12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு

சென்னை: 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் மே 7ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என்று பள்ளிக் கல்வித் துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை செயலர் சபீதா அறிவித்துள்ளார்.