எத்திராஜ் மகளிர் கல்லூரி முதல்வரை பதவி நீக்கம் செய்ய உத்தரவு இடப் பட்டது.
சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி முதல்வர் நிர்மலாவை பதவி நீக்க செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1-ம் தேதிக்குள் கல்லூரி முதல்வரை நீக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. கூடுதல் தகுதி உள்ளவர்கள் புறக்கணிக்கப்பட்டு நிர்மலா முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது