- 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 1 முதல் மார்ச் 19 வரை நடைபெறும்.
- 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் நாள் 29/04/2019.
- 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 6 முதல் மார்ச் 22 வரை நடைபெறும்.
- 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் நாள் 08/05/2019.
- 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 14 முதல் மார்ச் 29 வரை நடைபெறும்.
- 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் நாள் 19/04/2019.
2018-19 ம் ஆண்டுக்கான 12-ம் வகுப்பு தேர்வுகள் 2019 மார்ச் 1ல் தொடங்கி மார்ச் 19ம் தேதி வரை நடைபெறும். 11 ம் வகுப்பு தேர்வுகள் 2019 மார்ச் 6-ல் நடைபெறும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 14 ஆம் தேதி தொடங்கும் +1, +2 மொழிப்பாடங்களுக்கான தேர்வுகள் ஒரே தேர்வாக மாற்றப்பட்டுள்ளன. 10ஆம் வகுப்புகளுக்கு முன்கூட்டியே பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஆண்டு வெளியிடப்படும்