தீபாவளி விடுமுறையில் வெடி வைத்த கல்வித் துறை! காயம் பட்ட ஆசிரியர்கள்!

மேலும் சனிக்கிழமை வேலை நாளாக அறிவித்தாலும், மறுநாள் தீபாவளி என்பதால், மாணவர்களின் வருகையும், ஆர்வமும் குறைவாக இருக்கும். எனவே, வரும், 26ம் தேதியை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.