய ஓட்ட’ பக்தர்களுக்கு இளநீர், பழம் வழங்க இந்து முன்னணி கோரிக்கை!

மஹா சிவராத்திரி சிவாலய ஓட்டம் பக்தர்களுக்கு இளநீர், பழம் வழங்க குமரி இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

கீழக்கரையில் காஷ்மீரைச் சேர்ந்த இருவர்… போலீஸார் விசாரணை!

கீழக்கரையில் தங்கியிருந்த காஷ்மீரைச் சேர்ந்த இருவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- Advertisement -
- Advertisement -

தினசரி இந்தியாவில் இருந்து வங்கதேசத்துக்கு திரும்பிச் சென்றுகொண்டிருக்கும் ஊடுருவல்காரர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. காரணம் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதா.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கோபப் படுத்தியிருப்பதும் இதுதான்! இத்தனை ஆண்டுகள், வாக்கு வங்கியாக உருவாக்கி வைத்திருக்கும் வங்கதேச முஸ்லிம்களின் இடப் பெயர்வால் தனக்குப் பாதிப்பு என்பதை மம்தா பானர்ஜி கடும் கோபத்துடன் இந்த நாட்டுக்கு உணர்த்தியிருக்கிறார்.

ஆனால், ரத்தம் குடிக்கும் வகையில் அவர்கள் பயணிகள் ரயில்களின் மீது கல்லெறிந்து கொண்டிருப்பது இந்த நாட்டு மக்களுக்கு அவர்கள் செய்யும் பச்சைத் துரோகம்!

மேற்கு வங்கத்தில் முர்ஷிதாபாத் ரயில் நிலையத்தில் ரயிலை தீயிட்டுக் கொளுத்திய ஊடுருவல்காரர்கள். குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக ஆர்ப்பட்டம் நடத்தியவர்கள், இத்தனை நாள் சோறு போட்ட இந்த தேசத்துக்கு ஆற்றும் நன்றிக்கடனாகத்தான் இந்த வன்முறை வெறியாட்டங்களைப் பார்க்க முடிகிறது. இத்தகைய காட்டுமிராண்டிகளுக்கா இந்த நாடு அடைக்கலம் கொடுத்து, பாதுகாத்தது என்ற என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த வன்முறை வெறியாட்டங்கள்.

மம்தா பானர்ஜி, காங்கிரஸ் உள்ளிட்ட ஆட்சியாளர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த வாக்கு வங்கி அரசியல் இன்று வேலையைக் காட்டியிருக்கிறது.

எந்த நாட்டில் இருந்தாலும் அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அடிபணிய மாட்டோம் என்று அறைகூவல் விடுப்பவர்களால் இந்தியாவில் பெரும் சேதங்களும் வன்முறைகளும் ஒவ்வொரு நாளும் சமூக விரோதச் செயல்களும்தான் நடந்து கொண்டிருக்கின்றன என்று கருத்து தெரிவித்து வருகின்றனர் டிவிட்டர் வலைத்தளத்தில்!

இதனிடையே, குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக மக்கள் ஜனநாயக முறைப்படி மட்டுமே போராட்டம் நடத்த வேண்டும், சட்டத்தை கையில் எடுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று வேறு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அதாவது குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்த மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்தவர், தற்போது ஜனநாயக ரீதியிலாவது போராட்டம் நடத்துங்கள் என்று மறைமுக போராட்ட அழைப்பினையும் விடுத்திருக்கிறார்.

குடியுரிமைத் திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதை தொடர்ந்து சட்டமாகியுள்ளது. ஆனால் இந்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

வங்கதேசத்தவரின் ஊடுருவலுக்கு எதிராக அசாம் மக்கள் நீண்டகாலமாக போராடி வருகிறார்கள். வங்கதேசத்தில் இருந்து அகதிகளாக வந்த இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கினால் தங்கள் அடையாளமும், வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என அசாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் வாழும் பழங்குடியின மக்கள் கருதுகின்றனர். அசாம் மாநிலத்தில் மட்டும் சுமார் 20 லட்சம் வங்கதேச இந்து அகதிகள் வசிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அசாம், திரிபுராவில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதனால் வாகனப் போக்குவரத்து முடங்கியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது. மாணவர் அமைப்புகள் இந்தப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றுள்ளதால் ராணுவம் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகிறது.

மேற்குவங்கத்திலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. சில இடங்களில் ரயிலுக்கு தீ வைப்பு உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களும் நடந்துள்ளன. மாநிலத்தில் நடைபெற்று வரும் வன்முறை வெறியாட்டங்கள் பெரும் மன வலியைத் தந்துள்ளதாக ஆளுநர் ஜக்தீப் தங்கர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். பதவி ஏற்கும் போது மம்தா ஏற்ற உறுதிமொழியை தம் டிவிட்டரில் நினைவூட்டியுள்ளார் ஆளுநர். மாநிலத்தைப் பாதுகாக்க ஒரு ஆளுநர் என்ற முறையில் தன் சிறந்த பணியை செய்யப் போவதாகவும் கூறியுள்ளார்.

- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,909FansLike
199FollowersFollow
749FollowersFollow
16,300SubscribersSubscribe

சமையல் புதிது :

இனி எப்போ பண்ணுவீங்க இந்த ஆப்பம்! நச்சரிப்பாங்க பசங்க!

சிவப்பரிசி ஆப்பம் தேவையானவை : சிவப்பரிசி, பச்சரிசி – தலா 200 கிராம் உளுத்தம்பருப்பு – ஒரு கைப்பிடி அளவு வெந்தயம் – 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் உப்பு – தேவையான அளவு. செய்முறை : சிவப்பரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து அவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிரைண்டரில் நைஸாக அரைத்தெடுக்கவும். பிறகு உப்பு சேர்த்துக் கரைத்து ஆறு மணி நேரம் புளிக்கவிடவும். ஆப்பக்கல்லைச் சூடாக்கி மாவை ஆப்பங்களாக ஊற்றி, சிறிதளவு தேங்காய் எண்ணெய்விட்டு வேகவிட்டு எடுக்கவும்.

ஆரோக்கிய சமையல்: வேர்க்கடலை ரைஸ்!

கடுகு, பெருங் காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, பொடித்த வேர்க்கடலைக் கலவை, சாதம் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

ஆரோக்கிய சமையல்: ஜவ்வரிசி கொழுக்கட்டை

உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி, ஜவ்வரிசியை கையால் மசித்து சேர்த்து, சோள மாவையும் சேர்த்துக் கிளறவும்
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |