Home கல்வி பள்ளிக் கணிதம் கற்கலாம் வாங்க! 8ம் வகுப்புப் பாடம்!

பள்ளிக் கணிதம் கற்கலாம் வாங்க! 8ம் வகுப்புப் பாடம்!

8th-std-maths
8th std maths

எளிய வகையில் கணித வகுப்பு… நடத்துபவர் ஆசிரியர் ஜேம்ஸ் சா செ பென்ஹர்.

James SC Benher B.Sc., B.Ed., பட்டதாரி ஆசிரியரான இவர், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பணி புரிந்து வருகிறார்.

இவர் தமது பள்ளிப் படிப்பை ஈரோடு, சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் கல்லூரிப் படிப்பை திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியிலும் படித்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.,யில் பிஎட்., பட்டம் பெற்றுள்ளார்.

2006 முதல் 2012 வரை ஈரோடில், BRTE ஆகவும், 2012 முதல் பட்டதாரி ஆசிரியராக மொடக்குறிச்சி அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை மாணவர்க்கு கணிதம் பயிற்றுவித்தும் வருகிறார்.

இந்தத் தொகுப்பில், 8ம் வகுப்பு மாணவர்களுக்கான கணிதப் பாடங்கள் குறித்து நாம் கற்றுத் தெளியலாம்!

8 ஆம் வகுப்பு இயற்கணிதம் / Algebra வரைபடங்கள் Graph பயிற்சி 3.8/ Ex 3.8


  1. வடிவியல் நாற்கரம் வரைதல் எ.கா 5.21

Geometry Quadrilateral Eg.no. 5.21

  1. வடிவியல் நாற்கரம் வரைதல் எ.கா 5.22

Geometry Quadrilateral Eg.no. 5.22

3 வடிவியல் நாற்கரம் வரைதல் எ.கா. 5.23 ( ஒரு கோணம் கொடுக்கப்பட்டால் )

Geometry Quadrilateral Eg.no. 5.23

4 வடிவியல் வடிவியல் நாற்கரம் வரைதல் எ.கா. 5.24 ( மூன்று பக்கம் , 2 கோணம் கொடுக்கப்பட்டால் )

Geometry Quadrilateral Eg.no. 5.24

5 வடிவியல் சரிவகம் வரைதல் எ.கா. 5.26 ( மூன்று பக்கம் மற்றும் ஒரு மூலைவிட்டம் )

Geometry Trapezium Eg.no 5.26

6 வடிவியல் வடிவியல் சரிவகம் வரைதல் எ. கா : 5.27

Geometry Trapezium Eg.no 5.27

7 வடிவியல் வடிவியல் / எ. கா 5.28 இரண்டு பக்கம் இரண்டு கோணம் கொடுக்கப்பட்டால்

Geometry Trapezium Eg.no 5.28

8 இயற்கணிதம் வரைவடங்கள்/ பயிற்சி 3.8

Algebra Graph / Ex 3.8

9 இயற்கணிதம் இயற்கணித கோவைகளின் பெருக்கல் / எ.கா 3.2, / பயிற்சி 3.1 ல் 2
Algebra

10 இயற்கணிதம் இயற்கணித பெருக்கல் பயிற்சி 3.1 ல் 4, 5

Algebra Ex. No 3.1 sum no 4,5

11 இயற்கணிதம் இயற்கணித கோவைகளின் வகுத்தல்/ எ.கா. 3.7, பயிற்சி 3.2 ல் 4, 5

Algebra Eg.no 3.7, Ex.No. 3.2 sum no 4, 5

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version