Home கல்வி பள்ளிக் கணிதம் கற்கலாம் வாங்க! 10ம் வகுப்புப் பாடம்!

பள்ளிக் கணிதம் கற்கலாம் வாங்க! 10ம் வகுப்புப் பாடம்!

james-benhar-10th-class
james-benhar-10th-class

எளிய வகையில் கணித வகுப்பு… நடத்துபவர் ஆசிரியர் ஜேம்ஸ் சா செ பென்ஹர்.

James SC Benher B.Sc., B.Ed., பட்டதாரி ஆசிரியரான இவர், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பணி புரிந்து வருகிறார்.

இவர் தமது பள்ளிப் படிப்பை ஈரோடு, சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் கல்லூரிப் படிப்பை திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியிலும் படித்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.,யில் பிஎட்., பட்டம் பெற்றுள்ளார்.

2006 முதல் 2012 வரை ஈரோடில், BRTE ஆகவும், 2012 முதல் பட்டதாரி ஆசிரியராக மொடக்குறிச்சி அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை மாணவர்க்கு கணிதம் பயிற்றுவித்தும் வருகிறார்.

இந்தத் தொகுப்பில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான கணிதப் பாடங்கள் குறித்து நாம் கற்றுத் தெளியலாம்!

வடிவியல் | Geometry
தொடுகோடு வரைதல் (வட்டத்திற்கு வெளிப்புறப் புள்ளியிலிருந்து) | Construction of pair of tangents to a circle from an external point


வடிவியல்
தொடுகோடு வரைதல் – வட்டத்தின் மேல் உள்ள ஒரு புள்ளி மற்றும் மாற்று வட்டத்துண்டு தேற்றத்தைப் பயன்படுத்தி
Geometry
Construction of a tangents to a circle using the centre & alternate segment theorem


எண்களும் தொடர்வரிசைகளும்
சிறப்புத் தொடர்கள் (Special Series) முதல் n இயல் எண்களின் கூடுதல்
Numbers and Sequences
Special Series/ Sum of First n Natural Numbers


எண்களும் தொடர்வரிசைகளும்
சிறப்புத் தொடர்கள் – முதல் n இயல் எண்களின் வர்கங்களின் கூடுதல் . பயிற்சி 2.9
Numbers and Sequences
Special Series / Sum of Squares of First n Natural Numbers / Ex. No 2.9


எண்களும் தொடர்வரிசைகளும்
சிறப்புத் தொடர்கள் பயிற்சி 2.9 – முதல் n இயல் எண்களின் கனங்களின் கூடுதல்
Numbers and Sequences
Special Series / Sum of Cubes of First n Natural Numbers / Ex. No 2.9


எண்களும் தொடர்வரிசைகளும்
சிறப்புத் தொடர்கள் பயிற்சி 2.9 முதல் n ஒற்றை இயல் எண்களின் கூடுதல்
Numbers and Sequences
Special Series / Sum of First n Odd Natural Numbers / Ex. No 2.9


எண்களும் தொடர்வரிசைகளும்
10 ஆம் வகுப்பு பயிற்சி 2.9 ல் 2,3,4 கணக்குகள்
Numbers and Sequences
special series Ex. No 2.9, Sum no 2,3,4


எண்களும் தொடர்வரிசைகளும்
பயிற்சி 2.9 ல் 5,6
Numbers and Sequences
special series Exercise 2.9. Sum no 5,6



இயற்கணிதம்
அணிகளின் வகைகள்
Algebra Matrices / Types of Matrices


இயற்கணிதம்
அணிகள்/ பயிற்சி 3.17 – ல் 1,2,3,4,5 கணக்குகள்
Algebra
Matrices/ Exercise 3.17. Sum no 1,2,3,4,5


இயற்கணிதம்
அணிகள் பயிற்சி 3.17 ல் 6,7 /

Matrix/Ex 3.17 / Q.No 6,7
Algebra
Matrix/Ex 3.17 / Q.No 6,7


இயற்கணிதம்
அணி கூட்டல் /பயிற்சி 3.18 ல் 1
Algebra
Matrix Addition / EX 3.18 , 1 st sum


இயற்கணிதம்
அணிகள் /பயிற்சி 3.18 ல் 2
Algebra Matrices / Ex 3.18. 2 nd sum


இயற்கணிதம்
அணிகள் / பயிற்சி 3.18 ல் 3 ,
Algebra Matrices / Ex 3.18 – 3 rd sum


இயற்கணிதம்
பயிற்சி 3.18 ல் 4 ,
Algebra Ex 3.18 – 4 th sum


இயற்கணிதம்
பயிற்சி 3.18 ல் 5
Algebra
Ex 3.18 , 5 th sum


இயற்கணிதம்
பயிற்சி 3.18 ல் 6
Algebra Ex 3.18 sum no 6


இயற்கணிதம்
பயிற்சி 3.8 ல் 7
Algebra
Ex 3.8 sum no 7


இயற்கணிதம்
பயிற்சி 3.18 ல் 8
Algebra
Ex 3.18 sum no 8


இயற்கணிதம்
அணிகளின் பெருக்கல்
Algebra
Multiplication of Matrices


இயற்கணிதம்
பயிற்சி 3.19 ல் 5
Algebra
Ex 3.19 sum no 5


இயற்கணிதம்
பயிற்சி 3.19 ல் 7
Algebra
Ex 3.19, sum no 7


இயற்கணிதம்
பயிற்சி 3.19 ல் 8
Algebra
Ex 3.19 sum no 8


இயற்கணிதம்
பயிற்சி 3.18 ல் 10
Algebra Ex no 3.18 sum no 10


இயற்கணிதம்
பயிற்சி 3.19 ல் 11
Algebra
Ex no 3.19 sum no 11


இயற்கணிதம்
“பயிற்சி 3.19 ல் 12
Algebra
Ex no 3.19. Sum no 12


இயற்கணிதம்
” பயிற்சி 3.19 ல் 13
“Algebra
Ex.No. 3.19 sum no 13


இயற்கணிதம்
வகுத்தல் முறையில் பல்லுறுப்புக் கோவையின் வர்க்கமூலம் காணல் எ.கா 3.21
Algebra
Finding the Square root of a polynomial by Division method / Eg. no. 3.21


இயற்கணிதம்
வகுத்தல் முறையில் பல்லுறுப்புக் கோவையின் வர்க்கமூலம் / பயிற்சி 3.8 ல் 1 (i)
Algebra
Square root of a polynomial by Division method / Ex. No 3.8 sum no. 1 (i)


இயற்கணிதம்
பல்லுறுப்புக் கோவையின் வர்க்கமூலம் /

பயிற்சி 3.8 ல் 1 (ii)
Algebra
Square root of a polynomial by Division method

/ Ex. No 3.8 sum no 1 (ii)


இயற்கணிதம்
வகுத்தல் முறையில் பல்லுறுப்பு கோவையின் வர்க்கமூலம் காணல் / பயிற்சி 3.8 ல் 1(iii)
Algebra
” Square root of a polynomial by Division method /Ex.No 3.8 1(iii)


இயற்கணிதம்
வகுத்தல் முறையில் பல்லுறுப்பு கோவையின் வர்க்கமூலம் காணல் / பயிற்சி 3.8 ல் 2(i)
Algebra
“Square root of a polynomial by Division method /Ex.No 3.8 2(i)

(தொடரும்… )

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version