பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு

சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 16ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 23ஆம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பத்தாம் வகுப்புத் தேர்வை 4,83,120 மாணவர்கள், 4,81,371 மாணவிகள், 36,649 தனித் தேர்வர்ககள் என 10,01,140 பேர் எழுதினர்.